தூக்கில் போடும் கைதியின் முகத்தில் கருப்பு நிறம் கொண்ட துணியை வைத்து மூடிய பின்பு தான் தூக்கில் போடுவார்கள். ஆனால் இது எதற்காக என்று யோசித்து இருக்கிறீர்களா.? ஒரு கைதியை தூக்கில் போடும்போது அவன் வலியில் துடிதுடிப்பான். அதனால் அவனுடைய முகம் மிகவும் பயங்கரமாக இருக்கும். இதனால் அங்கு நின்று கொண்டிருப்பவர்களுக்கு பயம் வந்து மனரீதியாக பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் தான் தூக்கில் போடும் கைதியின் முகத்தில் கருப்புத் துணியைக் கொண்டு முடிக்கிறார்கள்.
Tag: பாதிக்கப்படும் அதிகாரிகள்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |