Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை பாஜகவின் பாதம் தாங்கி என்று…. நஞ்சை கக்கி விட்டார்…. இபிஎஸ் காட்டம்…!!!

தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா?என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை நியமித்து தமிழக அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய அமைத்த குழுவுக்கு எதிரான கரு.நாகராஜன் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அந்தவகையில் இதற்கு வரவேற்பு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இரட்டை […]

Categories

Tech |