உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னையில் இருந்து மகனின் திருமணத்திற்காக கூடங்குளம் வந்தபோது அவருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. முதியவர் உடலில் இருந்து சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 75 வயது மூதாட்டி […]
Tag: பாதிப்பு
உலகளவில் கொரோனா பாதிப்பு 55 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 55 லட்சத்து 20 ஆயிரத்து 901 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 47 ஆயிரத்து 028 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 13 ஆயிரத்து 753 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி […]
தருமபுரியில் 15 நாட்களுக்கு பின் இன்று புதிதாக ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் உறவினர் வீட்டிற்கு சென்று தருமபுரி திரும்பிய தொழிலாளிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக உருகும் பாதிப்பு ஏற்படாமல் இருந்ததால் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக இங்கு 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், தருமபுரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் 15 […]
சென்னை ராயபுரம் மண்டலத்தில் மேலும் 90 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் ராயபுரம் மண்டலத்தில் 2071 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகாலத்தில் ராயபுரத்தில் நோய் தொற்று குறைந்த அளவே கண்டறியப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய் தொற்று உறுதியாகி வருகிறது. தமிழகம் முழுவதும் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் தான் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று காலை சென்னை மாநகராட்சி வெளியிட்ட மண்டலவாரியாக […]
சென்னை மாநகர பகுதியில் இன்று 565 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 11,141 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வரமாக சென்னையில் தினமும் கொரோனா பாதிப்பு 500-க்கு அதிகமாக பதிவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனிடையே, ஊரடங்கில் பல்வேறு […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,977 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 154 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 62 வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் […]
கொரோனா தொற்றால் இன்று 17 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 625, செங்கல்பட்டில் 39, காஞ்சிபுரத்தில் 15, திருவள்ளூரில் 22, கடலூரில் 2, மதுரையில் 2, புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரம் -3, ராணிப்பேட்டையில் 1, சேலத்தில் 3, தென்காசியில் 2, தேனியில் 1, திருவண்ணாமையில் 11, தூத்துக்குடியில் 5, திருநெல்வேலியில் 17, விழுப்புரத்தில் 4, விருதுநகரில் 2 என மொத்தம் 17 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அரியலூர், கோவை, ஈரோடு, நாகை உள்ளிட்ட […]
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 363 பேர் குணமடைந்துள்ளனர். எனவே கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7,491 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 48.30% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா உறுதியானவர்களில் 429 பேர் ஆண்கள் மற்றும் 330 பேர் பெண்கள் ஆவர். சென்னையில் மேலும் 625 […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,461 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் குடிசை பகுதிகளை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, சென்னை மக்களுக்கு […]
புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நேற்று வரை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக இருந்தது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் […]
தென்காசியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை தென்காசி மாவட்டத்தில் 83 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் நேற்று வரை 51 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் சிகிச்சையில் 32 பேர் உள்ளனர். இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 137 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 60 வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் […]
சென்னை அடையார் மண்டலத்திற்கு உட்பட்ட ஆர்.ஏ.புரம் பகுதியில் இன்று ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அப்பகுதியில் மட்டும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்.ஏ.புறம் காமராஜர் சாலை மூடப்பட்டுள்ளது. அடையார் மண்டலத்திற்கு உட்பட்ட 173 வது வார்டு பகுதியான ஆர்.ஏ.புரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் கோயம்பேடு பகுதியில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து தள்ளு வண்டியில் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 681 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 655 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் நேற்று ஒரே நாளில் செங்கல்பட்டில் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் நேற்று வரை 233 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 416 ஆக இருந்தது. இந்த நிலையில், […]
புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து ஆரஞ்சு மணடலத்தில் இருந்து சிவப்பு மணடலமாக புதுச்சேரி மாறியது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும், ஏப்ரல் 1ம் தேதி மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லி மதக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன. அதற்கு பின்பு கோயம்பேடு பகுதியில் இருந்து பல்வேறு ஆகுதிகளுக்கு […]
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் புதிதாக இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் 567, திருவள்ளூர் 42, செங்கல்பட்டில் 34, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 5, மதுரையில் 19, கள்ளக்குறிச்சியில் 8, தூத்துக்குடியில் 22, தேனியில் 4, கடலூரில் 1, விருதுநகரில் 8, கரூரில் 1, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் 8, விழுப்புரத்தில் 4, திண்டுக்கல்லில் 5, வேலூரில் 1, சிவகங்கையில் 2, புதுக்கோட்டையில் 2, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 1, திருநெல்வேலியில் 11 […]
உலகளவில் கொரோனா பாதிப்பு 51 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 15 லட்சத்து 03 ஆயிரத்து 350 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முதியவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4ம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை காரணமாக நேற்று செங்கல்பட்டில் கொரோனவால் பதித்தவர்கள் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், இன்று கொரோனாவுக்கு சிகிச்சை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,609 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 132 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 58வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் […]
உலகின் மொத்த மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால், கொரோனா வைரஸ் காரணமாக ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இந்தியாவில், கோவிட் காரணமாக நாட்டின் ஒரு லட்சம் மக்களுக்கு 7.9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 […]
உலகளவில் கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டியது. தற்போது வரை 50 லட்சத்து 599 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனவால் பல்வேறு உலக நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 156 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 70 ஆயிரத்து 918 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 – ஐ தாண்டியது. எண்ணிக்கை மட்டும் 615 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 190 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் 365 பேர் உள்ளனர். இந்த நிலையில், இன்று சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளது […]
நெல்லை மாவட்டத்தில் இன்று மேலும் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் நெல்லை மாவட்டத்தில் சுமார் 20 பேருக்கு கரானோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்திருந்தது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 16 பேருக்கு உறுதியானதை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,611 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 140 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 57வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் […]
