பாட்ஷா ஸ்டைலில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அங்கு ரஜினிகாந்த் அருகில் ஒரு நாய் ஒன்று இருந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் இதனைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டான […]
Tag: பாட்ஷா
ரஜினியின் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதியிலேயே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது . சமீபத்தில் […]
பாட்ஷா படத்தை ரசித்துப் பார்க்கும் குழந்தைக்கு ரஜினி வாழ்த்து கூறியது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது 1995ம் வருடம் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த பாட்ஷா திரைப்படம் இன்றும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. ஆட்டோகாரர் மாணிக்கமாக தாதா பாட்ஷாவாக ரகுவரனை தனது ஸ்டைலான நடிப்பில் ரஜினி இந்தப் படத்தில் மிரட்டியிருப்பார். 25 வருடங்களுக்கு முன்பு இந்தப் படம் வெளியாகி இருந்தாலும் தற்போது இந்த படத்தில் வரும் “நான் ஒரு தடவை சொன்னா” எனும் வசனம் பலரும் கூறும் ஒன்றாகவே […]