கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 10 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 396 ஆக அதிகரித்துள்ளது. அதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தற்போது வரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 138 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 3 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனா பிடியில் இருந்து அதிவிரைவாக மீண்டு வரும் மாநிலம் என்றால் […]
Tag: பாதிப்பு
மத்திய பிரதேசத்தில் இன்று ஒரே நாளில் 142 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், இந்தூரில் 110, போபாலில் 12, காண்ட்வாவில் 17 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,120 ஆக அதிகரித்துள்ளது. அதில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 70 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 826 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]
53 நாடுகளில் வாழும் 3036 இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 25 பேர் கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ், இதுவரை 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 97 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. […]
கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் அலட்சியமாக இருந்தவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்து கொரோனோவை பரப்பியதாக கைது செய்யப்பட்ட 16 பேரையும் 25ஆம் தேதி வரை காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த அவர்கள் 16 பேரும், சேலம் நீதிமன்ற உத்தரவுபடி காலை 6.30 மணி அளவில் ஆத்தூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு அங்கிருந்து அனைவரும் […]
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 165 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் மட்டும் 107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 3081 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 2ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 23வது நாளாக அமலில் உள்ளது. மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாவதை கட்டுப்படுத்த […]
மகாராஷ்டிராவில் மேலும் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,801 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 22வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 பேர் உயிரிழந்துள்ளனர். […]
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 100 மணி நேரத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தகவல் அளித்துள்ளார். இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. 24 மணிநேரத்தில் புதிதாக 918 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 152-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 82 பேருக்கு புதிதாக கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 2,064 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் நாளையுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைகிறது. இந்த நிலையில், ஊரடங்கு குறித்து மோடி மக்களின் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில், கடந்த 24 மணிநேரத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 331-ஆக உயர்ந்துள்ளது. […]
மும்பை தாராவியில் இன்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை தாராவியில் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளி பின்பற்றப்படுகின்றதா? என ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனவால் இந்தியாவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் என்றால் அது மகாராஷ்ட்டிரா தான். இங்கு பாதிப்பு எண்ணிக்கை 1,700-ஐ தாண்டியது. அதேபோல, உயிரிழப்புகள் எண்ணிக்கை 100ஐ தாண்டியது. இந்த நிலையில், […]
அமெரிக்காவில் இந்தியா வம்சாவளிகள் 40க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 1,500க்கும் அதிகமான இந்திய வம்சாவளியினருக்கு அமெரிக்காவில் கொரோனா இருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது. நியூயார்க் மற்றும் நியூஜெர்சியில் அதிக அளவிலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதில், கேரளாவைச் சேர்ந்த 17 பேர், குஜராத்தைச் சேர்ந்த 10 பேர் , பஞ்சாபைச் சேர்ந்த 4 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் பலர் 60 வயதுக்கு மேற்பட்டோர் […]
உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 17 லட்சத்தை தாண்டியுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]
மகாராஷ்டிராவில் இன்று மேலும் 92 கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 1,666 ஆக உயர்ந்துள்ளது என மகாராஷ்டிரா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 6565 பேர் […]
கொரோனா பரவாமல் தடுக்க தனிமைப்படுத்த வீட்டில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளிநாடு, வெளி மாநிலத்தில் இருந்து வீடு திரும்பிய நபர் தன்னை வீட்டில் தனிமையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும், தனிமைப்படுத்தப்பட்ட நபருக்கு தனி கழிப்பறையுடன் கூடிய காற்றோட்டமான தனி அறை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு வெளியிட்டிருக்கும் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் எக்காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு […]
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 896 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது என அமைச்சகம் கூறியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6761 ஆக உயர்ந்துள்ளது. அதில் 6039 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 516 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக […]
உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று 21 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,412ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 504 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் 547 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,380, தமிழகத்தில் […]
