Categories
தேசிய செய்திகள்

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்… ஜென்ரல் வார்டுக்கு மாற்றப்பட்டார் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து அவர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் […]

Categories
மாநில செய்திகள்

மின்தேவை குறைந்ததால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்த முடிவு… அமைச்சர் தங்கமணி!!

கொரோனா காலத்தில் மின் தேவை குறைந்துள்ளதால் அனல்மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி இருக்கின்றோம் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஆனங்கூர் பகுதியில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக 50% […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 1,214 ஆக உயர்வு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,214 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,159 ஆக இருந்தது. மேலும், நேற்றுவரை காஞ்சிபுரத்தில் 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், நேற்றுவரை சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக இருந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 17 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 226 பேர்.. சுகாதாரத்துறை தகவல்!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இதுவரை 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, இதுவரை கொரோனவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் நாளை முதல் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டியது… 3ம் இடத்தில் தமிழகம்..!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 445 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,930… சிகிச்சையில் 2,984 பேர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ராஜஸ்தானில் கொரோனவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று மட்டும் 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 133 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1,490 பேர்… முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் 3,170 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். மீதமுள்ள 43 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மேலும், இன்று கொரோனாவில் இருந்து 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,659 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்திய டெல்லி…. ஒரே நாளில் 3,000 பேர் பாதிப்பு..!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 59,746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,175 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 1,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதுவரை 33,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,493, செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 64, அரியலூரில் 6, கோவையில் 12, கடலூரில் 102, தருமபுரியில் 5, திண்டுக்கல்லில் 27, ஈரோட்டில் 7, கள்ளக்குறிச்சியில் 21, கன்னியாகுமரியில் 6, கரூரில் 5, மதுரையில் 69, நாகையில் 25, நாமக்கல்லில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரத்தில் 30, ராணிப்பேட்டையில் 2, சேலத்தில் 12, சிவகங்கையில் 7, தென்காசியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 32,000த்தை தாண்டியது!!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 32,754 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.16% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் பாதிப்புகள் 2,500ஐ தாண்டியது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நகராட்சி ஆணையர் சந்தானம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூரில் நேற்று வரை 2,414 பேர் காரோணவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதுவரை 1,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்றுவரை 1,203 பேர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை கொரோனவால் 34 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் இன்று 109 பேருக்கு புதிதாக கொரோனா… மொத்த எண்ணிக்கை 498 ஆக அதிகரிப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை வேலூர் மாவட்டத்தில் 389 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை வேலூரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுவரை 283 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 292 ஆக அதிகரித்துள்ளது.

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள பெண் (32), 25 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று திரும்பிய வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்துள்ள 4 பெரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்மா சிகிச்சைக்கு பின் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 18ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 77 பேர், செங்கல்பட்டில் 127 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு…மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 1,095 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை கொரோனா பாதித்த 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அம்மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 547 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,254, செங்கல்பட்டில் 180, திருவள்ளூரில் 131, காஞ்சிபுரத்தில் 87, மதுரையில் 90, திருவண்ணாமலையில் 130, ராமநாதபுரத்தில் 49, ராணிப்பேட்டையில் 68, தூத்துக்குடியில் 46, கடலூரில் 16, சேலத்தில் 47, விழுப்புரத்தில் 23, வேலூரில் 36, நெல்லையில் 28, தஞ்சையில் 10, கோவையில் 11, விருதுநகரில் 10, அரியலூரில் 7, தர்மபுரி 2, திண்டுக்கல்லில் 6, கள்ளக்குறிச்சி 4, கன்னியாகுமரியில் 15, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 31,316 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனவால் இன்று 38பேர் மரணம்… மொத்த பலி 700ஐ கடந்தது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது. மேலும் மாநிலம் முழுவதும் தற்போது உயிரிழந்தவர்களின் விகிதம் 1.238% ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை… இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். நேற்று மட்டும் சென்னையில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்திருந்தது. நேற்று வரை பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆக இருந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,045 பேர் டிஸ்சார்ஜ்.. 31,000 த்தை கடந்த மீட்பு எண்ணிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 31,316 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.09% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 56,000தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டில் 4வது நாளாக 2,000த்தை தாண்டியது புதிய பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 56,000ஐ கடந்தது..!!

தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 56,000ஐ தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதித்தவர்களில் 1,499 பேர் ஆண்கள் ஆவர். 897 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 35,019 (61.60%) பேர் ஆண்கள், 21,806 (38.36%) பேர் […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் 2 குழந்தைகள் உட்பட 130 பேருக்கு கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 130 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 மாத குழந்தை மற்றும் 10 மாத குழந்தை இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1009 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரு விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 440 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்றுவரை 879 ஆக இருந்த […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் புதிதாக 85 பேருக்கு கொரோனா… பாதிப்புகளின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரிப்பு..!!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 85 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பாதிப்புகள் அதிகரித்ததன் காரணமாக மொத்த எண்ணிக்கை 2,376 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவள்ளூரில் 2,291 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும், இதுவரை 1,130 பேர் காரோணவைல் இருந்து மீண்டுள்ளனர். நேற்றுவரை சிகிச்சையில் 1,128 பேர் இருந்த நிலையில் இன்று 1,213 ஆக உயர்ந்துள்ளது.

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் அதிகரித்து வரும் மரணங்கள்…கொரோனவால் இன்று 28 பேர் உயிரிழப்பு…!!

சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்த 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சுமார் 55 வயது முதல் 85 வயது நிரம்பியவர்கள் ஆவர். சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால் முழு ஊரடங்கு அங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை கோடம்பாக்கத்தில் 4,000த்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… மண்டலவாரியாக முழுவிவரம்!!

சென்னையில் நேற்று புதிதாக 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 38,327 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனோவால் 529 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 21,098 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் 16,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,000த்தை தாண்டியுள்ளது. மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை : ராயபுரம் – […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா உறுதி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 3,620 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்றுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,432 ஆக இருந்தது. நேற்று வரை, 1,755 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நேற்று வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,635 ஆக இருந்த நிலையில், இன்று 1,823 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு […]

Categories
நாமக்கல் பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று தமிழகத்தின் 2 மாவட்டங்களில் மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை…!!

இன்று பெரம்பலூர், நாமக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு புதிதாக இல்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 27,537 மாதிரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 83 கொரோனா மையங்கள் உள்ளன. தமிழகத்தில் 45 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,322, வேலூரில் 103, செங்கல்பட்டில் 95, திருவள்ளூரில் 86, மதுரையில் 58, காஞ்சிபுரத்தில் 39, திருவண்ணாமலையில் 37, கோவையில் 29, கடலூரில் 5, அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 7, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 22, கன்னியாகுமரியில் 7, நாகையில் 9, நீலகிரியில் 6, புதுக்கோட்டையில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கரூரில் 3, சேலத்தில் 18, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 30,217 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
அரசியல்

தமிழ்நாட்டில் கொரோனாவின் கோரப்பசிக்கு இன்று 41 பேர் மரணம்… மொத்த பலி 666 ஆக உயர்வு!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் இன்று 28 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக, திருவண்ணாமலையில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 41, காஞ்சிபுரத்தில் 10 உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதவிர, தேனியில் 2 பேர், கடலூரில் 3 பேர், விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியில் ஒருவர் என […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் எகிறிய கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆகும். மேலும் இன்று மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். சென்னையில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக அதிகரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

Happy News: தமிழகத்தில் இன்று மட்டும் 1,630 பேர் டிஸ்சார்ஜ்.. 30,000 த்தை கடந்த மீட்பு எண்ணிக்கை !!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,630 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 30,217 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.59% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 3வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 54,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை […]

Categories
அரசியல்

இன்று ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா… தமிழகத்தில் மொத்த பாதிப்பு 54,000 தாண்டியது..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,115 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 3வது நாளாக பாதிப்பு 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 54,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 54,449 ஆக உயர்ந்துள்ளது.  இன்று கொரோனா பாதித்தவர்களில் 1,279 பேர் ஆண்கள் ஆவர். 836 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 33,520 (61.56%) பேர் ஆண்கள், 20,909(38.40%) […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க முடிவு…!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 53.29% உயர்வு… மத்திய சுகாதாரத்துறை!

நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 53.97% ஆக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,386 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,04,710 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,586 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,80,532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 336 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா பாதிப்பு..1,000த்தை நெருங்கும் எண்ணிக்கை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 984 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஆகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 502 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 433ல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம்…!!

கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சத்யேந்தர் ஜெயினின் நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் […]

Categories
திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் இன்று புதிதாக 30 பேருக்கு கொரோனா உறுதி..!!

நெல்லை மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 30 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நெல்லையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 5 கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 86வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் 4 […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 16 பேருக்கு கொரோனா உறுதி.. சிகிச்சையில் 162 பேர்..!!

புதுச்சேரியில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புபவர்கள் மூலமாக கொரோனா பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 97 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 1,358 பேர்… முதல்வர் பினராயி விஜயன்!!

கேரளாவில் இன்று மேலு 97 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,794 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கேரளாவில் கொரோனா பாதித்தவர்களில் 1,358 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்டு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை கேரளாவில் 21 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் 29 பேர் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள், மகாராஷ்டிரா -12, டெல்லி -7, தமிழ்நாடு […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 770 பேர் மரணம்… 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு…. திணறும் மெக்சிகோ..!!

மெக்சிகோவில் இன்று ஒரே நாளில் புதிதாக 770 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை ஏற்பட்டுள்ள மரணங்களின் எண்ணிக்கை 19,080 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் புதிதாக 4,930 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெக்சிகோவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மெக்சிகோவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,19,355 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா உறுதி..பாதிப்புகள் 2,000த்தை தாண்டியது!!

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக 113 பேருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,150 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,945 ஆக அதிகரித்திருந்தது. குறிப்பாக ஏற்று நேற்று மட்டும் இங்கு 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 2,000த்தை கடந்தது. இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 914 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்: 2 லட்சத்தை நெருங்கும் மீட்பு எண்ணிக்கை… நாட்டில் கொரோனா பாதிப்பு 3.66 லட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 12,881 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 334 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருச்சி திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,276, செங்கல்பட்டில் 162, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 61, திருவண்ணாமலை 49, கடலூரில் 77, நெல்லையில் 15, மதுரையில் 27, விழுப்புரத்தில் 20, தூத்துக்குடியில் 50, கள்ளக்குறிச்சியில் 16, ராணிப்பேட்டையில் 70, திண்டுக்கல்லில் 15, சேலத்தில் 14, கோவையில் 2, வேலூரில் 15, தஞ்சையில் 12, திருச்சியில் 8, விருதுநகரில் 2, ராமநாதபுரத்தில் 51, தேனியில் 3, தென்காசியில் 5, திருவாரூரில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 842 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 27,624 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 27,624 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.03% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் எப்போதும் இல்லாத அளவில் 2,174 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று ஒரே நாளில் 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும், […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் கொரோனவால் உயிரிழப்பு… காவல்துறையில் முதல் பலி..!!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர் பாலா முரளி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் காவல் அதிகாரி இவர் ஆவார். இவருக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மூத்த மருத்துவர்களால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறையும்.. எஸ்.பி.வேலுமணி!!

12 நாட்கள் முழு ஊரடங்கிற்கு மக்கள் முழுமையாக ஒத்துழைப்பு தர வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார். இந்த முழு ஊரடங்கு முடிந்தவுடன் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையும் குறையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளுடன் அனுமதி என அறிவித்துள்ளது. மேலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் புதிதாக இன்று 63 பேருக்கு கொரோனா…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதியானதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 3,171 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 88 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால் நேற்றுவரை மொத்த எண்ணிக்கை 3,108 ஆக இருந்தது. மேலும் நேற்று வரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1501 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1576ல் இருந்து 1,639 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

BIG Breaking: ஒரே நாளில் கொரோனா பாதித்த 2003 பேர் பலியானதால் அதிர்ச்சி… நாட்டில் 11,903 ஆக உயர்ந்த உயிரிழப்புகள்!!

நாடு முழுவதும் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 2003 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழப்புகள் இதுபோன்று உயர்ந்ததில்லை. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,409 பேர் பலியாகியுள்ளனர். டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த […]

Categories

Tech |