Categories
சினிமா தமிழ் சினிமா

புது சாதனை படைத்த தல அஜித்தின் “கண்ணான கண்ணே” பாடல்…. இசையமைப்பாளர் இமான் நெகிழ்ச்சி பதிவு….!!!!

அஜித்-சிவா ஆகிய இருவரும் இணைந்திருக்கும் திரைப்படம் “விஸ்வாசம்”. இதில் ஹீரோயினியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த படத்துக்கு இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 2019-ல் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகியது. நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் பெரியதாக பேசப்பட்டது. இத்திரைப்படத்தில் வரும் கண்ணான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!…. வாரிசு படத்தில் இப்படி ஒரு விஷயம் இருக்கா….? வெளியான டாப் சீக்ரெட்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவரின் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். பொங்கலுக்கு ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சைக்கு மத்தியில் அடுத்த பாடல்… பார்ட்டி ஆரம்பிக்கலாமா.? ஷாருக்கான் பதிவு..!!!

பதான் திரைப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகி உள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள்  நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் உடையின் நிறமும் பாடலுக்கு அவர்கள் வைத்துள்ள பேஷ்ரம் ரங் என்ற வார்த்தையும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களே ரெடியா…! இன்று மாலை காத்திருக்கும் வாரிசு 3-வது பாடல்… அதுவும் “அம்மா பாடல்”… எதிர்பார்ப்பில் ரசிகாஸ்..!!!

வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இருந்து வெளியான இரண்டு பாடலுமே யூடிபில் சாதனை படைத்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாரா படத்துக்காக பாடிய பிரபல பாடகர், அவரது மகள்…. வெளியான வீடியோ…. இணையத்தில் வைரல்….!!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் “கனெக்ட்” படத்துக்காக உத்தாரா உன்னிகிருஷ்ணன் பாடிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது. மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இப்போது இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கிவரும் படம் தான் “கனெக்ட்”.  ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் […]

Categories
தேசிய செய்திகள்

கவர்ச்சியின் உச்சம்….!! தீபிகா படுகோனின் பேஷ்ரம் ரங் பாடல்…. மத்திய பிரதேச மந்திரி கடும் கண்டனம்….!!!!

பிரபல பாலிவுட் நடிகையின் படத்திற்கு  பலர் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இவர் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. அதேபோல் தற்போது இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளிவரும் “பதான்” என்ற  திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ஆம் தேதி வெளியாகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு”… 24 மணி நேரத்தில் சாதனை படைத்த சில்லா சில்லா பாடல்….. மகிழ்ச்சியில் படக்குழுவினர்….!!!!

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் டைரக்டில் உருவாகி வரும் திரைப்படம் “துணிவு”. இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலாகியது. இந்த திரைப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு தயாராகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், உண்மையான கதையில் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகியது. இவற்றில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், கடந்த 2 நாட்களுக்கு […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“இது எளிதானது அல்ல!… ஆனால் மதிப்புமிக்கது ஆகும்!…. தெலுங்கில் பாடி அசத்தும் நடிகர் சிம்பு….!!!!!

டைரக்டர் பல்னட்டி சூர்யபிரதாப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “18 பேஜஸ்”. இந்த திரைப்படத்தில் நிகில் சித்தார்த் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிஏ2 பிக்சர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு “டைம் இவ்வா பிள்ளா” என்ற பாடலை பாடி இருக்கிறார். இதுகுறித்த முன்னோட்ட வீடியோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… 10 லட்சம் வியூவெர்ஸா?…. கவனம் ஈர்க்கும் ஶ்ரீகாந்த் பட பாடல்….!!!!

அறிமுக டிரைக்டர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்கத்தில் ஶ்ரீகாந்த் மற்றும் வெற்றி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் “தீங்கிரை”. இந்த படத்தில் கதாநாயகிகளாக  அபூர்வாராவ் மற்றும் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கின்றனர். சஹானா ஸ்டுடியோஸ் மற்றும் டிடபுள்யூடி மீடியா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசை அமைத்துள்ளார். சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அத்துடன் இப்படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய “அவிழாத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் நடிக்கும் “துணிவு” படத்தின் முதல் பாடல் குறித்து…. படக்குழு வெளியிட்ட தகவல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

தற்போது நடிகர் அஜித் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் தோற்ற போஸ்டர் அண்மையில் வெளியாகி வைரலானது. இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டு தயாராவதாக முன்பே கூறப்பட்டது. இத்திரைபடத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். The Wait is over! 💥 #ChillaChilla is coming to rule your Playlist 😉 from December 09#ChillaChillaFromDec9 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குஸ்தி போட்ட ஐஸ்வர்ய லட்சுமி.. பாராட்டும் ரசிகாஸ்..!!!

