அரண்மனை 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா போன்ற பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ, பிரதாப் போத்தன், விச்சு விசுவநாத், சம்யுக்தா சண்முகம், திவ்யதர்ஷினி, அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்றோர் […]
Tag: பாடல்கள்
நம்பகத்தன்மை பிரச்சனையால் பிரபல பாப் பாடகரின் பாடல்கள் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற அமெரிக்கா பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் பாடுவது, பாடல் எழுதுவது, நடனம் ஆடுவது என பன்முகத் திறமைகளை கொண்டவர். இவர் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த […]
‘தளபதி 66’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13 ம் தேதி வெளியான திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா […]
உலகம் முழுவதும் இளையராஜாவின் பாடல்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். காதல், சோகம், வேதனை, துக்கம் ஆகிய பல பேரின் கவலைகளை மறக்க வைப்பது இவரின் இசை தான். அதேபோன்று பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம். 1970-ல் தொடங்கி திரைதுறையில் 30 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் இளையராஜா ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். இவர் இதுவரையிலும் 1000 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இசைஞானி இளையராஜா பாடல்களை எக்கோ, அகி மியூசிக் நிறுவனங்கள் […]
பிரபல முன்னணி இசையமைப்பாளரான அனிருத் கிட்டத்தட்ட 175 பாடலுக்கு மேல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களில் பாடியுள்ளார். ஆனால் அதற்காக அவர் சம்பளமாக எந்த தொகையும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அனிருத் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்காமல் பாடல்களை முழு அர்ப்பணிப்போடு பாடியுள்ளார். இவ்வாறு அனிருத் பாடிய பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது ஆகும். இதுகுறித்து தகவலறிந்த அனிருத் ரசிகர்கள் அவரை மனதார பாராட்டி வருகின்றனர். தற்போது அனிருத் பீஸ்ட், இந்தியன் 2, காது […]
‘ஜெயில்’ படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தில் அபர்நிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் விளம்பர படம் இடம்பெற்றுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு நாளைக்கு 3 லட்சம் சுற்றுலா பயணிகள் கூடுவர். இங்குள்ள கட்டிடங்களில் உலகப்புகழ் பெற்ற சாதனையாளர்கள் தொடர்பான படங்கள் மற்றும் பிரமாண்ட விளம்பரங்கள் திரையிடப்படும். இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை ஒளிபரப்பு செய்ய ஒரு செயலி உடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கான விளம்பர படத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பர படம் டைம்ஸ் சதுக்கத்தில் உயரமான கட்டிடத்தில் திரையிடப்பட்டது. இதை […]
திருநெல்வேலியில் உள்ள கோபாலசமுத்திரம் பகுதியில் கடந்த மாதம் சாதி பிரச்சனை காரணமாக இரண்டு கொடூர கொலை சம்பவங்கள் நடந்து உள்ளது. மேலும் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களில் சிலர் ஒருவருக்கு ஒருவர் கடுமையாகத் தாக்கி கொண்டதை தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களும் சாதியை அடிப்படையாக வைத்து தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் சாதி மோதல்கள் தலைதூக்கி உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் நெல்லை மாவட்ட நிர்வாகமானது அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தினம்தோறும் அவருடைய உடல்நிலை பற்றி அவரது மகன் எஸ்.பி.பி.சரண் வீடியோ பதிவை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்கவிட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. […]
இசை அமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் இசையமைத்து வெளிவந்த பாடல்களான ஹே சின்ன மச்சான், ஹரஹர மஹாதேவகி போன்ற பாடல்கள் எத்திசையிலும் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் வெளியாகிய இவ்விரண்டு பாடல்களும் 1.33 கோடி பார்வையாளருக்கு அதிகமாக ரசித்து பார்க்கப்பட்டு சிறந்த சாதனையை படைத்துள்ளது. இப்பாடல்களில் ரகவா லாரன்ஸ் ,பிரபுதேவா ஆகிய இருவரும் நடனமாடியது இந்த சாதனைக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.அம்ரிஷ் கணேஷ் இசையமைப்பில் இன்னும் பல ஹிட் பாடல்கள் […]
யூடியூபில் அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்பட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது தமிழ் திரைப்படங்களின் டிரைலர்கள் ஒவ்வொரு முறையும் இணையதளத்தில் வெளிவரும் பொழுது அதிக அளவில் ரசிகர்கள் கண்டு மகிழ்வதோடு அதனை பதிவு செய்வதற்காகவும் பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பார். ஆனால் திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களுக்கு கிடைக்கும் ரசிகர்களின் வரவேற்பே பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. அவ்வகையில் ரசிகர்களால் யூடியூப்பில் அதிக அளவு கண்டு ரசிக்கப்பட்ட பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. மாரி திரைப்படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் […]