Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கூட்டணியில் குறைவான தொகுதிகள் பெற காரணம் என்ன? – பாமக அன்புமணி ராமதாஸ் விளக்கம்.!

அதிமுக பாமக கூட்டணி உறுதியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்,  நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பாட்டாளி மக்கள் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த தேர்தலைப் […]

Categories

Tech |