விஜய் சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து இருக்கிறார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பல பேர் நடித்து உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் […]
Tag: பாடல் வெளியீடு
டிரைக்டர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்”. இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அத்துடன் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்து உள்ளார். “New school RAP la Dindugal Drake”Presenting our very own evergreen […]
மீகாமன்,தடம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள படம் “கலகத் தலைவன்”. இந்த படத்தில் உதய நிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். அத்துடன் பிக்பாஸ் ஆரவ், கலையரசன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இத்திரைபடத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. “கலகத் தலைவன்” திரைப்படத்தின் டிரைலர்அண்மையில் […]
டிரைக்டர் சுந்தர் சி இயக்கத்தில் 3 நாயகர்கள் மற்றும் 3 நாயகிகள் நடிக்கக்கூடிய திரைப்படம் காபி வித் காதல். இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சுவிஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி(டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி போன்றோர் நடித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வசந்த பாலன். இவர் வெயில், அங்காடித்தெரு, காவிய தலைவன் மற்றும் ஜெயில் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது அநீதி என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்த அர்ஜுன் தாஸ் ஹீரோவாகவும், சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்த துஷாரா விஜயன் ஹீரோயின் ஆகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க, அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் நடிப்பில் அடுத்த வெளியாக போகும் பர்ஹானா திரைப்படத்தை ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.ஸபிரபுவின் ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து. இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு கவிஞரும் […]
இயக்குனர் செல்வ ராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துவரும் படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டைவேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று […]
கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகியது. முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் முதல் பாடல் பொன்னி நதி சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் 2வது பாடல் ஆகஸ்ட் 19ம் தேதி […]
முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழிபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு 2ஆம் போரின் […]
முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்கமுழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழிபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு 2ஆம் போரின் கடைசிகுண்டு திரைப்படத்தின் […]
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரக்கூடிய வெற்றிமாறன், இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை திரைப்படத்தையும், சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராக “கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய தயாரிப்பில் உதயம் என் எச்4, தனுஷின் கொடி உட்பட பல படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது வெற்றி மாறன் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அனல் மேலே பனித்துளி. இந்த படத்தின் […]
இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கின்ற படம் சீதாராமன். இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்திருக்கின்றார். மேலும் ராஷ்மிகா மந்தானா, சுமந்த் என பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்வப்னா சினிமா தயாரித்திருக்கின்ற இந்த படத்தை வை ஜெயந்தி மூவிஸ் வெளியிடுகின்றது. விஷால் சந்திரசேகர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ் தெலுங்கு மலையாளம் மொழிகளில் உருவாக இருக்கின்ற இந்த படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. […]
லெஜண்ட் சரவணன் முதன் முறையாக தயாரித்து கதாநாயகனாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். இந்த படத்தின் வாயிலாக ஊர்வசிரவுத்தலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படம் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியாகிய இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற 5 மொழிகளில் மிகுந்த பொருட் செலவில் உருவாகியுள்ள இந்த படம் ஜூலை […]
கார்த்தி, அதிதி சங்கர் நடிக்கும் விருமன் திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் கார்த்தி. இவர் தற்போது விருமன் திரைப்படத்தில் முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார். சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க சூரி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க சூர்யா மற்றும் ஜோதிகா சேர்ந்து தயாரிக்கிறார்கள். இத்திரைப்படமானது குடும்ப திரைப்பட கதையாக உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் […]
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் “காத்துவாக்குல 2 காதல்”. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் திரைப்படம் வெளியிடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இருந்து டீசரும் மூன்று பாடல்களும் ஏற்கனவே வெளியாகின. தற்போது அடுத்த பாடலாக “திபம் தபம் “என்ற பாடலை வெளியிடுவதற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. பாடலை கண்டு மகிழ https://youtu.be/j64M3CACcr4
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் “பீஸ்ட்” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்து வரும் இந்த படத்தை “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் தயாரிக்கிறது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]
பிரபல நடிகரான சிம்புவின் பிறந்தநாள் அன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஒன்று காத்திருக்கிறது. பிரபல நடிகரான சிம்புவின் திரைவாழ்க்கையில் “மாநாடு” திரைப்படம் முக்கியமான படமாக அமைந்தது. மேலும் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சிம்பு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கௌதம்மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் சிம்பு பயங்கர பிஸியாக நடித்து வருகிறார். வேல்ஸ் சார்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு […]
கடந்த 18 ஆண்டுகளாக சந்தோசமாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் திடீரென பிரிய போவதாக அறிவித்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கிடையே தனுஷுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தனுஷும் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள் திரையுலகை பாதிக்காத வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் தனுஷ் மாறன், திருச்சிற்றம்பலம், வாத்தி என பல படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். “வாத்தி” படம் தனுஷ் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு […]
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடல் இன்று வெளியாகவுள்ளதாக விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருக்கும், “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல், கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியானது. இதனையடுத்து, இரண்டாவது பாடல், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் […]
பிக்பாஸ் பிரபலம் முகென் ராவ் கதாநாயகனாக அறிமுகமான படம் வேலன். இந்த படம் டிசம்பர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குனர் கவின் இந்த படத்தை உருவாக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை ஸ்கை மேன்பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரித்துள்ளார். முகென் ராவுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் பிரபு, தம்பி ராமையா, சூரி, மரிய வின்சன்ட், பிரிகிடா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். வேலன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் […]