Categories
தேசிய செய்திகள்

அடடே! என்ன ஒரு ஆச்சரியம்….. பள்ளிகளில் பாடம் நடத்தும் ரோபாட்…. எங்கு தெரியுமா….?

இந்தியாவில் உள்ள ஒரு பள்ளியில் முதன் முறையாக ரோபோட் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது போன்று ரோபோட்களும் ஆசிரியர் பணியை செய்து வருவது வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தியாவில் உள்ள கர்நாடகா பெங்களூருவில் இருக்கும் இந்துஸ் இன்டர்நேஷனல்ஸ் பள்ளியில் முதன்முறையாக குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக ரோபோட் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரோபோட் ஆசிரியரின் பெயர் Eagle 2.0 ஆகும். இந்த ரோபோட் ஆசிரியர் physics, chemistry, biology, history, geology போன்ற பாடங்களை […]

Categories

Tech |