Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1008 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 19,333 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் முதல்முறையாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,333 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.47% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 2,000ஐ நெருங்கியது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமையில் இன்று 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

சென்னை மற்றும் பெங்களுருவில் இருந்து திருவண்ணாமலை வந்த 8 பேர் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 548 ஆக அதிகரித்துள்ளது. நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுவரை 522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் இதுவரை 310 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

பட்டையை கிளப்பும் இந்தியா…. அதிகரிக்கும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை… சிகிச்சையில் இருப்பவர்கள் குறைவு…..!!

முதல் முறையாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது உலக நாடுகளிடையே பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,985 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,76, 583 ஆக அதிகரித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,745க்கு  உயர்ந்துள்ளது. அதோடு தொற்றிலிருந்து இதுவரை 1,35,206 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 1.33 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

உச்சமடையும் கொரோனா பாதிப்பு… ராஜஸ்தான் மாநில எல்லைகள் மூடல்…!!

தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநில எல்லைகளை மூட ராஜஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. ஒரு வாரத்திற்கு மாநில எல்லைகளை மூட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சமயங்களில் உரிய பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 11,245 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு வாரகாலத்திற்கு மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

செங்கல்பட்டில் இன்று மேலும் 142 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,288 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. நேற்று வரை செங்கல்பட்டில் 2,146 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியிருந்தது. அதில் மொத்தம் 883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று வரை 1247 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பெறுபவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா… பாதிப்புகள் 145 ஆக உயர்வு… சுகாதாரத்துறை தகவல்!!

புதுச்சேரியில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து புதுச்சேரியில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை 84 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பொதுமக்கள் அலட்சியமாகி விட்டதால் புதுச்சேரியில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் தமிழகத்தில் சென்னையில் பாதிப்பு அதிகமாகி வருவதால் புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மல்லாடி கிருஷ்ணாராவ் வலியுறுத்தியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.76 லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் 1.33 லட்சம் பேர் உள்ளனர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,985 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 279 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
கன்னியாகுமாரி காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை திருவள்ளூர் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 27 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 1243, செங்கல்பட்டில் 158, திருவள்ளூரில் 90, காஞ்சிபுரத்தில் 32, திருவண்ணாமலையில் 19, நெல்லையில் 10, விழுப்புரத்தில் மற்றும் விருதுநகரில் தலா ஒருவர், அரியலூரில் 3, தூத்துக்குடியில் 10, மதுரையில் 16, கன்னியாகுமரியில் 3, சேலத்தில் 3,திண்டுக்கல்லில் 6, கோவையில் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டையில் தலா ஒருவர், தேனியில் 2, தஞ்சையில் 8, திருச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 798 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,325 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 798 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 18,325 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.48% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 9 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 1,500 ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்புகள் 2,000-ஐ கடந்தது!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 2,088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரக் காலமாவே செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு 100க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி சென்னை ஆகும். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதிப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 5 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 80 பேர்…சுகாதாரத்துறை தகவல்!!

புதுச்சேரியில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை புதுச்சேரியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 128 ஆகும். அதில் நேற்று மட்டும் ஒரு வயது குழந்தை உட்பட 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று வரை புதுச்சேரி மாநிலத்தில் 53 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 2.66 லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் மட்டும் 1.29 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 66 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,987 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 331 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருநெல்வேலி திருவண்ணாமலை நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 25 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று சுமார் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1149, செங்கப்பட்டில் 134, திருவள்ளூரில் 57, காஞ்சிபுரத்தில் 18, திருவண்ணாமலையில் 11, கடலூரில் 10, நெல்லையில் 4, அரியலூரில் 1, விழுப்புரத்தில் 4, தூத்துக்குடியில் 26, மதுரையில் 5, கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, திண்டுக்கல்லில் 9, விருதுநகரில் 4, ராணிப்பேட்டையில் 6, தேனியில் 2, தஞ்சையில் 4,ராமநாதபுரத்தில் 6, தென்காசியில் 3, கன்னியாகுமரியில் 7, நாகப்பட்டினத்தில் 5, ஈரோட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 528 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 17,527 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 528 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,527 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.70% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்றும் பாதிப்புகள் 1,500ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 91 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1174 பேர்.. முதல்வர் பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 91 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1174 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில் 73 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். யுஏஇ -42, குவைத் -15, ஓமான் -5, ரஷ்யா -4, நைஜீரியா -3, நைஜீரியா -3, […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க ஜூன் 9 முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு…. மிசோரம் அரசு அதிரடி!!

கொரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜூன் 9ம் தேதி முதல் 2 வார காலத்திற்கு மொத்த பூட்டுதலை அதாவது முழு ஊரடங்கை விதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சோரம்தங்கா தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்ததை தொடர்ந்து இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று 8 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது கண்டதறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 21 வயது […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 47 பேர் டிஸ்சார்ஜ்..!!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மருத்துவக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து தினமும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 பேரில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது 39 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று […]

Categories
திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1,397 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக நேற்றுவரை மொத்தம் 1,329 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் இதுவரை 682 […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை தி.நகரில் உள்ள தேவஸ்தான ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா உறுதி!!

சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி திருமலா தேவஸ்தானத்தில் 8 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அவர்களின் சகா ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 31,667 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் 1,156 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 22,149 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னை […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னையில் இருந்து வந்த 6 பேருக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 502 ஆக அதிகரித்துள்ளது. திருவண்ணாமையில் நேற்று வரை 492 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 240 பேர் தற்போது வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனவால் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று மேலும் 90 பேருக்கு கொரோனா…. மொத்த எண்ணிக்கை 1,944 ஆக உயர்ந்தது!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்தி மாவட்டதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,944 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,854 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 785 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 15 பேர் கொரோனவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,053ல் இருந்து 1,143 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டரை (2.56) லட்சத்தை தாண்டியது…. சிகிச்சையில் 1.25 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,983 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 206 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், […]

Categories
அரசியல்

தமிழகத்தில் இன்று மட்டும் 604 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,999 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 53.68% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், இன்று 1,500 ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்து 31,667 […]

Categories
தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி நிருபர் கொரோனாவால் உயிரிழப்பு..!!

தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான அந்த செய்தியாளருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சேனலான டி.வி 5 – இன் நிருபர் மனோஜ் (33), இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்து ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதன்னாபேட்டில் வசிக்கும் மனோஜ்-க்கு கடந்த ஜூன் 4 ம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 70 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு… கொடிய நோய்க்கு 4,02,660 பேர் உயிரிழப்பு!!

உலகளவில் கொரோனா பாதிப்பு 70 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 70 லட்சத்து 04 ஆயிரத்து 5884பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 02 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 26 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி மாதத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு இரண்டரை (2.46) லட்சத்தை நெருங்கியது…. சிகிச்சையில் 1.20 லட்சம் பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,971 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 287 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயினை […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்!!

தமிழகம் முழுவதும் இன்று 29 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1146 பேர், செங்கல்பட்டில் 95 பேர், திருவள்ளூரில் 80 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 3 பேர், கடலூரில் ஒருவர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் 5 பேர், விழுப்புரத்தில் 6 பேர், தூத்துக்குடியில் 14 பேர், மதுரையில் 7 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 5 பேர், விருதுநகரில் 4 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா பாதித்த 633 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 16,395 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 633 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 16,395 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.37% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா பாதிப்பு 1,000த்தை கடந்துள்ளது.  இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து 30,152 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரே […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கொரோனா பாதித்த 146 பேரும் முழுமையாக குணமடைந்தனர்: மாவட்ட ஆட்சியர்!!

கோவையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த 146 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவையில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூரில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? தலைமை செயலர் ஆலோசனை!

சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஐபிஎஸ் அதிகாரிகளோடு தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் கொரோனா பாதிப்புகளை குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் சிறப்பு அதிகாரிகளோடு தலைமை செயலர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,694 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் 8ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி: முதல்வர் நாராயணசாமி!!

புதுச்சேரியில் வரும் 8ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்க அனுமதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அதேபோல வரும் 8ம் தேதி முதல் உணவகங்கள் திறக்கப்பட்டு 50% பேர் உணவருந்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மக்கள் விழிப்புணர்வுடன் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 86 பேர் இன்று டிஸ்சார்ஜ்…!!

கொரோனவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 86 பேர் குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அனைவரும் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் சேலம் வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 69 ஆக குறைந்துள்ளது. நேற்று வரை சேலத்தில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்திருந்தது. அதில் 68 பேர் குணமடைந்த நிலையில் 146 பேர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் நல காப்பகத்தில் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி ராயபுரம் மண்டலம் தான். இங்கு தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,552 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தொற்றின் பரவல் அதிகரித்தபடி உள்ளது. இந்த நிலையில், ராயபுரம் மண்டலத்தில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் மொத்தம் 55 சிறுவர்கள் உள்ளனர். அதில் நேற்று மட்டும் 23 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 922 பேர் பலி… மொத்த எண்ணிக்கை 1,09,042 ஆக உயர்வு… கொரோனவால் திணறும் அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேரைக் கொன்று குவித்துள்ளது. இதனால் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,09,042 ஆக உயர்ந்துள்ளது என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக சுமார் 200 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அமெரிக்காவில் 19 லட்சத்து 65 ஆயிரத்து 708 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 7 லட்சத்து 38 ஆயிரத்து 646 பேர் கொரோனாவில் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது… உலக பட்டியலில் 6ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,887 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 294 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகிறது. பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகப்பரித்தபடியே உள்ளது. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒன்றரை (1.51) லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. சிகிச்சையில் மட்டும் 80,004 பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,387 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 170 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 64வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த […]

Categories
அரசியல்

தமிழகத்தில் தற்போது ஆக்ட்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 8,256 ஆக உயர்வு!

தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,256 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் இன்று 10,289 பேருக்கு பரிசோதனை செய்ததில் 646 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாநிலத்தில் பலி எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 4,31,739 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிப்பா என […]

Categories
அரசியல்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு… சுகாதாரத்துறை

கொரோனா எனும் கொடிய தொற்றால் இன்று மட்டும் 20 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 646, திருவள்ளூரில் 25, செங்கல்பட்டில் 22, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 14, தூத்துக்குடி மற்றும் சேலத்தில் தலா 10, கடலூரில் 9, கள்ளக்குறிச்சியில் 7, கன்னியாகுமரியில் 4, வேலூரில் 3, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரியில் தலா 2, விருதுநகர், திண்டுக்கல், அரியலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பாதித்த 611 பேர் இன்று டிஸ்சார்ஜ்… குணமடைத்தோரின் எண்ணிக்கை 9,342 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 9,342 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 52.69% ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 646 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,640 ஆக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம் 41.61% ஆக உள்ளது: மத்திய சுகாதாரத்துறை!!

நாடு முழுவதும் குணமடைந்தோர் விகிதம்நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61% ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது, ” இந்தியா முழுவதும் கொரோனா நோயிலிருந்து இதுவரை மொத்தம் 60,490 நோயாளிகள் மீண்டுள்ளனர். இதன் காரணமாக மீட்பு வீதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தற்போது இது 41.61% ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்து உயிரிழப்போர் விகிதம் உலகிலேயே […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. நேற்றுவரை திருவண்ணாமலையில் 229 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 81 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் மற்றும் நாடுகளில் இருந்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் இன்று மேலும் 538 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என தகவல்!!

சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,500-ஐ தாண்டியுள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கு மேல் அதிகரித்து வருகிறது. நேற்று வரை, சென்னையில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,131 ஆக இருந்தது. அதில், தற்போது வரை 5,331 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 83 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் மேலும் 12 பேருக்கு கொரோனா… மொத்த எண்ணிக்கை 844 ஆக உயர்வு!!

செங்கல்பட்டில் இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 844 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 832 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 255 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 568-ல் இருந்து 580 ஆக […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நெல்லையில் 32 பேர், தென்காசியில் 2 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி!!

இன்று நெல்லை மாவட்டத்தில் புதிதாக 32 பேருக்கும், தென்காசியில் புதிதாக 2 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மே 31ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து மருத்துவக் குழு நிபுணர்களோடு எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்த பாடில்லை. தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.45 லட்சமாக அதிகரிப்பு… சிகிச்சையில் 80,772 பேர்!!

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 45 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,535 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 146 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 63வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் இருந்து மீண்டு வரும் ஜப்பான்… நாடு தழுவிய அவசர நிலையை நீக்கி பிரதமர் உத்தரவு!!

ஜப்பானில் பிரகடனப்படுத்தப்பட்ட நாடு தழுவிய சுகாதார அவசர நிலை நீக்கப்படுவதாக பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். ஜப்பானில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை குறைத்து வருவதை அடுத்து அவசர நிலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்றின் பரவல் காரணமாக ஜப்பானில் கடந்த மாதம் 7ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பின்னர் நோய்த்தொற்றின் தீவிரம் கணிசமான அளவு குறையத் துவங்கியவுடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை தர்மபுரி திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 19 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகத்தில் சுமார் 19 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 549 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 54 பேர், திருவண்ணாமலையில் 41, திருவள்ளூரில் 37 பேர், காஞ்சிபுரத்தில் 19 பேர், கள்ளக்குறிச்சியில் 10, தருமபுரியில் 1, கன்னியாகுமரியில் 3, கிருஷ்ணகிரியில் 1, ராமநாதபுரத்தில் 5, ராணிப்பேட்டையில் 3, சேலத்தில் 6. தஞ்சாவூரில் 1, தேனியில் 2, திருவாரூரில் 1, தூத்துக்குடியில் 17, திருநெல்வேலியில் 15, திருச்சியில் 1, விருதுநகரில் 17 பேர் என […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு கொரோனா உறுதி: சுகாதாரத்துறை!!

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 942 பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் இன்று மட்டும் 7 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 407 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 ஆக உயர்வு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 407 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,731 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 51.11% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 805 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 11,125 […]

Categories

Tech |