ஐஸ்வர்ய லட்சுமி கட்டா குஸ்தி போட்டு இருக்கின்றார். நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இப்படத்திற்காக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி ஜிம்முக்கு சென்று தனது உடலை பிட்டாக மாற்றினார். மேலும் பயிற்சியாளர் உதவியோடு குஸ்தி […]

Categories
தேசிய செய்திகள்

வானொலி நிலையங்கள் இந்த பாடல்களை ஒலிபரப்பக்கூடாது!….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

ஆல்கஹால், போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கி கலாசாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி வானொலி நிலையங்கள் பாடல் ஒலிபரப்பக்கூடாது என மத்திய அரசு எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு ஒன்றை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் “வானொலி நிலையங்கள் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தம் மற்றும் புலம்பெயர் கிராண்ட் ஆஃப் பர்மிசன் ஒப்பந்தத்தில் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் கண்டிப்பாக செயல்படவேண்டும். இந்த ஒப்பந்தங்களின் படி வன்முறை இடம்பெறும் எந்தவொரு விஷயத்தையும் வானொலியில் ஒலிபரப்பக்கூடாது. இதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காந்தாரா பாடலுக்கு விதிக்கப்பட்ட தடை…. பாலக்காடு கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

காந்தாரா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு விதித்த தடையை நீக்கி பாலக்காடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலைக்கிட்ட மாட்டிகிட்டா.. வேட்டியதான் ஏத்திக்கிட்டு…” கவனம் ஈர்க்கும் கட்டா குஸ்தி பாடல்..!!!

கட்டா குஸ்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலுக்கான லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியான நிலையில் தற்போது இரண்டாவது பாடலின் லிரிக்கல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!…. தளபதியின் வாரிசு திரைப்படத்தில் இணைந்த நடிகர் சிம்பு…. புதிய அப்டேட்டால் செம குஷியில் ரசிகாஸ்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ யோகி பாபு, சாம் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் பொங்கல் அன்று வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், தெலுங்கு ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பிறகு வாரிசு படப்பிடிப்பில் யானைகளை அனுமதி இன்றி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

7 வருஷத்துக்கு பின் மீண்டும்…. டி.இமான் இசையில் உதித்நாராயண் பாடல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

7 ஆண்டுகளுக்கு பின் உதித்நாராயண், இசை கலைஞரான டி.இமான் இசையில் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.  பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடி பிரபலமடைந்தவர் உதித்நாராயண். இவர் ஜிவி.பிரகாஷ் இசையில் இது என்ன மாயம் படத்தில் கடைசியாக பாடிய பாடல் “மச்சி மச்சி” என்பதாகும். இதையடுத்து அவர் 7 ஆண்டுகளுக்கு பின் இப்போது பாடியுள்ளார்.  பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் புது படம் டீஎஸ்பி. இத்திரைப்படத்தில் டி.இமான் இசை அமைக்கிறார். இப்படத்தில் அனுகீர்த்தி நாயகியாக நடித்து உள்ளார். ஷிவானி நாராயணன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

லவ் டுடே-“என்னைவிட்டு உயிர் போனாலும்….” யுவன் குரலில்…. இசையில் உருகும் ரசிகர்கள்…!!!

“என்னை விட்டு உயிர் போனாலும்” பாடல் யுவன் குரலில் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே திரைப்படத்தை இயக்கி தானே நடித்திருக்கின்றார். இத்திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருவதோடு வசூல் சாதனையும் படைத்து வருகின்றது. 5 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படமானது தற்போது 40 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது. இத்திரைப்படத்தில் சித் ஸ்ரீராம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வைரல்..! “காடுன்னா திரில்லு தானடா”…. இணையத்தை கலக்கும் வருண் தவான் பாடல்…!!!!

