Categories
சினிமா தமிழ் சினிமா

என் கூட 6 மாசம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…. எங்கயோ போய்டுவ…. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையை அழைத்த நபர்….!!!

நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விஷயம் பற்றி பல நடிகைகள் வெளிப்படையாக புகார் கூறினாலும், அது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடிக்க தொடங்கி இருக்கும் லாவண்யா தானும் காஸ்டிங் கவுச் பிரச்னையை சந்தித்ததாக கூறி இருக்கின்றார். இது குறித்து லாவண்யா கூறியதாவது, “நான் மாடலிங் செய்த காலத்திலேயே நேரடியாகவே அது பற்றி கேட்பார்கள். ஒருமுறை பெண் ஒருவர் போன் செய்து அட்ஜஸ்ட்மென்டுக்கு ஓகேவா […]

Categories

Tech |