Categories
தேசிய செய்திகள்

100 மீட்டர்…. வெறும் 49 வினாடிகள்…. 80 வயதில் சாதனை படைத்த பாட்டி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகள போட்டியில் 80 வயது பாட்டி ஒருவர் பங்கேற்று பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். அதாவது பாட்டி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை வெறும் 49 நொடிகளில் கடந்து சாதித்துக் காட்டி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில், அந்த பாட்டி தன்னைத் தானே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வகையில் கைகளை தட்டிக்கொண்டே குஷியாக பந்தயத்தில் ஓடத் தொடங்கியவர் ஒரு நொடி கூட எங்கேயும் நிற்காமல் அடுத்த 49-வது நொடியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“மதுரையில் வசித்துவரும் விஜயின் 103 வயது பாட்டி”…. வியப்பில் ரசிகர்கள்…!!!!

மதுரையில் விஜயின் 103 வயது பாட்டி ஒருவர் ஆரோக்கியமாக வசித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்காததால் பலர் விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் இது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத்தில் பிஸியாக […]

Categories
மாநில செய்திகள்

“73 வயது பாட்டி செய்த காரியம்”…. பாட்டிக்கு தில் அதிகம் தான் பா…. குவிந்து வரும் கமெண்ட்கள்…..!!!!!!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் 73 வயதான பாட்டி பைடி பாலத்தில் டைவ் அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அமைந்திருக்கும் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து 73 வயதில் மூதாட்டி ஒருவர் கங்கை நதியில் டைவ்  அடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அசோக் பசோயா என்னும் நபர் அவரது ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். வீடியோவில் ஹர்கி பைடி பாலத்தில் இருந்து கங்கை நதி நதியில் 73 […]

Categories
உலக செய்திகள்

‘பேன்’ தொற்று ஏற்பட்டு சிறுமி பலி… தாய் மற்றும் பாட்டி மீது கொலை வழக்கு…!!!

அமெரிக்காவில் தலையில் அளவுக்கு அதிகமான பேன் இருந்ததால் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க நாட்டில் இருக்கும் அரிசோனா மாகாணத்தில் இருக்கும் டுக்சன் என்னும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு தலையில் அதிகமாக அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் அச்சிறுமிக்கு ரத்தசோகை இருந்திருக்கிறது. இதனால் சிறுமி கடும் அவதியுடன் இருந்திருக்கிறார். 9 வயதான சிறுமிக்கு ரத்தசோகை அதிகரித்தது. எனினும், சிறுமியின் பாட்டியும் அம்மாவும்  சிகிச்சைக்கு அழைத்து செல்லவில்லை. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியின் […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு ரூபாய்க்கு ஊருக்கே இட்லி சுட்டு போடும் பாட்டிக்கு சொந்தவீடு”….. அசத்திய ஆனந்த் மகேந்திரா குழுமம்….!!!

கோவையை சேர்ந்த ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு ஆனந்த் மகேந்திரா குழுமம் வீடு கட்டிக் கொடுத்துள்ளனர். இதனை நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு அந்த பாட்டியிடம் சாவி வழங்கப்பட்டது. கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து பிரபலமானவர் கமலாத்தாள். இவருக்கு வயது 75. இவர் கோவை மாவட்டம் வடிவேலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர். இவரது சேவையை பாராட்டி பல அமைப்புகளும் பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

500க்கும் மேற்பட்ட படத்தில் நடித்தாலும்….. “வறுமையில் கர்சீப் விற்ற ரங்கம்மாள் பாட்டி காலமானார்”…. பெரும் சோகம்….!!!

பழம்பெரும் நடிகையான ரங்கம்மாள் பாட்டி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி முதல் உதயநிதி வரை பல பிரபலங்களின் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரங்கம்மாள் பாட்டி. இவர் வயது மூப்பின் காரணமாக சற்று முன் காலமானார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு நடித்த கிமு என்ற படத்தில் இடம்பெற்ற ‘போறதுதான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போ […]

Categories
பல்சுவை

நம்பவே முடியல!… 72 வருஷமா பாட்டி செய்த காரியம்…. வியக்கவைக்கும் சம்பவம்……!!!!!

