Categories
தேசிய செய்திகள்

சனிலியோன் அபாச குதாட்டம்…. எதிர்ப்பு தெரிவித்த மதுரா பூஜாரிகள்….!!

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் பல்வேறு பாடல்களில் ஆபாசமாக நடனமாடி வருகிறார். அதன்படி சரிகம மியூசிக் என்ற நிறுவனம் அதுபன் என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் இசை வீடியோவை வெளியிட்டது. இந்தப் பாடலை பாலிவுட் நடிகை கனிகா கபூர் மற்றும் பாடகர் அரிந்தம் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலுக்கு சன்னிலியோன் நடனமாடியுள்ளார். இந்தப்பாடல் ஆபாசமானதாகவும், மன உணர்வுகளை புண்படுத்த கூடிய வகையிலும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் […]

Categories

Tech |