வருண் தவான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது. அமர் கௌஷிக் இயக்கத்தில் வருண் தவான் நடிக்கும் திரைப்படம் பெடியா. மேடாக் பிலிம்ஸ் தயாரிக்கும் இத்திரைப்படம் வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் “காடுன்னா தில்லு தானடா” பாடல் வெளியாகி இருக்கின்றது. இப்பாடல் குறித்து இசையமைப்பாளர்கள் சச்சின்-ஜிகர் கூறியுள்ளதாவது, பழங்குடி இசையை அதன் உண்மை தன்மை மாறாமல் இப்பாடல் வாயிலாக இக்கால ரசிகர்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. சூப்பர்…. இரண்டு மொழியில் பாடி அசத்தும் தனுஷ்…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் ”வாத்தி”. இந்த படத்தை தயாரிப்பாளர் நாகவம்சி தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தெலுங்கு மொழியிலும் ரிலீசாக உள்ளது. இந்த படத்திற்கு தமிழில் வாத்தி எனவும் தெலுங்கில் சார் எனவும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடிக்கும் “வாரிசு”… யூடியூப்பில் முதல் இடத்தை பிடித்த ரஞ்சிதமே பாடல்…. குஷியில் ரசிகர்கள்….!!!!!

டிரைக்டர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரக்கூடிய “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருகின்றனர். இத்திரைப்படத்தின் படப் பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி தினத்தன்று “வாரிசு” படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்பின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரசாந்த் படத்திற்கு பாடல் பாடிய அனிருத்-விஜய் சேதுபதி”…. நடனம் இயக்கும் பிரபுதேவா…!!!!

அனிருத்-விஜய் சேதுபதி கூட்டணியில் பிரசாந்த் திரைப்படத்திற்கு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகில் வைகாசி பொறந்தாச்சு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் பிரசாந்த். இவர் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த நிலையில் தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அந்தகன் என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்க பிரசாந்த் நடிக்கின்றார். இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன், வனிதா, யோகி பாபு, பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள […]

Categories
சினிமா

விஜய் சேதுபதி-அனிருத் சேர்ந்து பாடிய பாடல்…. எந்த படத்தில் தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் உருவாகிய “அந்தகன்” படத்தில் அனிருத்- விஜய்சேதுபதி இணைந்து ஒரு பாடலை பாடி இருக்கின்றனர். ஆயுஷ்மன் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகிய அந்தாதுன் திரைப்படம், இந்தியாவில் 2018 அக்டோபர் மாதம் வெளியாகி ரூபாய். 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இருப்பினும் சீனாவில் இப்படத்தின் வசூல் நம்பமுடியாத அடிப்படையில் இருந்தது. அங்கு அதன் வசூல் ரூபாய். 300 கோடியைத் தாண்டியது. இதன் வாயிலாக சீனாவில் அதிகம் வசூலித்த ஹிந்தி திரைப்படங்களில் 3ம் இடத்தைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாடகராக அவதாரம் எடுக்கும் சந்தானம்”…. வைரலாகும் டீசர்….!!!!!

சந்தானம் நடிக்கும் கிக் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்த வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் குழு குழு. இந்நிலையில் தற்பொழுது பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்கு கிக் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிரம்மாண்டமான வீடு…. கலக்கும் விஜய் டிவி பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சிக்குள் வரும்போது நாங்கள் நாட்டுப்புற பாடல்களை மட்டும் தான் பாடுவோம் எனக் கூறி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். செந்தில் பாடும் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தற்போதும் அவர்கள்  விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்கள். https://youtu.be/In9DrnN_dKg இந்த நிலையில் ராஜலட்சுமி சமீபத்தில் பாடிய புஷ்பா பட பாடல் நல்ல அளவிற்கு ரீச் ஆனது இவர்கள் இருவரும் அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மேகம் கருக்காதா பாடலின்… மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரல்…!!!!

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றியைப் போலவே அந்த படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலமாக நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் போன்றோர் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மேகம் கருக்காதா பாடலின் மேக்கிங் வீடியோ ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஜானி மாஸ்டர் வெளியிட்டு இருக்கிறார். மேலும் தனது கேப்ஷனில் பாடலுக்கு அமோக வரவேற்பு அளித்ததற்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார். […]

Categories
சினிமா

தனுஷ் நடிக்கும் “நானே வருவேன்”…. 2வது பாடலை வெளியிட்ட படக்குழு…. குஷியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் “நானே வருவேன்”. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச் சந்திரன் நடிக்கிறார். அத்துடன் யோகிபாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைத்துள்ளார். ஓம்பிரகாஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். புவன் ஸ்ரீனிவாசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெந்து தணிந்தது காடு….. மல்லிகை பூ பாடல்…. நடன இயக்குனர் பிருந்தா நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு இளம் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யின் வாரிசு ஓப்பனிங் சாங்…. “பாடிய பிரபலங்கள்”…. அப்ப தீபாவளி வேற லெவல் தான்….!!!!!

