Categories
மாநில செய்திகள்

6ஆவது நாளாக ஆய்வு…! 200பேருக்கு வீட்டுமனை பட்டா … கலக்கும் முதல்வர் ஸ்டாலின் …!!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் 6-வது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6-வது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். 50 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார். பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மண்ணிவாக்கம், முடிச்சூரில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழை பாதிப்பு…. “வீடு வீடாக சென்று பார்வையிட்டு”…. நிவாரணம் வழங்கிய ஓபிஎஸ்..!!

சென்னை கோட்டூர்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார். கோட்டூர்புரத்தில் வீடு வீடாக சென்று மழை பாதிப்புகள் பற்றி பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். பிறகு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். அதேபோல தாம்பரத்தை அடுத்த கணபதி புறத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மழை பாதிப்புகளை பார்வையிட்டார். […]

Categories

Tech |