பிகினி உடையில் தீபிகா படுகோன் படு கவர்ச்சியாக நடித்துள்ளது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் தற்போது நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி இருக்கின்றது. இந்த பாடலை பார்த்ததும் சோசியல் மீடியாவில் வந்திருக்கும் விமர்சனங்களை […]
Tag: பாடல் ரிலீஸ்
வடிவேலு பாடியுள்ள பணக்காரன் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம்” நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கிறது. இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான அப்பத்தா பாடல் […]
காப்பி வித் காதல் படத்தின் புதிய பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”காபி வித் காதல்”. இந்த படத்தில் ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, ரைசா, ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் ‘மாற்றம்’ […]
சர்தார் படத்தின் முதல் பாடலான ‘ஏறுமயிலேறி’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகரான கார்த்தி தற்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஹீரோயினாக ரக்ஷி கண்ணா நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் ரெஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இத் திரைப்படமானது தீபாவளியையொட்டி வருகின்ற 21-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் […]
விக்ரம் நடிப்பில் உருவாகும் கோப்ரா திரைப்படத்தின் மூன்றாவது பாடலின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”கோப்ரா”. இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் […]
‘ஓ மை டாக்’ படத்தின் அசத்தலான பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் அருண்விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார். இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் இவர் நடித்த பார்டர் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும், இவர் நடிப்பில் அக்னிசிறகுகள், சினம், பாக்சர் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன. மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”யானை” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் சரோ சரவணன் இயக்கத்தில் […]
‘மாமனிதன்’ படத்தின் சூப்பரான பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”மாமனிதன்”. இந்த படத்தில் காயத்ரி, அணிகா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது. மேலும், இந்த படத்தின் டீசர் மற்றும் […]
”குற்றம் குற்றமே” படத்தின் ரொமான்டிக்கான பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.மேலும் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”குற்றம் […]
வைபவ் நடிக்கும் பபூன் திரைப்படத்தின் பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார். ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள பபூன் திரைப்படத்தை அசோக் வீரப்பன் இயக்க வைபவ் கதாநாயகனாக நடிக்க கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கின்றது. நடிகை அனகா ஹீரோயினாக நடிக்க ஆந்தகுடி இளையராஜா, ஜோஜு ஜார்ஜ், நரேன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் வெகுவாக நடந்து வருகின்ற நிலையில் டீசர் ஏற்கனவே வெளியாகியதை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல் […]
‘வேலன் ‘சத்தியமா சொல்லுறேன்டி’ வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 3 வது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன் ராவ். இதனையடுத்து இவருக்கு தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் ”வேலன்” என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் தம்பி ராமையா, பிரபு, சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், […]