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் ஓபனிங் சாங் பாடியவர்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த படத்திற்கு ‘வாரிசு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள். இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி […]

Categories
சினிமா

ஜி.வி.பிரகாஷின் புது பாடல் வெளியீடு…. இணையத்தில் ட்ரெண்டிங்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமின்றி நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் நடித்த பேச்சுலர், ஐங்கரன், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் “வணங்கான்” படத்திற்கு இசையமைத்து வருகிறார்.   View this post on Instagram   A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷின் புது பாடல் வெளியாகியுள்ளது. ஒரு நிமிட […]

Categories
சினிமா

“பொன்னியின் செல்வன்” படத்தின் ராட்சஸ மாமனே பாடல்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யாராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் “ராட்சஸ […]

Categories
சினிமா

“இது மிகப்பெரிய ஒரு பரவசத்தை உருவாக்கும்”…. டிரைக்டர் மோகன்.ஜி வெளியிட்ட பதிவு…!!!!

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து இவர் இயக்கிய திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் வரவேற்பை பெற்றதோடு, சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த படங்களை தொடர்ந்து இவர் இயக்கிவரும் பகாசூரன் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார். “பகாசூரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட்!…. வாரிசு படக்குழு வெளியிட்ட தகவல்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் படம் “வாரிசு” ஆகும். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அத்துடன் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் தீபாவளியன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இசையமைப்பாளர் தமன் […]

Categories
சினிமா

“இயக்குனர் மணிரத்னம் ஒரு மாதம் கழித்துதான் ஓகே சொன்னார்”…. ஏ.ஆர். ரகுமான் பேச்சு…..!!!!!

கல்கி எழுதிய புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் படமாக இயக்கி இருக்கிறார். 2 பாகங்களாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்கு அமைத்திருந்தனர். அப்போது விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோர் பங்கேற்று பாடல் மற்றும் டிரைலரை வெளியிட்டனர். இந்த விழாவில் பங்கேற்ற […]

Categories
சினிமா

சிவகார்த்திகேயனின் பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியீடு…. உற்சாகத்தில் ரசிகர்கள்….!!!!!

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் “பிரின்ஸ்”. இந்த படம் தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைனை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். அத்துடன் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். தமன் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“விருமன் பட பாடலால் கிளம்பிய சர்ச்சை”…. பாடலாசிரியர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பு….!!!!!!

கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் இடம்பெற்ற கஞ்சாப்பூ கண்ணாலே பாடல் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தை தொடர்ந்து விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது‌. இந்நிலையில் விருமன் படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் திருச்சிற்றம்பலம்… லைஃப் ஆப் பழம் பாடலில் லிரிக்கல் வீடியோ வெளியீடு… ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பாடல்…!!!!!!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி  கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாக பரவியது. இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் லைப் ஆஃப் பழம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அந்த பாடல் ஒரு நாளைக்கு 100 முறையாம்”….. அதிதி சொன்ன அந்த ஒத்த பதில்…. கொண்டாடும் விஜய் ரசிகாஸ்…!!!!!

அதிதி சங்கர் தான் அதிகம் விரும்பி கேட்கும் பாடல் குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் சங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் கார்த்தி நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் அதிதிக்கு முதல் படம் என சொல்ல முடியாத அளவிற்கு தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இத்திரைப்படத்தையடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். […]

Categories
சினிமா

விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்…. இன்று மாலை 6 மணிக்கு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!!

இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு “கொலை”என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை “விடியும் முன்” புகழ் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகாசிங் நடித்து இருக்கிறார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு […]

Categories
சினிமா

கேப்டன் படத்தின் ‘கைலா’ பாடல்….. இன்று மாலை வெளியீடு….. வெளியான மாஸ் அப்டேட்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் காமெடி படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று வருகிறது. இவர் தற்போது கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்யா-சக்தி சௌந்தரராஜன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, ஹரிஸ், உத்தமன், காவியா ஷெட்டி ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கேப்டன் திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து […]

