Categories
மாநில செய்திகள்

திடீர்னு பாதாள சாக்கடைக்குள் விழுந்த பெண்…. பதபதைக்கும் சம்பவம்…. மக்களின் முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. இந்த மழையால் பெரம்பூர் பகுதி முழுவதுமாக நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கழிவுகளை அகற்றும் மனிதர்கள்….. நீதிமன்றம் அதிரடி….!!!!

மாநகராட்சி, நகராட்சிகளில் பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆணையர்தான் பொறுப்பு என்றும் பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியம் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

தங்கம் கிடைப்பதாக எண்ணி…. பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் பலி….!!!

தங்கம் கிடைப்பதாக எண்ணி பாதாள சாக்கடைக்குள் இறங்கிய இருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், சூரத்தில் ஏராளமான சிறிய தங்க நகைகள் செய்யும் பட்டறைகள் உள்ளது. இங்கிருந்து கழிவான தங்கள் சாக்கடையில் கலந்து விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த சாக்கடைக்குள் தங்கம் கிடைக்கும் என்ற ஆசையில் இறங்கிய இருவர் மூச்சுத்திணறி பலியாகியுள்ளனர். 10 அடி ஆழம் வரை இறங்கி தங்கங்களைத் தேடிக் கொண்டிருந்த இருவர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய மழை…. ஓடைகளில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட பொதுமக்கள்….!!

கனமழையின் காரணமாக ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு பள்ளங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் போன்றவைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதுமட்டுமின்றி சாக்கடை கால்வாய்களில் மழை நீர் ஓடையாக சென்றது. அதன்பின் பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுகள் பெருக்கெடுத்து ரோட்டில் ஓடியது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழிந்த கழிவுநீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பாதாள சாக்கடை குழாயை சீரமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கர்ண கொல்லை அருகில் தெற்கு, வடக்கு, மேற்கு போன்ற தெருக்களில் கழிவுநீர் தொட்டி நிரம்பி வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயை சீரமைக்கவும், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பெறப்பட்ட புகார்…. இதெல்லாம் சரி பண்ணுங்க…. கலெக்டரின் உத்தரவு….!!

கால்வாய்கள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைக்கும்படி கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் உள்ள அனைத்து தெருக்களிலும் கால்வாய்கள் தூர்வாராமல் இருப்பதாக கலெக்டருக்கு புகார்கள் பெறப்பட்டது . இதனையடுத்து கலெக்டர் அமர் குஷ்வாஹா புதுப்பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் பகுதியை ஆய்வு செய்து குப்பைகள் அடைத்துக் கொண்டு, சாக்கடை நீர் போகாமல் இருந்ததை தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின் அங்கிருந்து அவர் அபாய் தெருவிலுள்ள வெள்ள கால்வாய், அப்துல்மாலிக் தெரு, […]

Categories
மாநில செய்திகள்

பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை… கே என் நேரு உத்தரவு…!!!

பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் கே என் நேரு உத்தரவு பிறப்பித்துள்ளார். பேரூராட்சிகளின் ஆணையரகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகள் சார்பில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் ஒன்று அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 528 பேரூராட்சிகளில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், மூலதன மானிய நிதி, பராமரிப்பு நிதி, நபார்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி போன்ற பல திட்டங்கள் […]

Categories
மாநில செய்திகள்

மனிதர்களை கொண்டு பாதாள சாக்கடை சுத்தம் செய்வதா?… தமிழக அரசை கண்டித்த உயர்நீதிமன்றம்…!!!

தமிழகத்தில் மனிதர்களை கொண்டு பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழகத்தில் பாதாள சாக்கடைகளை இறங்கி சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் பெருமளவு ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சுத்தம் செய்யும் பணிகளின்போது விஷவாயு தாக்கிய உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கு போதுமான இழப்பீடு கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணையில் நாகரீக சமூகத்தில் மனிதர்களை பாதாள சாக்கடை சுத்தம் செய்வதை ஏற்க […]

Categories

Tech |