Categories
மாநில செய்திகள்

“ஓபனிங் ரொம்ப நல்லாவே இருக்கு”…. ஆனா முடிவு தான் எப்படி இருக்க போகுதோ…..? திமுகவுக்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனம்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சென்னையில் உள்ள பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவு பெற்றதால் அந்த இடங்களில் தண்ணீர் வடிந்து விடுவதால் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். ஆனால் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நிறைவடையாத இடங்களில் சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதோடு மக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

“10 வருஷத்துல தமிழகம் சீரழிஞ்சிட்டு”…. ஆனா நாங்க சரி பண்ணிடுவோம்…. நம்பிக்கை தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் கடந்த 29-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழையினால் பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக பல்வேறு இடங்களில் பாதுகாப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக குடிநீருடன் கழிவு நீர் கலப்பது, கழிவு நீர் வெளியேறுவதில் சிக்கல், மின் கசிவு, மின்வெட்டு பிரச்சனை, மரம் முறிந்து விழுதல், மழைநீர் தேங்கி நிற்பது போன்ற பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படலாம். […]

Categories
உலக செய்திகள்

சாண்ட்விச் தீவில் திடீரென ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டரில் 7.0 ஆக பதிவு…!!!!!

தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் தெற்கு சாண்ட்விச் தீவு அமைந்திருக்கிறது. இந்த தீவில் இன்று காலை 8.33 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 வாக பதிவாகி இருக்கிறது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் தெற்கு ஜார்ஜியா தீவிலிருந்து 470 மைல்கள் தொலைவில் இந்த தீப அமைந்திருக்கிறது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுமா…? உலக சுகாதார மையம் அளித்த விளக்கம்…!!!!

உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் வைரஸ் அதிகமான பாதிப்புகளை உண்டாக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் அளித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து வருகின்றன. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மக்களுக்கும் மத்திய அரசு பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம், ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

7பேர் வந்துட்டாங்க…! கூடுதல் நிதி கேட்கணும்…. தமிழக அரசு திட்டம் ?

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய அரசின் 7 பேர் அடங்கிய குழு இன்று சென்னை வந்தது. டெல்லியில் இருந்து விமானத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு சென்னை வந்த  இந்த குழுவினர் பிற்பகல் மூன்று முப்பது மணி அளவில் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் வெள்ளச் சேதங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ரிப்பன் மாளிகையில் வெள்ள பாதிப்புகள் குறித்த போட்டோ கண்காட்சியை பார்வையிட்ட  அவர்கள் மீட்பு மற்றும் தற்போதைய நிலவரம் […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று 47 பேருக்கு கொரோனா உறுதி என தகவல்… மொத்த எண்ணிக்கை 380 ஆக உயர்வு!!

திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 337 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை 63 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து திரும்பியுள்ளனர். மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 669 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் அதிகம் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனவால் ஏற்படும் உயிரிழப்புகள் 38,000-ஆக அதிகரிக்க வாய்ப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் மே மாத மத்தியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,000 ஆக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. பெங்களுருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி கழகம், இந்திய அறிவியல் நிறுவனம் மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணவத்திற்கான மருத்துவக்கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளன. இந்த தரவு இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததன் விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் மேலும் 162 பேருக்கு கொரோனா.. 1297 ஆக உயர்ந்த எண்ணிக்கை: கலக்கத்தில் மக்கள்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1297 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 117 பேர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிகரித்து கொண்டே போவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1135 ஆக இருந்த நிலையில், இன்று 1297 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 16வது […]

Categories

Tech |