திடீரென மின்கம்பி அறுந்து விழுந்ததால் 3 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு-மோசூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தினம்தோறும் ஏராளமான ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் உயர் அழுத்த மின்கம்பி அறிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக வந்த சென்னை-கோயமுத்தூர் இன்டர்சிட்டி, சென்னை-திருவனந்தபுரம், சென்னை-பெங்களூரு உள்ளிட்ட பல ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் மற்றும் பழுது பார்க்க ஊழியர்கள் […]
Tag: பாதிப்பு
பிரபல நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கோடியை கடந்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது 10 கோடியை கடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் நிலவரப்படி அங்கு இந்த தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 10 கோடியே 7 ஆயிரத்து 330 ஆகும். மேலும் இதுவரை 11 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என […]
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்காட்டு தெரு அம்மன் நகரை சேர்ந்த முத்தழகன் என்பவரது மனைவி கனிமொழி. இவர்களுக்கு ஆதித்யா (17) என்ற மகனும், அபிநயா (13) என்ற மகளும் இருக்கின்றனர். கடந்த 12 வருடங்களுக்கு முன்னால் முத்தழகன் இறந்துவிட்டார். இதனால் கனிமொழி வயல் வேலைகளுக்கு சென்று குழந்தைகளை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென அபிநயாவிற்கு காலில் எஸ்.இ.எல் என்னும் அபூர்வ வகை நோய் ஏற்பட்டு இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அபிநயா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு […]
திருப்பூர் மாநகரில் மின்தடை செய்யப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலை, குமரன் சாலை, புஷ்பா ரவுண்டானா, எஸ்ஏபி சிக்னல் உள்ளிட்ட பல சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இங்கு தானியங்கி சிக்னல் மூலம் போக்குவரத்து சரி செய்யப்படுகின்றது. சிக்னல் இருக்கும்போது போக்குவரத்தை சீர்படுத்துவதே கடினமாக இருக்கும். ஆனால் தற்போது மின்பாதை பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படுவதால் சிக்னல் இயங்காமல் போக்குவரத்து போலீசாரே சீர் செய்கிறார்கள். அவர்கள் நாள் முழுவதும் […]
ஓடிடியால் சினிமா தொழில் பாதிக்காது என நடிகர் ஷாருக்கான் விளக்கம் அளித்துள்ளார். அண்மை காலமாகவே பொழுதுபோக்கு துறையில் ஏராளமான வளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஓடிடி தளங்களில் படங்கள் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே இருக்கின்றது. இதனால் சினிமா தொழில் பாதிக்கலாம் என திரையுலகினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நிலையில் இதுபற்றி ஷாருக்கான் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, ஓடிடியில் படங்கள் வெளியானாலும மக்கள் திரையரங்கிற்கு சென்று படம் பார்ப்பதை நிறுத்த மாட்டார்கள். இது […]
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மான்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்து வந்தது. மேலும் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமான காணப்பட்டதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் நேரம் செல்ல செல்ல கடலின் வேகம் அதிகரித்து பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் கடலோரங்களில் இருந்த மீனவ மக்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த […]
சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது. மறைமலை நகர் அருகில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதால் ரயில் சேவையானது பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை கடற்கரை TO செங்கல்பட்டு இடையில் போகும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். சென்னையில் நேற்றிரவு விடியவிடிய பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. ஒருவேளை இதனால் கூட அந்த மின்வழித்தடத்தில் […]
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் முதல் அலை , இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் […]
நடைபெற்ற விண்வெளி தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டின் மீது கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்த போரானது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த நாட்டில் வசித்து வரும் பெண்கள், குழந்தைகள் என லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இது குறித்து சிரியாவின் சனா என்ற செய்தி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரேல் சிரியா நாட்டிலுள்ள பல பகுதிகளை இலக்காகக் கொண்டு வான்வழி தாக்குதல் […]
புதுவையில் குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் காரணமாக அனைத்து பள்ளி குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடும் உடல் வலி, சளி ,தொண்டை அலர்ஜி, தலைக்கனம் ஆகியவை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகின்றது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பள்ளி மாணவர்களிடையே அதிக அளவு காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட குழந்தைகள் வீட்டில் இருந்தபடி முகம் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, […]
கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் கல்லூர்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண் சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பணி நேற்று மாலை வரை நீடித்தது. […]
