மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “இந்தியாவை பொருத்தவரை டெல்லி, தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் முதல் குரங்கம்மை பாதிப்பு என்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணகிரி வந்த சிறுவனுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் […]
Tag: பாதிப்பு இல்லை
தொடர் மழை பெய்து வருகின்ற போதிலும் மின்வினியோகம் சாதனங்களில் எந்த சேதமும் ஏற்படாமல் இருப்பதற்கு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த பராமரிப்பு பணியை இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாள் மின்தடை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மின்சாதனங்கள் முழுவீச்சில் பராமரிக்கப்படவில்லை மேலும் கோடை நேரத்தில் அதிகமாக மின்சாரத் தேவை உள்ளதால் பராமரிப்பு பணி நடக்கவில்லை. இதையடுத்து திடீரென கோடை மழை பெய்ததால் ஆங்காங்கே மின்கம்பி போன்ற சாதனங்களில் […]
பெரம்பலூரில் கொரோனோ தோற்றால் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை என்று மருத்துவ நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக கொரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஆனால் அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் 9 பேர் அரியலூரில் கொரானா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூரில் கொரோனா தோற்றால் […]
இலங்கையில் கொரோன தடுப்பூசி போட்டவர்கள் எவரும் இதுவரை உயிரிழக்கவில்லை என்று ஆரம்ப சுகாதார துறை மந்திரி சுதர்சன் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக நாடுகள் அனைத்திற்கும் இந்தியா குருநாதருக்கு ஈஸியான ஆலோசனைகளை வழங்கி வந்தது. இலங்கைக்கும் இந்தியா வந்து லட்சம் சாஸ்தா ஜனக தடுப்பூசியை வழங்கியது. அதனால் இலங்கையில் கடந்த மாதம ஊசியை மக்கள் அனைவருக்கும் போட ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து இலங்கை இந்தியாவில் இந்த தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்திடம் மேலும் லட்சக்கணக்கானவர்களுக்கு ஆர்டர் […]
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால் புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. அதனால் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டு அருகே செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களும் நடந்தன. அதன் காரணமாக செல்போன் சிக்னல் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை […]
இந்தியாவில் பெறப்பட்ட மாதிரிகளில் எதிலுமே இதுவரை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து […]