Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரில் சென்ற குடும்பம்… பாட்டி_பேத்திக்கு நடந்த விபரீதம் . சிவகங்கையில் சோகம் ..!!

சிவகங்கை திருப்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த கார் பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பாட்டி-பேத்தி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் முடிந்து குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சண்முகசுந்தரம் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுள்ளார். அவருடைய மருமகன் குருசாமி காரை ஓட்டியுள்ளார். கார் திருப்பத்தூர் […]

Categories

Tech |