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள சேவூர் ரயில் நிலையத்தில் மின் வழித்தடங்களில் திடீரென கம்பி அறுந்து விழுந்துள்ளது. சுமார் 4 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தினால் அந்த வழியாக சென்ற சென்னை கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மீது கம்பி விழுந்துள்ளது. இருந்தபோதிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கம்பி அறுந்து விழுந்ததுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற காட்பாடி ரயில் நிலைய பொறியாளர் குழு […]
பணவியல் கொள்கை என்பது அரசு மத்திய வங்கி அல்லது ஒரு நாட்டின் பணவியல் ஆணையத்தால் பணஅழிப்பு, பண இருப்பு பணத்திற்கான செலவு அல்லது வட்டி விகிதம் போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக அது பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் நிலைத்த தன்மைகளை சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கான ஏற்பாடுகள் ஆகும். மேலும் பணவியல் கோட்பாடு எவ்வாறு மிகவும் அனுகூலமான பணவியல் கொள்கையை கைத்திறனுடன் உருவாக்குவது என்னும் ஆழமான பார்வையை கொடுக்கின்றது. பணவியல் கொள்கை ஒன்று நீட்டிக்கப்படும் கொள்கை அல்லது சுருக்கும் கொள்கையை குறிப்பதாகும். […]
ஏற்காட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தலைசோலை மலை கிராமத்தில் சுமார் 300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றார்கள். இந்த சூழலில் அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பல வருடங்களாக சேதமடைந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஏற்காட்டில் நடைபெற்ற கோடை விழாவிற்காக சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பழுது பார்க்கப்பட்டு சரி செய்யப்பட்டது. அதன் முதற்கட்ட பணியாக சாலையின் மேற்பகுதியை தோண்டி பெரிய பெரிய ஜல்லிகளை போட்டு சாலை […]
வடசென்னை அனல் மின் நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1200 மெகாவட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்தநிலையில் ஆண்டு பராமரிப்புக்காக இரண்டாவது யூனிட் முதல் அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வடசென்னை அனல் மின் […]
உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா தொற்று நோய் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட […]
தேங்காய் விலை குறைவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டும் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் செயல்படுமா என எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் இருக்கின்றது. கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்தது விவசாயிகளுக்கு கை கொடுத்து வந்த நிலையில் அரசு அறிவித்தபடி சென்ற 31ஆம் தேதி உடன் கொப்பரை கொள்முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. வெளிச்சந்தைகளில் கொப்பரை விலை உயர்த்தததால், அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை […]
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் சேதம் அடைந்திருக்கின்றது. ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கிலோமீட்டர் சாலைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. 712 கால்நடைகள் உயிரிழந்திருக்கின்றது. இதுவரை மொத்தம் 124 பேர் பலியாகியுள்ளனர். இதனை மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி உறுதிப்படுத்தி இருக்கின்றார். மேலும் தொடர் மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் ஒருவருக்கு இதே போன்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 27ஆம் […]
குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “குரங்கு அம்மை பாதிப்பு 80 நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் குரங்கு அம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரளா எல்லைப் பகுதிகளில் […]
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை […]
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குரங்கு அம்மை பரவல் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகின்றது. இது ஆர்த்தோ பாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரிய அம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோ பாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளை கொண்டுள்ளது. […]
அமெரிக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,487 அதிகரித்திருப்பதாக அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி மையம் கூறியுள்ளது. உலக அளவில் 20 நாடுகளின் குரங்கு காய்ச்சல் பரவி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி நியூயார்க்கில் அதிகபட்சமாக 990 வழக்குகள் பதிவாகி இருக்கின்றது. அதனை தொடர்ந்து கலிபோர்னியா 356 மற்றும் இலியான்ஸ் 344 பேருக்கு தொற்று பதிவாகி இருக்கிறது. அதனை தொடர்ந்து ஃப்ளோரிடா 273, ஜார்ஜியா 268 மற்றும் டெக்ஸாஸ் 220 மற்றும் கொலம்பியா […]
குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் துபாயிலிருந்து ஜூலை 6ம் தேதி கேரளாவிற்கு வந்ததாகவும், பின்னர் கடும் காய்ச்சலால் கடந்த 13ம் தேதி அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் […]
வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அமைச்சர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு தொற்று உறுதியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சதீஷ் கரிப்பூர் மாவட்டத்தில் நக்சல்களால் பொருத்தப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் பழங்குடியின பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை கேதுல்நார் கிராமத்தை சேர்ந்த சோம்லி ஹேம்லா என்ற பெண் கிராமத்திற்கு அருகில் உள்ள வனத்தில் இருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் ஆஞ்சநேய வர்ஷனே கூறியுள்ளார். அந்தப் பெண் கவனக்குறைவால் அழுத்தம் பொருந்திய வெடிகுண்டைக் காலால் மிதித்ததால் வெடித்து சிதறி உள்ளது. காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அருகில் உள்ள கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கேரளாவில் மற்றொரு நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா சார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.கே அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தொற்று உறுதியான பிறகு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்குமை பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவர். அவர் பலருடன் தொடர்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. குரங்குக்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற சொறி. சமீபத்தில் வெளிநாட்டில் […]