உலகத்தில் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவாகும். அவ்வாறு உணவு இல்லை என்றால் நம்மால் உயிர்வாழ முடியாது. இதில் சில பேருக்கு இனிப்பான உணவு பிடிக்கும், சிலருக்கு கசப்பான உணவு பிடிக்கும். ஆனால் ஒரு பாட்டி வினோதமான ஒன்றை சாப்பிட்டு வந்துள்ளார். அது என்னவென்றால் உத்திரபிரதேசத்தில் உள்ள குஷ்மா டாட்டி என்ற ஒரு பாட்டி 72 வருடமாக வெறும் மண் மற்றும் சாம்பலை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் சிலர் எதற்காக இதை […]

Categories
சினிமா

தமிழ் திரையுலகில் அசத்திய 5 பாட்டிகள்…. யாரெல்லாம் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!

தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் ஒருசில கதாபாத்திரங்கள் நமது வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதன்படி பல்வேறு படங்களில் பாட்டி கதாபாத்திரங்களில் சிலர் நடித்துள்ளனர். இவர்கள் ஒருசில காட்சிகளில் மட்டுமே நடித்து இருந்தாலும் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து உள்ளனர். அந்த வகையில் எஸ் என் லட்சுமி தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 500-க்கும் மேற்பட்ட படங்களில் எஸ் என் லட்சுமி நடித்தார். இவர் தன் இறுதி காலங்களிலும் சின்னத்திரை தொடர்களில் நடித்தார். இவர் கமலஹாசனின் மைக்கேல் மதன […]

Categories
அரசியல்

“கடலூரில் கள்ள ஓட்டு போட்ட மர்மநபர்கள்…!!” வேற லெவல் மாஸ் காட்டிய பாட்டி….!!

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளுக்கும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து 45 வார்டுகளைச் சேர்ந்த வாக்காளர்களும் காலை 7 மணி முதல் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் உள்ள 42 வது வார்டு பகுதியை சேர்ந்த மங்கை மாரி என்ற 72 வயது மூதாட்டி தனது வாக்கினை செலுத்துவதற்காக வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருடைய வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை கேட்டு அந்த மூதாட்டி […]

Categories
தேசிய செய்திகள்

72 வயசு ஒன்னு பெருசு இல்லை…. அந்தரத்தில் சாகசம் புரிந்த பாட்டி…. வைரல்…..!!!!

கேரளாவில் தனது முதிர்ந்த வயதிலும் குழந்தைதையப் போன்று ஜிப்-லைனில் சென்ற வயதான பெண்மணி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோப் கயிறுகளில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அந்தரத்தில் தொங்கியபடி செல்வதைத்தான் ஜிப் லைன் என்று கூறப்படுகிறது. கேரளாவின் பாலக்காட்டில் உள்ள பிரபல பூங்காவிலும் இந்த ஜிப் லைன் ரோப் வசதியுள்ளது. அந்த ஜிப் லைனில் 72 வயதுடைய பாட்டி ஒருவர் பாதுகாப்பு பெல்டும், தலைகவசமும் அணிந்து கொண்டு செல்கிறார். அதாவது சேலை […]

Categories
உலக செய்திகள்

‘பாட்டியை நல்ல பாத்துக்கல’…. பாசத்தில் பேரன் செய்த காரியம்…. அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவம்….!!

பாட்டியை மருத்துவர்கள் கவனிக்காததால் பேரன் செய்த காரியம் அனைவரிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள Tomsk நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் செர்கே என்பவர் அவரின் பாட்டியை கொரோனா அறையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இதனை அடுத்து அங்குள்ள மருத்துவர்கள் அவரின் பாட்டியை சரிவர கவனிப்பதில்லை என்று சக நோயாளிகள் கூறியுள்ளனர். இதனால் வருத்தமடைந்த அவர் மருத்துவர் போன்று உடை அணிந்து மூன்று நாட்கள் பாட்டியுடன் தங்கியிருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் பாட்டியை மருத்துவமனை ஊழியர்கள் வேறொரு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 வயது ஆண் குழந்தையை கொலை செய்த பாட்டி…. காரணம் என்ன?…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகரில் பாஸ்கரன்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 மாத இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த 2 குழந்தைகளும் பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. தன்னுடைய வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா 2 குழந்தைகளும், காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே குழந்தைகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

