Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!!

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது அதிகரித்து வந்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் தினந்தோறும் 1000 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-த்திலிருந்து 3000-ஆக அதிகரித்து வந்தது. கடந்த 8-ம் தேதியில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் புதிதாக 2283 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி…. சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றானது அதிகரித்து வருவதால், 4-வது அலை பரவி மீண்டும் ஊரடங்கு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் பொதுமக்களிடம் நிலவுகிறது. கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று 2,765 பேருக்கு புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 939  பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் […]

Categories
மாநில செய்திகள்

அடடே!…. தமிழகத்தில் இவ்ளோ குறைஞ்சிடுச்சா?…. இனி ஒரே ஹேப்பி தான் போங்க….!!!!

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 14,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று தமிழகத்தில் 16,096-ஆக இருந்த தொற்று பாதிப்பு இன்று மின்னல் வேகத்தில் குறைந்துள்ளது. அதேபோல் கொரோனாவால் ஒரே நாளில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,636-ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,88,599-லிருந்து குறைந்து 1,77,999-ஆக உள்ளது. தினசரி பாதிப்பு 30,000-ஐ நெருங்கிய நிலையில் தற்போது பாதிப்பு பாதியாக குறைந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசை விட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!

தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இதுவரை 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் அந்தோணி பவுசி அளித்த பேட்டியில், ஒமிக்ரான் வைரஸ் கொரோனா வைரஸ் போன்று ஆபத்தானது அல்ல. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கைக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோய்களின் எண்ணிக்கை இடையிலான விகிதம் கொரோனா வைரஸை விட குறைவாகவே உள்ளது. அதனை […]

Categories
மாநில செய்திகள்

பாதிப்பு எண்ணிக்கை குறைகிறது…. சென்னை மக்களுக்கு ஆறுதல் செய்தி…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மத்தியில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், சிறப்புகளும் அதிகரித்து வந்தது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 10 முதல் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் மீண்டும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10%ல் இருந்துச்சு…. இப்போ 3% ஆக குறைஞ்சுடுச்சு…. நாங்கள் விட போறதில்லை…. அமைச்சர் பேட்டி ..!

மதுரையில் கொரோனா தொற்று குறைந்து இருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தென் மாவட்டங்களில் முக்கியமானதா விளங்கும் மதுரையில் இதன் தாக்கம் கற்பனையிலும் எட்டாத வகையில் இருந்து. தமிழக அரசின் தொடர்ந்து சுகாதார நடவடிக்கையால் மதுரை தற்போது மீண்டு வருகின்றது. முந்தைய வாரத்தை ஒப்பிடும் போது இருந்த பாதிப்பை விட தற்போது குறைந்த அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories

Tech |