டெல்லி பட்கல்மோர் மெட்ரோ நிலையத்தில், ரெயில் தண்டவாளத்தில் ஒரு பயணி நின்றதால் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. படர்பூர் பார்டரில் இருந்து ராஜா நஹர் சிங் (பல்லாப்கர்) செல்லும் வழித்தடத்தில், பயணி ஒருவர் சென்றதால், பட்கால் மோரில் பாதையில் மெட்ரோ ரெயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற எல்லா மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் இயல்பான சேவை தொடருகிறது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த பயணி எதற்காக ரெயில் பாதையில் சென்றார் என்பது குறித்த விசாரணை நடைபெற்று […]
தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கனிசமான அளவு குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளவுர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது . அதாவது இன்று ஒரே நாளில் புதிதாக 2,654 பேருக்கு தொற்று கன்டறியபட்டுள்ளது.இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 1,066 பேருக்கு தொற்று உறுதி […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஷ்னோவிக் ரஷ்ய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் கூறும் போது, மண்டல அளவில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி ஐரோப்பிய பகுதியில் குரங்கு அம்மை பரவக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் புதிய பாதிப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும். மேலும் அதன் அதிவேக பரவலை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, கனடாவில் […]
10 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடும் இடத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி அமைச்சர் மா. சுப்ரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது என எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாதிப்பு […]
தமிழகத்தில் மேலும் 1,472- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 691- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தொற்று பரவலைக் கண்டறிய இன்று 25,821- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 624- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பல மாகாணங்களில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக 6 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஹெனான் மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. அந்த மாகாணத்தின் தலைநகர் ஜெங்சோவில் கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரையில் 61.71 சென்டிமீட்டர் மழை பெய்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக சீனாவில் கடந்த 60 வருடங்களில் […]
பொதுமக்கள் மழை வெள்ளம் தொடர்பான புகார்களை பதிவு செய்யும் வண்ணம் சென்னையில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் கூடுதலான அலுவலர்களுடன் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. எனவே பொது மக்கள் மழை வெள்ளம் தொடர்பான தங்களது புகார்களை மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு […]
நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமான அளவு குறைந்த போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாடு முழுதும் கொரோனா பரவல் பரவ தொடங்கியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 15ம் தேதி வரை 77 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 8 பேர் நேற்று […]
மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடாது என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக கே.பாலகிருஷ்ணன்தெரிவித்துள்ளார். இது குறித்து கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை தொகை எதுவும் பெறாமல் விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க உத்தரவிட்ட முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்துக் கொண்டோம். திட்டம் செயல்படாத நிலையில் நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் பல்லாண்டு காலமாக போராடி வந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலம் முழுவதும் நீர்நிலை […]
இங்கிலாந்தில் 504 பேருக்கும், ஸ்காட்லாந்தில் 13 பேருக்கும், வடக்கு அயர்லாந்தில் இரண்டு பேருக்கும், வேல்ஸில் 5 பேருக்கும் குரங்கு அம்மைக் காய்ச்சல் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மொத்த உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 524 ஆக அதிகரித்துள்ளது என யூகே சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. குரங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் காயங்கள் முழுமையாக காயும் வரை மற்றவர்களுடன் நெருக்கமாக பழகுவது தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த ஆபத்து சிறியதாகத் தோன்றினாலும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பொது சுகாதார […]
தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 500-ஐ நெருங்கி உள்ளதால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று 169 பேர் டிஸ்ஜார்ஜ் ஆன நிலையில், நீண்ட நாட்கள் கழித்து ஒருவர் உயிரிழந்துள்ளார் . கொரோனா தொற்று கிடுகிடுவென என உயர்ந்துள்ளதால், கொரோனா அதிகரிக்கும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், நீலகிரி, குமரி […]
சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமலாகுமா? என அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. தொற்று வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 57 ஆயிரத்து 699 அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 127 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
சீனாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதைய டுத்து அங்கு மக்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரானா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு பல்வேறு கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காய் நகரில் கன்ன பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஷாங்காயில் […]
மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 20 நாடுகளில் பரவியுள்ள இந்த குரங்கம்மை காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு நாடுகளுக்கும் இந்த குரங்கம்மை பரவியுள்ளது. மெக்சிகோவில் இருந்து முதன் முறையாக பரவி வந்த இந்த குரங்கம்மை பல நாடுகளில் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளன. அதுபோல் […]
சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறுகின்றது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த புயல் யுன்னான், புஜியான் மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது. மேலும் மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்து வீசியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. புயலின் காரணமாக கடல் […]
வட கொரியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தொற்று உருவான கடந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக வடகொரியா தொற்று பாதிப்பை உலகிற்கு தெரிவித்திருக்கின்றது. மேலும் வடகொரியாவில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் கொரோனா தொற்று பற்றி உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கோத்திர பால்சிங் பேசும்போது, […]
பில்கேட்ஸ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகப் பணக்காரர்களில் ஒருவர் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ்-க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் பரிசோதனை செய்தேன். அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குணமடையும் வரை தனிமைப் படுத்திக்கொள்ள போகிறேன்” என்று அந்த […]
சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லைப் பகுதியில் பாயும், காவிரி ஆற்றின் வடிநில பகுதிகளில் அமைந்துள்ள உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் பில்லுக்குறிச்சி மற்றும் சித்தூர் உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு ஏதுமின்றி, கடுமையான வெப்பம் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் சிறு மழை தூறல்களுடன் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் அந்தபகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பாக்கு மற்றும் மா உள்ளிட்ட மர பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. […]
சென்னை முழுதும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டுமே, சற்று அதிகமான பாதிப்பு உள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இரண்டாம் அலை தொற்று அதிகரித்த பின், சென்னையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால், தினசரி 80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் வாழ்ந்தாலும், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு, கோவை, ஈரோடு மாவட்டங்களை விட, குறைவான பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை மாநகராட்சியின் அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களில் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி […]
உலக அளவில் கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. உலக அளவில் ஏப்ரல் 11 முதல் 17-ந் தேதி வரையிலான ஒரு வார கால கொரோனா நிலவரம் குறித்த அறிக்கையை, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், ஒரு வார காலத்தில் 55 லட்சத்து 90 ஆயிரம் பேரை கொரோனா பாதித்துள்ளதாகவும், இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது 17.24 சதவீதம் வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால், ஒரு வார காலத்தில் 18 […]
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி குறைபாட்டால் பாகிஸ்தானில் எரிசக்தி கொள்முதல் அளவு கடந்த 9 மாதங்களில் மட்டும் 15 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயற்கை எரிவாயு, நிலக்கரி என மின் உற்பத்திக்கு அவசியமான பொருட்களை வாங்குவதற்கு போதிய அளவு நிதியும் இல்லை. இதனால் சுமார் 3500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த குளறுபடிகள் ஆஃப்லைன் உற்பத்தி முறையிலும் நீடிப்பதாக பாகிஸ்தான் புதிய அமைச்சரவையின் நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில் […]
உக்ரைனின் மரியு போல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கிறது. உக்ரைனை குறித்த வீடியோ மரிய போல் நகர கவுன்சில் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரியு போல் நகர சபையால் வெளியிடப்பட்ட புதிய வீடியோ காட்சிகள் நகரின் கிழக்கு குடியிருப்பு மாவட்டத்தில் உள்ள அடுக்கு மாடி கட்டிடங்கள் அளிக்கப்பட்டு சிதைந்து கிடைப்பதை காட்டுகிறது. மேலும் தென் கிழக்கு உக்ரைனில் உள்ள ஒரு துறைமுக நகரமான மரியு போல் ரஷ்யாவின் போரின் தொடக்கத்தில் இருந்து அதிக […]