30 வருசமா பிச்சை எடுத்து வாழ்ந்த மூதாட்டி… குடிசை வீட்டில் கிடைத்த 2.60 லட்சம் பணம்… ஷாக் ஆகி நின்ற பணியாளர்கள்…!!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த பிச்சை எடுக்கும் பாட்டி வீட்டில் 2.60 லட்சம் பணம் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் நவ்சேரா மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி அப்பகுதியில் 30 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடந்த சில நாட்களாக குடிசையிலே முடங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அப்பகுதி மக்கள் முதியோர் இல்லத்திற்கு தகவல் அனுப்பி உள்ளனர். அங்கு இருந்து வந்த ஊழியர்கள் அந்த பாட்டியை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“அந்த மனசு இருக்கே… அதுதான் கடவுள்”… கேரளாவில் போலீசாருக்கு உணவு விநியோகிக்கும் பாட்டி..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாட்டி ஒருவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு  உணவுகளை விநியோகம் செய்து வருகிறார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 89 வயதான பாட்டி தனது காரில் இருந்தபடி உணவு பொட்டலங்களை அங்கு பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு விநியோகம் செய்து வருகின்றார் . இதையடுத்து அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: முக்கிய திரை பிரபலம் தமிழகத்தில் காலமானார்…!!

கார்த்திக் நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்திருந்த பஞ்சவர்ணம் பாட்டி காலமானார். அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் பருத்திவீரன். இந்தப்படத்தில் பஞ்சவர்ணம் பாடி நடித்திருந்தார். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அப்பத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்கு கார்த்தி,” அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது” என இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அவர்களைக் கொன்றது போல உன்னையும் கொன்றுவிடுவேன்”… பாட்டி, பேத்தி கொலை வழக்கில் சிக்கிய குடும்பம்..!!

தென்காசி அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தி 40 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி கீழப்புலியூர் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி. இவரது பேத்தி சாக்ஸி. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ஆம் தேதி காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை  அடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மூன்றாவதும் பெண் குழந்தையா ?… சைக்கோவாக மாறிய பாட்டி ..! மதுரையில் அதிர்ச்சி சம்பவம் …!!

மதுரை மாவட்டத்தில் பிறந்து 7 நாட்களே ஆன பெண் குழந்தையை  கொலை செய்த பாட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார் . மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே.பாறைப்பட்டியை  சேர்ந்தவர்கள் சின்னசாமி -சிவப்பிரியங்கா. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பாப்பம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவது பெண்குழந்தை  பிறந்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த  குழந்தைக்கு மூச்சுத்திணறல் காரணமாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சேர்த்துள்ளனர். குழந்தையை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காணாமல் போன பாட்டி, பேத்தி…. 40 நாட்களுக்குப் பின்… அழுகிய நிலையில் சாக்குப்பையில் சடலமாக மீட்பு…!!

தென்காசி அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தி 40 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி கீழப்புலியூர் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி. இவரது பேத்தி சாக்ஸி. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ஆம் தேதி காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை  அடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் […]

Categories
உலக செய்திகள்

பாட்டிக்கு கிடைத்த…. கிறிஸ்துமஸ் பரிசு…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

பாட்டி ஒருவர்க்கு லாட்டரியில்  பரித்தொகை கிடைத்துள்ளது இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     பிரிட்டனில் வாழ்ந்துவரும் பாட்டி Diane (70). இந்த பாட்டிக்கு லாட்டரி டிக்கெட்டில் பரிசு ஒன்று விழுந்துள்ளது. இதுவரை Dianeவிற்கு கிடைத்துள்ள பரிசு தொகை 100 பவுண்டுகள் ஆகும். ஆனால் தற்போது 3.8 மில்லியன் பவுண்டுகள் கிடைத்துள்ளது. இதனை அறிந்த Diane உறக்கத்திலிருந்த தனது கணவரை உடனடியாக எழுப்பி செய்தியை கூறியுள்ளார். இருப்பினும் அவர் அதனை நம்பவில்லை. மேலும்  ஆறு முறை பரிசுத்தொகையை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி சாப்பிட என்னை ஏன் கூப்பிடல”… ஆத்திரத்தில் பேரன் செய்த காரியம்..!!

பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை பேரன் ஆத்திரத்தில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மோடி குப்பம் பகுதியை சேர்ந்த கண்ணன் ராஜேஸ்வரி தம்பதி கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்தது, கண்ணன் ராஜேஸ்வரிக்கு மகன் மற்றும் மகள் வழியில் ஏராளமான பேத்திகள் பேரன்கள் இருந்துள்ளன. மூத்த மகன் பாபுவுக்கு ராகேஷ் என்ற மகன் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சொத்துக்காக பாட்டியை கொன்ற பேரன்…!!

