Categories
தேசிய செய்திகள்

“ஜானகியை தோற்கடித்த” நடிகர் திலகத்தின் ரசிகை…. பாட்டி பாடும் பாட்டு…. வைரலான வீடியோ…!!

நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பாடலை மூதாட்டி ஒருவர் பாடும் அழகான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. வயதான மூதாட்டி ஒருவர் தன்னுடைய மெல்லிய குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த இருவர் உள்ளம் படத்தில் வரும் “கண்ணெதிரே தோன்றினாள்” என்ற பாடலை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் பாடி அசத்தியிருக்கிறார். இவருடைய இந்த பாடல் பாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவரது குரல் எம்.எஸ் ஜானகி குரலோடு ஒத்துக் […]

Categories

Tech |