Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் : தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி …. குஜராத் அபார வெற்றி ….!!!

8- வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா, குஜராத் அணிகள் வெற்றி பெற்றன. 12 அணிகள் பங்கேற்றுள்ள 8- வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – யு மும்பா அணிகள் மோதின. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பாட்னா அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியாக 43 – 23  என்ற புள்ளி […]

Categories

Tech |