Categories
சினிமா தமிழ் சினிமா

முல்லையாக சித்ராவின் கடைசி நாள் இன்று… ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் சித்ரா நடித்த கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பப்படுகிறது. விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் முல்லை என்ற கதாபாத்திரத்தின் மூலமாக டிவி ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் நடிகை சித்ரா. அவர் கடந்த 9ஆம் தேதி நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாண்டியன் ஸ்டோர்ஸில் பூத்த புது முல்லை.‌‌.. வெளியான சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் புது முல்லையாக நடித்துள்ள காவியா சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தற்கொலையில் மர்மம்… தனித்தனியே விசாரணை… போலீஸ் தீவிரம்…!!!

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் சித்ரா (28). அவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக தமிழ் மக்களின் இதயங்களில் மிகவும் கவர்ந்தவர். அவரின் நடிப்பிற்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை. அவரின் நடிப்பால் அனைவரையும் நெகிழ வைத்தவர். அவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட இருந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று இரவு சித்ரா […]

Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?… பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சொன்ன பதில்… அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

யாரெல்லாம் காதலை சொல்ல நினைக்கிறீங்களோ அவங்க என்னிடம் சொல்லலாம் என்று பிரபல சீரியல் நடிகை சித்ரா தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா.. விஜே வாக மீடியாவில் தனது பயணத்தை தொடங்கிய சித்ரா தற்போது சின்னத்திரை நடிகையாக அசத்தி வருகிறார். நடிகை, தொகுப்பாளினி, டான்ஸர் மற்றும் மாடலிங் என பன்முகத்திறமை கொண்ட சித்ரா, எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் […]

Categories

Tech |