Categories
பல்சுவை

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம்…..!!

பாதிக்கப்பட்ட  மக்களுக்கு இன,மத,மொழி வேறுபாடின்றி அன்புக்கரம் நீட்டி உதவும் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் ….!! உலகில் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டன. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளை கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கத்தின் பிரதான கருப்பொருள் […]

Categories

Tech |