Categories
தேசிய செய்திகள்

“வண்டிய ஓட்டி பாக்காம எல்லாம் வாங்க முடியாது”… நடிகர் வடிவேலு பாணியில்… ஆட்டையைப் போட்ட திருடன்..!!

நடிகர் வடிவேலு காமெடி காட்சியை போல வாகனத்தை ஓட்டி பார்த்து விட்டு வாங்குகிறேன் என்று கூறி இருவர் பைக்கை திருடிச் சென்ற சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவர் தனது இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்ய நினைத்துள்ளார். அதற்காக விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த இருவர் இளைஞரை தொடர்பு கொண்டு அவரது இரு சக்கர வாகனத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதை […]

Categories

Tech |