கேரளாவில் இன்று மேலும் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தாவது, ” இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்துள்ளனர். மேலும் 8 பேர் பல்வேறு மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு திரும்பியவர்கள் ஆவர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 642 ஆக பதிவாகியுள்ளது. இதில் தற்போது 142 பேர் சிகிச்சை பெற்று வருவதாக முதல்வர் பினராயி விஜயன்” தெரிவித்துள்ளார். மத்திய அரசு […]
சென்னையில் இன்று 3 வயதிற்குட்பட்ட 7 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் 6 மாத குழந்தைக்கும், குழந்தையின் தாய்க்கும் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை பெரியமேட்டில் 8 மாத குழந்தைக்கும், அயனாவரம், திருவல்லிக்கேணியில் ஒரு வயது குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் மொத்த எண்ணிக்கை 7,114 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 81 […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,350 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,174 ஆக உயர்ந்துள்ளது. இதனால் நோயாளிகளின் மீட்பு விகிதமும் 38.73% ஆக அதிகரித்துள்ளது. மீட்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 24.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக என்றும் நேற்று மட்டும் 1.08 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000 த்தை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 134 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 56வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் […]
கேரளாவில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன், இன்றைய நிலவரப்படி, கேரளாவில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 21 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றும் 7 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் ஒருவருக்கு மட்டும் தொடர்புகள் மூலம் பரவியதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இதையடுத்து […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 13 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 13 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 46 பேர் குணமடைந்த நிலையில், 35 பேர் சிகிச்சையில் இருந்தனர். இதை நிலையில், இன்று 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் சிகிச்சையில் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சையில் 2 பேர் மட்டுமே உள்ளனர். முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத பச்சை மாவட்டமாக இருந்தது. இந்த நிலையில் மே4ம் தேதி 2 மூதாட்டிகளுக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. அதுபோல மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மேலும் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை இந்த மாவட்டத்தில் 498 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 187 பேர் சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 4 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த […]
இந்தியாவில் 96 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 5,242 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 157 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 55வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் இடத்தில் […]
நெல்லையில் இன்று ஒரே நாளில் 42 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 42 பேரில் 41 பேர் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லை திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 ஆக இருந்தது. அதில் 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளார். […]
இந்தியாவில் 85 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனவால் 3,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, 103 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 53வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. மேலும் உலகளவில் சீனாவை […]
உலகம் முழுவதும் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 3 லட்சத்து 03 ஆயிரத்து 707 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 லட்சத்து 43 ஆயிரத்து 004 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் குணமடைந்துள்ளனர். உலக நாடுகளில் அதிகபட்சமாக பாதிப்படைந்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு: உலக நாடுகளில் பாதிப்புகளின் […]
சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதி வாரியாக திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” சென்னை ராயபுரம் பகுதியில் கொரோனா பாதிப்பை குறைக்க தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் நோய் பாதிப்பு அதிகம் உள்ள 10 பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். கோயம்பேடு தொடர்பாக கோடம்பாக்கம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். கோடம்பாக்கம் மற்றும் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 451 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 430 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 67 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை 4 பேர் கொரோனவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 379 ஆக […]
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் பட்டியல் மண்டல வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,674 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,240 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் […]
இந்தியாவில் 82 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில் மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு 4.0 குறித்து மே 18ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்தியாவில் […]
சேலம் தற்போது கொரோனா இல்லாத மாநகராட்சியாக மாறியுள்ளது என அம்மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். சேலம் மாநகராட்சியை சேர்ந்த 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமாகி வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வந்த 11 பேரும் குணமானதை தொடர்ந்து கொரோனா இல்லாத மாநகரமானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நேற்றுவரை சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். அதில், 5 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று […]
சென்னையில் 8 டாக்டர்கள் உட்பட 12 மருத்துவ பணியாளர்களுக்கு இன்று ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மருத்துவக்கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் 2 பேர் மற்றும் அரசு பல் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4 செவிலியர்கள், இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர் ஒருவருக்கும், சூளைமேடு, அயனாவரம், எழும்பூர் உள்ளிட்ட தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ […]
சென்னை கிண்டி மடுவின்கரை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்த அண்ணன், தம்பிகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளான அண்ணன், தம்பிகள் கோயம்பேடு சென்று காய்கறி வாங்கி வந்துள்ள நிலையில், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கோயம்பேடு பகுதியில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தை […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 413 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 391 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. இன்று புதிதாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் கோயம்பேடு சந்தையை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆவர். தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 342 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, செங்கல்பட்டில் 66 பேர் […]
டெல்லியில் மேலும் 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 7,998 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியில் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்ததை அடுத்து, இதுவரை கொரோனவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 2,500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,415 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]
கொரோனா காரணமாக பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. 3ம் கட்ட ஊரடங்கு நிறைவு பெற உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், […]
இந்தியாவில் 74 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,525 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 122 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 50வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்த நிலையில் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு […]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 83 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். […]