Categories
தேசிய செய்திகள்

பாட்டு வாத்தியாரின் பாலியல் சேட்டை… மாணவியின் அதிரடி முடிவு..!!

புதுடெல்லியில் 52 வயதான பாட்டுவாத்தியார் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். புது டெல்லியில் தில்ஷாத் கார்டனில் வசிக்கும் பாட்டுவாத்தியார் மாணவிகளுக்கு பாட்டு கற்றுக் கொடுக்கின்றார். அந்தவகையில் 23 வயது பெண் ஒருவரும் இசை கற்றுக்கொள்ள பாட்டு வாத்தியாரிடம் வந்துள்ளார். அவருடன் நெருங்கிப் பழகிய பாட்டுவாத்தியார் அவருக்கு பாட்டுக் கற்றுக் கொடுக்கும்போது அவரது உடம்பில் அங்கு அங்கு தொடுவது என செய்து வந்துள்ளார். இதைப் புரிந்துகொண்ட அந்த பெண் அவரிடம் இருந்து சில நாட்கள் விளங்கி […]

Categories

Tech |