அறந்தாங்கி அருகே சந்தமணி கிராமத்தில் சொத்து பிரச்சனையில் பாட்டியை கொன்ற பேரனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள சந்தமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி வள்ளியம்மை தன் மகள் கலைஅரசி என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக வள்ளியம்மைக்கும், கலையரசியின் மகன் பிருத்வி ராஜ் என்ற சுப்பிரமணியனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனிடையே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாட்டி வள்ளியம்மை, பேரன் சுப்பிரமணியம் […]

Categories
உலக செய்திகள்

ஒருவாரம் பள்ளிக்கு வரல… பாட்டியின் சடலத்துடன் தவித்த சிறுவர்கள்… உதவிய ஆசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

உயிரிழந்த பாட்டியுடன் சிறுவர்கள் இருவர் ஒரு வாரம் தனியாக வீட்டில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த கோனி டெய்லர் என்பவர் 76 வயதிலும் தனியாக வாழ்ந்து வந்தார். இதனால் ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்கள் இருவரை தத்தெடுத்து பராமரித்து வந்தார். மிகுந்த பாசத்துடன் குழந்தைகளை கோனி டெய்லர் கவனித்து வந்தார். இந்நிலையில் இந்த மாதத்தின் துவக்கத்தில் டெய்லர் திடீரென உயிரிழந்தார். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“அதிகமா சாப்பிடுவியா”… 2 வயது குழந்தையை கொடுமைப்படுத்திய கொடூரம்…!!

சிறுவன் அதிகமாக சாப்பிடுகிறான் என்பதற்காக பாட்டியும் சித்தியும் கொடுமைப்படுத்திய சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. பெற்றோர்கள் பிள்ளைகளை பராமரிக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் வளர்ப்பு கேள்விக்குறியாக மாறிவிடும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரு அருகே குரப்பனபால்யா பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாசா – ஆதிரா இவர்களுக்கு நான்காவதாக அர்மான் செரீப் என்ற  ஆண் குழந்தை உள்ளது. இரண்டு வயதான அர்மான் செரீப் இயல்பாகவே அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் கொண்டவன். அந்த இரண்டு வயது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனிதத்தன்மையற்ற செயல்” 60 வயது மூதாட்டியை….. நடுரோட்டில் தவிக்கவிட்ட கொடூரர்கள்…!!

சேலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பரிதவிக்க விட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் 60 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் அங்குள்ள பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய பிள்ளைகள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை. ஊரடங்கின் போது அவர் உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டதாலும், அவரது பணியில் தொய்வு ஏற்பட்டதாலும் அவரை பாதுகாக்க முடியாமல் பழ கடை உரிமையாளர் சேலம் முதியோர் இல்லத்தில் கூட்டிவந்து […]

Categories
தேசிய செய்திகள்

பாட்டி என்ன போடு போடுது ….! மூதாட்டியின் பேச்சை கேட்டு மிரண்ட இளைஞர் …!!

ஏழை பாட்டி ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெங்களூரில் எடுக்கப்பட்ட அந்த காணொளியில் காரில் இருந்த இளைஞனொருவன் பாட்டியிடம் பேசுகின்றான். அதற்கு பாட்டி முழுதும் ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறார். இளைஞன் தனக்கு ஆங்கிலம் தெரியாது என திணறுகிறான். பாட்டி ஆங்கிலத்தில் பேசுவதை கண்டு ஆச்சரியமடைந்த இளைஞன் அவர் குறித்த தகவலை கேட்டு தெரிந்து கொள்கிறான். பாட்டி ஆங்கிலம் பேசுவதை இளைஞன் மற்றும் அவனது நண்பன் பாட்டிக்கு உதவும் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள்

BREAKING : தேனியில் பெண் சிசுக்கொலை – தாய், பாட்டி கைது …!!

தேனியில் பெண் சிசுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த சுரேஷ்- கவிதா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தை பிறந்து நான்கைந்து நாட்களுக்குப் பின்னர் வயிற்று வலியால் உயிர் வந்து விட்டதாக கூறி குழந்தையை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டு சமூக நல […]

Categories

Tech |