Categories
உலக செய்திகள்

கத்தாருக்கு சீனா அன்பாக அளித்த பரிசு… என்ன தெரியுமா?…

சீன அரசு, உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் கத்தாருக்கு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளது. கத்தார் நாட்டில் தான் இந்த தடவை உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடரில் சீனா தகுதி பெற முடியவில்லை. எனினும் சீனாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, தங்களின் நட்புறவை வெளிக்காட்டும் வகையில், சீனா பாண்டா ஜோடியை பரிசாக  கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்படி, முதல் தடவையாக […]

Categories
பல்சுவை

“பாண்டா கரடிகள்” தன்னுடைய குட்டிக்கு சாப்பாடு கொடுக்காது…. எதற்காக தெரியுமா….?

சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு பாண்டா கரடி ஆகும். இந்த பாண்டா பார்ப்பதற்கு ஒரு சிறிய கரடியை போன்று தோற்றமளிக்கும். இதில் வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 மீ  சுற்றளவு மற்றும் 75 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இந்த பாண்டா கரடி பார்ப்பதற்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இந்நிலையில் பெண் பாண்டா கரடிகள் 2 குட்டிகள் வரை பெற்றெடுக்கும். இதில் 1 குட்டியை மட்டும் பாண்டா கரடி வளர்க்கும். ஆனால் […]

Categories

Tech |