Categories
மாநில செய்திகள்

1-12-ம் வகுப்பு மாணவர்களுக்கு…… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுகள் விநியோகத்தை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம், விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம்  தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பயிலும் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கையொப்ப பயிற்சி அளிப்பதற்கு இரண்டு வரி […]

Categories
உலக செய்திகள்

சீன கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை.. பாட புத்தகங்களில் அதிபரின் அரசியல் வாழ்க்கை அறிமுகம்..!!

சீன நாட்டின் பள்ளி கல்லூரிகளின் பாட புத்தகத்தில் நாட்டின் அதிபரான ஜின்பிங்கின் அரசியல் வாழ்க்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜின்பிங், நாட்டை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனரான மாவோ சேதுங்கிற்கு அடுத்து மிகப்பெரிய சக்தி வாய்ந்த தலைவராக உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டாம் தடவை அதிபர் பதவியில் நீடித்து வருகிறார்.  சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருக்கும், இவர் சமீப வருடங்களாக இக்கட்சியை மேலும் வலிமையாக்கவும், வருங்காலத்தில் கட்சியின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல […]

Categories
மாநில செய்திகள்

பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ரூ. 3.75கோடி மதிப்பில் புதிய மணிக்கூண்டை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நாட்கள் குறைவாக இருப்பதால் பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இதற்கென முதல்வர் ஆணையின் படி 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையின் படி பாட புத்தகங்களின் பக்கங்களை குறைக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு […]

Categories

Tech |