சென்னையில் புதிதாக 294 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் 194 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் இன்று ஒரு நாளில் மட்டும் 294 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் முக கவசம் அணிந்து, பண்டிகை காலங்களில் உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி […]
Tag: பாதிப்பு
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் மேலும் […]
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 7 பயிற்சி மருத்துவர்கள் மற்றும் 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கடந்த வாரம் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்குகொரோனா பாதிப்பு இருந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அந்த வார்டில் பணியாற்றிய டாக்டர்கள், நர்சுகள், பயிற்சி மருத்துவர்கள், நர்சிங் மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் உள்ளிட்ட 3,370 பேருக்கு […]
டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. டெங்கு வைரஸ் குறிப்பாக ஏடிஸ் அல்போபிக்டஸ் என்ற கொசுக்கள் மூலமே பரவிவருகிறது. ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்கன்குனியா, மஞ்சள் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 23 பேர் இந்த […]
கோவாவில் பிரிட்டனில் இருந்து வந்த 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு […]
மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இதுவரை 70க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவி வருவதால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக இதுவரை 450-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் முதல் முறையாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. […]
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு புதிதாக 140 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் சீன அரசு தீவிர நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வந்தது. இருப்பினும் சீனாவில் மீண்டும் டெல்டா உள்ளிட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள் சமீபகாலமாக அதிகரித்து கொண்டே […]
தென்ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று 100க்கும் மேலான நாடுகளில் பரவி சுமார் 1,51,000 பேரை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் முதன் முதலாக உருமாறிய கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் பெருந்தொற்று தற்போது உலகிலுள்ள சுமார் 100 க்கும் மேலான நாடுகளுக்கு பரவியுள்ளது. அதோடு மட்டுமின்றி சுமார் 100 க்கும் மேலான நாடுகளிலுள்ள 1,57,000 பேரையும் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த […]
சென்னையில் மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகின்றது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவர் மூலமாக தமிழகத்திற்குள் நுழைந்த ஒமைக்ரான் தொற்று தற்போது நான்கு மாவட்டங்களில் பரவியுள்ளது. அதிலும் சென்னையில் 26 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் […]
முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகின்றது. தற்போது வரை 90 நாடுகளுக்கு மேல் ஒமைக்ரான் தொற்று பரவி விட்டது. இந்தியாவில் முதன்முதலாக கர்நாடக மாநிலத்தில் இரண்டு பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்படியே மெல்லமெல்ல ஒமைக்ரான் வைரஸ் பல மாநிலங்களில் பரவத் தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தலா 54 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்று […]
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானாவை தொடர்ந்து தமிழகத்திலும் ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நைஜீரியாவில் இருந்து சென்னைக்கு வந்த 47 வயதுடைய ஒரு நபருக்கு ஒமைக்ரான் தொற்று […]
உருமாற்றம் அடைந்த புதிய ஒமைக்ரான் தொற்றானது சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இது பல்வேறு உலக நாடுகளுக்கு பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதற்கிடையில் இந்த தொற்றானது டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாற்றம் அடைந்து பரவி வந்தது. இதிலிருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அண்மையில் ஒமைக்ரான் என்ற புதிய உருமாற்றம் அடைந்த […]
வெளிநாடுகளிலிருந்து தைவான் நாட்டிற்குள் நுழைந்த 3 பேருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில் தைவான் நாட்டிற்குள் வெளிநாடுகளிலிருந்து நுழைந்த 3 பேருக்கு தற்போது புதிதாக உருமாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் புதிதாக உருமாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 […]
இந்தியாவில் தற்போது வரை 37 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உள்ளே நுழைந்தது. இன்று ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் தற்போது கர்நாடகாவில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் கொரோனா தொற்றால் […]
சீனாவை மீண்டும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதன் முதலாக சீனாவின் உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இருப்பினும் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மூலமாக சீன அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் டெல்டா உள்ளிட்ட மாற்றமடைந்த கொரோனா வைரஸ் சமீபகாலமாக மீண்டும் சீனாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனாவால் 84 […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றால் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அனைத்து நாடுகளிலும் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் […]