குஜராத் மாநிலத்தில் மேலும் 67 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பதித்தோரின் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜெயந்தி ரவி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ” கடந்த 24 மணி நேரத்தில் 978 மாதிரிகளை சோதனை செய்யப்பட்டன. அதில், 67 பேருக்கு COVID19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது, அவற்றில் […]
இன்று கிடைத்த தகவலின் படி, குஜராத்தில் 55 பேருக்கும், பீகாரில் 12 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 10 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவில் புதிதாக 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 அணி நேரத்தில் நாடு முழுவதும் 540 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5734 ஆக உயர்ந்துள்ளது. அதில், 5095 பேர் சிகிச்சை பெரு […]
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மேலும் 14 பேர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த […]
மத்திய பிரதேசம் போபாலை சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி காவல்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். போபாலில் இன்று மட்டும் 13 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 268 ஆக அதிகரித்துள்ளது. இன்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் சுகாதாரத்துறை ஊழியர்கள், 8 பேர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என போபாலின் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் சுதிர் குமார் […]
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மனதில் அச்சம் அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொடிய வைரஸான கொரோனா இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. இதனைதொடர்ந்து கொரோனா தொற்றை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. இருந்தும் இந்தியாவில் 4281 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 120 பேர் கொரோனா […]
கொரோனோவின் கோரப் பசிக்கு உலகின் பல நாடுகளில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகின்றனர். இரவு நிலவரப்படி கோரோனோவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை வேகமாக 70 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 71 ஆயிரத்து தாண்டிவிட்டது. உயிரிழப்பை பொருத்தவரை 14,887 பேருடன் இத்தாலி முதலிடம் வகிக்கிறது. அங்கு மட்டும் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் 694 பேர் உயிரிழந்தால் பலி எண்ணிக்கை 12,641 எட்டியது. அமெரிக்காவில் […]
கடந்த 24 மணி நேரத்தில் 472 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அஃகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த எண்ணிக்கை 3,374ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பு 79ஆக உயர்ந்துள்ளது. 267 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 490 பேரும், தமிழகத்தில் 485 பேரும், டெல்லியில் 445 பேருக்கும், கேரளாவில் […]
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,045ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 13,915, ஸ்பெயினில் 10,935, அமெரிக்காவில் 6,095 பெரும் உயிரிழந்துள்ளனர். கொரோனா என்ற அதிதீவிர புயலில் சிக்கி சுமார் 204 நாடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. முன்னதாக, உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக அதிகரித்திருந்தது. மேலும், சர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியிருந்தது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய […]
கேரளாவில் மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் கொல்லம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவார். இதையடுத்து கேரளாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 286 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா […]
ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் […]
ராஜஸ்தானில் பமேலும் 9 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. ராம்கஞ்சில் இருந்து 7, மற்றும் ஜோத்பூர் மற்றும் ஜுன்ஜுனுவில் இருந்து தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ராம்கஞ்சில் பாதிக்கப்பட்டுள்ள 7 பேரும் ஏற்கனவே கொரோனா பாதித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். இதுவரை அந்த நபர் மூலம் 17 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. மேலும், ஜுன்ஜுனு பகுதியில் மேலும் ஒருவருக்கு சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், இவர் டெல்லி மதக்கூட்டத்தில் கலந்துகொண்டவர் என்பதையும் சுதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
புகை பிடிப்பவர்களுக்கு தான் கொரோனா வைரஸால் அதிகம் பதிப்படைவர் என்றும் மிகப்பெரிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்றும் உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் விளக்கம் அளித்துள்ளனர். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர்கள் என்று பல வழிகளில் மக்களுக்கு விளம்பரத்தின் மூலம் புரிய வைக்கின்றனர். ஆனால் இது சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையிலும் இந்த வசனம் இடம் பிடிக்கிறது. ஆனால் புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் […]
மகாராஷ்டிராவில் காலை நிலவரப்படி இன்று புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1251 ஆக உள்ளது. மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 234 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 138 ஆக உள்ளது. இருப்பினும் பலரின் ரத்த மாதிரிகள் முடிவு இன்னும் […]
கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுவதாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். மனிதர்களிடையே கொரோனா மருந்தை பரிசோதிக்கும் அளவிற்கு ஆய்வு முன்னேற்றம் அடையவில்லை என அவர் கூறியுள்ளார். தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஹைட்ரோ குளோரோக்குயின் மாத்திரைகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பெருமளவு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனைக்காக இதுவரை 44 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனோவுக்கு சிகிச்சை தருவது குறித்து நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த […]
உயிருக்கே உலை வைக்கும் இதய நோய் எதனால் வருகிறது.? வராமல் இருக்க செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டிய உணவுகள், இவைகளை பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன.? இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான குறிப்பு இறுதிவரை படியுங்கள். இன்றைய சூழ்நிலையில் மாரடைப்பால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு அதிகம் வரும் இந்த மாரடைப்பு இன்று பலருக்கும் இளம் வயதிலேயே தாக்கி பல குடும்பங்களை நிலைகுலையச் செய்கிறது. இதற்கு இதய நோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் […]
இந்தியாவில் கொரோனா வைரசால் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை […]
இந்தியாவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் 13ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச […]
தமிழகத்தில் 3 ஆவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்வீட்டர் மூலம் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது மாணவருக்கு 3ஆவதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தகவல் வெளியாகி உள்ளது ஏற்கனவே இருந்த நிலையில் தற்போது மூன்றாவது நபருக்கு ஏற்பட்டிருக்கிறது ஒரு வயதானவர் அயர்லாந்து நாட்டில் உள்ள […]
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 தொட்டுள்ளது. இதுவரை 113 இந்தியர்களும், 24 வெளிநாட்டினரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் குடும்ப நலம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 14 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 26 பேரும், கர்நாடகாவில் 11 பேரும் தெலுங்கானாவில் 5 பேரும் டெல்லியில் 8 பேரும் உத்தரபிரதேசத்தில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி மற்றும் கர்நாடகாவில் […]
சீனாவுக்கு வெளியே இத்தாலி நாட்டில் தான் உயிர்க்கொல்லி வைரஸ் தன்னுடைய கோரத்தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது. அங்கு வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் ஒரே நாளில் 349 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் இத்தாலியில் வைரஸ் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை மளமளவென அதிகரித்து 2100 கடந்துவிட்டது. இத்தாலியில் புதிதாக 3833 பேர் வைரசுக்கு இலக்காக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 28,000 ஆக அதிகரித்திருக்கிறது. அதில் 2000 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் […]
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கின்றதா என சோதனை செய்யப்பட்டது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை டெல்லி, கேரளா, கா்நாடகா, மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸின் பாதிப்பு […]
கொரோனா வைரஸ் பராவிவருவதையடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபடுகின்றது. சீனாவை மிரட்டி வந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வாயுக்காமல் வெகுவாக பரவி வருகின்றது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தற்காத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு பேரிடராக அறிவித்து அனைத்து மாநில தலைமை செயலாளருக்கும் […]
கொரோனாவால் 81 இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது. அதே போல கொரோனா பாதிப்பு குறித்து நிறைய வதந்திகள் நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில்மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் , சுகாதாரத்துறை அமைச்சகம் , விமான போக்குவரத்து துறை அமைச்சகம், நிதித்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சகத்தின் சார்பில் தினமும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த செய்தியாளர் சந்திப்பு […]
உலகை அச்சுறுத்தும் கொரோனா மக்களின் உயிர்களை காவுவாங்கியது, அதோட மட்டும் விட்டுவிடாமல் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் உகான் நகரிலிருந்து எரிமலைபோல் எழுந்த கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதிலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இது மட்டுமில்லாமல் மேலும் 90 நாடுகளில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகையே அச்சுறுத்தும் இந்த கொரோனா உலக பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் உலகப் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர், […]
கொரோனா அடுத்தடுத்து பகுதிகளில் பரவி வரும் வேளையில், கேரளாவில் மேலும் 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது. கேரளா மாநிலத்தில் 3 வயது குழந்தைக்கு இந்த வைரஸால் பதிப்பட்டிருப்பது பாதிப்பு கண்டறியபட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை மேற்கொண்டதில் அக்குழந்தையின் பெற்றோரும் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான […]
ஒரு மாபெரும் ராட்சஸ ஆக்டோபஸை போல, ஒரு மாபெரும் சுனாமி போல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆக்கிரமிக்க போகிறது ஆட்டோமேஷன் தொழில்நுட்பம்..! தொழிற்சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. செலவை குறைத்து வேலைகளை விரைவில் முடிப்பது தற்போது சாதனை போல் தோன்றினாலும் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பமானது ஒட்டுமொத்த உலகின் வேலை வாய்ப்புகளையும் காவு கேட்கிறது என்பதுதான் இப்போது மனித இனத்தின் பயமாக இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் அறிவுஜீவி இயந்திரங்கள் […]
பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது. ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று […]