தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக வலம் வந்த பம்பா பாக்கியா நேற்று இரவு உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார். இவருக்கு திரை உலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இணையதளத்தில் அவர் பாடிய பாடல்களை நெட்டிசன்கள் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பம்பா பாக்யா பாடிய சில பாடல்களின் தொகுப்பு குறித்து பார்க்கலாம். அதன்படி பம்பா பாக்யா ஏ.ஆர் ரகுமான் இசையில் தான் பல […]
Tag: பாடிய பாடல்கள்
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் பாடல்களை பாடி இருப்பதாக […]
எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் அறையில் அவர் பாடிய பாடல்களை ஒலித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த எஸ்.பி.பி மீண்டதை தொடர்ந்து, சிகிச்சைப் பிரிவிலிருந்து மருத்துவமனையில் ஆறாவது மாடியில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசத்தின் அளவும் குறைக்கப்பட்டது. மருத்துவர்களும் அவருக்கு அளிக்கப்படும் […]