Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”எதற்கும் துணிந்தவன்” படத்திற்கு இயக்குனர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா….?

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்க பாண்டிராஜ் வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்கில் ரிலீசாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பொய் சொல்லி சிக்கிய பிரபலம்…. இயக்குனரிடம் தொக்க மாட்டிக்கொண்டார்….!!! யார் அந்த பிரபலம்….?

பைக் வீலிங் தெரியும் என்று பொய்சொல்லி இயக்குனர் பாண்டிராஜிடம் மாட்டிகொண்ட சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி 2012-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.தற்போது அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்”…. வெளியான புதிய அப்டேட்….

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணித்தவன்’ படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ”எதற்கும் துணிந்தவன்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், சூரி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் பிறந்தநாளன்று இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இந்த படத்தின் டீசர் வெளியாகும் நாளுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா40’ அப்டேட்…. பிறந்தநாளில் தயாரிப்பாளர் சொன்ன குட் நியூஸ்….!!!

பிறந்தநாள் அன்று தயாரிப்பாளர் பாண்டிராஜ் சூர்யா40 அப்டேட்டை கூறியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் முன்னணி நடிகர் சூர்யாவின் ‘சூர்யா40″ உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, வினய், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் […]

Categories

Tech |