Categories
சினிமா

“லைகர் திரைப்படம்”…. இன்று ஒரு பாடல் வெளியீடு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய்தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர் ஆகும். இப்படத்தில் விஜய்தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்து இருக்கிறார். அவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் வெளியாகிய இந்த படத்தின் பாடல் மற்றும் […]

Categories
சினிமா

“எண்ணித் துணிக” படத்தின் பாடல்…. வெளியிட்ட படக்குழு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் எஸ்.கே.வெற்றிச் செல்வன் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடித்துள்ள திரைப்படம் எண்ணித் துணிக. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்து இருக்கிறார். அத்துடன் வில்லனாக வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள சூழ்நிலையில் இப்படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் “ஏனடி பெண்ணே” பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories
சினிமா

“லவ் டுடே திரைப்படம்”…. முதல் பாடல் வெளியீடு…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!!!

ஜெயம்ரவி நடிப்பில் கடந்த 2019ம் வருடம் வெளியாகிய கோமாளி திரைப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தன் முதல் படத்தின் வாயிலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதாவது ஜெயம் ரவியுடன் இணைந்து யோகி பாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் நடித்திருந்த இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னி நதி பாடலில் கிளம்ப்ஸ் வீடியோ…. வெளியிட்ட பட குழு…. வைரலாகும் வீடியோ….!!!!!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்திருக்கின்ற இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாக […]

Categories
சினிமா

தனுஷ் பட பாடல் வெளியீடு…. எப்போது தெரியுமா?…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷ் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடித்து உள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக் குழுவினர் அறிமுகம் செய்தனர். இந்த படத்தின் 3 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம்….3 வது பாடல் வெளியீடு…!!!!!!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் தனுஷ் நடித்திருக்கின்றார். இந்த படத்தில் நித்யா மேனன்,பிரியா பவானி சங்கர், ராஷி  கண்ணா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அண்மையில் இந்த படத்தின் கதாபாத்திரங்களை படக்குழுவினர் அறிமுகம் […]

Categories
சினிமா

WOW: இசைப்புயலின் மாயாஜாலம்…. வெளியான கோப்ரா பட பாடல்கள்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா ஆகும். விக்ரம் கதாநாயகனாக நடித்து இருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்துள்ளார். அத்துடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். அண்மையில் இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் […]

Categories
சினிமா

“கோப்ரா” படத்தின் ஆடியோ ரிலீஸ்…. எப்போது தெரியுமா?…. படக்குழு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளபடம் கோப்ரா ஆகும். விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள இந்தபடத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]

Categories
சினிமா

விஜய் தேவரகொண்டா லைகர் படத்தின்….. வெளியான மாஸ் அப்டேட்…. உடனே பாருங்க….!!!!

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படம் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரக்கொண்டா. இவருக்கு தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் ரசிகர் கூட்டம் அதிகம் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக பெண் ரசிகர்களை அடித்துக்கொள்ள முடியாது. இவர் தற்போது பூரி ஜெயகாந்தன் இயக்கத்தில் “லைகர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துசண்டை வீரராக நடித்துள்ளார். இவருடன் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனும் நடித்துள்ளார். சமீபத்தில் மைக் டைசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு […]

Categories
சினிமா

“கோப்ரா” திரைப்பட பாடல் இணையத்தில் வெளியீடு…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!!

டிமாண்டிகாலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா ஆகும்.  விக்ரம் கதாநாயகனாக நடித்து இருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்துள்ளார். அத்துடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

FLASH NEWS : தன்னை அழைக்கவில்லை….. “கண்ணீர் விட்டு அழுத விஜய் சேதுபதி இயக்குநர்”…..!!!!

மாமனிதன் பாடல் பதிவுக்கு இளையராஜா தன்னை அழைக்கவில்லை என்று இயக்குனர் சீனுராமசாமி வேதனையுடன் கண்கலங்கி உள்ளார். இன்று நடைபெற்ற மாமனிதன் படத்தின் புரமோஷன் விழாவை இயக்குனர் சீனுராமசாமி பேசினார். அப்போது இளையராஜா மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறேன். ஆனால் அவர் என்னை ஒதுக்குகிறார். நான் என்ன பாவம் செய்தேன். இந்த படத்தின் பாடல்களை யார் எழுதினார்கள் என்பது கூட எனக்கு தெரியாது. தன்மீது அன்பு வைத்திருப்பவர்களை இளையராஜா காரணமின்றி நிராகரிக்க கூடாது என்று கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகோள் […]

Categories

Tech |