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணத்தால் அந்நாட்டின் சுற்றுலாத்துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் கொரோனா வைரஸ் காரணத்தால் வெளிநாட்டினர் சுற்றுப் பயணத்திற்காக போட்டிருந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி நெல்சன் மண்டேலா வசித்துவந்த வீட்டையும் காண வருவோரின் எண்ணிக்கை அதிரடியாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தென்னாபிரிக்காவின் சுற்றுலாத்துறை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் பகுதிக்கு திரும்பிய நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புனே ஆய்வகத்தில் நடைபெற்ற மரபணு சோதனை மூலம் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
நோர்வே நாட்டில் கொரோனாவின் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட சுமார் 120 பேர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து அதில் பங்கேற்ற 60 பேருக்கு உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோர்வே நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு விருந்து விழா ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த விருந்து விழாவில் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்ட சுமார் 120 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த விருந்திற்கு பின்பாக இதில் கலந்து […]
வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக 18 பேர் மாயமாகி உள்ளனர். வியட்நாமில் கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வயல்வெளிகளில் புகுந்துள்ள வெள்ள நீரால் சுமார் 750 ஹெக்டேர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. மேலும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த கனமழை மற்றும் […]
நீட் தேர்வால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டு இருக்கிறதா.? என டி ஆர் பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நீட் போன்ற கல்வி சம்பந்தமான சில தேர்வுகளால் பின்தங்கிய மாணவர்கள் எந்த அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மத்திய அரசு ஏதேனும் ஆய்வு மேற்கொண்டுள்ளதா.? என மக்களவையில் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். திமுக குழு தலைவரான டி. ஆர் .பாலு மக்களவையில் சரமாரியாக […]
வங்க கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. டிசம்பர் 1-ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் […]
தெற்கு அந்தமான் கடலில் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் எனவும் ஒரிசா மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என கூறியுள்ள […]
கர்நாடகாவில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிவாரணங்களை அறிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் கனமழை பெய்தது. வரலாறு காணாத மழையால் ஏரி, குளம், குட்டைகள் என நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மேலும் தலைநகர் பெங்களூருவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல் பூண்டி ஏரியில் 23,500 கனஅடி திறப்பால் கொசஸ்தலை ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக மணலி புதுநகர் பகுதியில் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் தண்ணீர் புகுந்து உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணலி புதுநகரில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள் பார்வையிட்டு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் கன்னியாகுமரி மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த […]
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு […]
கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 25.31 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 25.31 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் 25,31,82,737 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையே 22,89,71,028 பேர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேசமயம் 51 லட்சத்து 03 ஆயிரத்து 629 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 1,91,08,080 பேர் கொரோனா […]
வடசென்னை அனல்மின் நிலையத்தில் கனமழை காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னையில் பெய்த கனமழை காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி 12 மணி நேரத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும். மேலும் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மட்டும் மக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மின் […]
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நாப்கின்கள் வழங்க வேண்டும் என்று சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விரைந்து சரி செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு பொருட்கள், மருந்து, மாத்திரை போன்றவற்றை வழங்க வேண்டும். பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான நாப்கின்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெயலலிதா ஆட்சிக் காலகட்டத்தில் துரிதமாக செயல்பட்டு ராட்சச மோட்டார் பம்புகள் அதிக எண்ணிக்கையில் […]
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதையடுத்து அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவி மோகனா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதித்தது கவலையளிக்கிறது. இவர்கள் […]
மழை வெள்ள நிவாரண பணிகளில் பாரதிய ஜனதாவினர் முனைப்போடு ஈடுபட வேண்டுமென்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகமெங்கும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலையில் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளாக இல்லாத அளவில் மழை பெய்துள்ளது. எனவே கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் மக்களின் துயர் துடைக்கும் வகையில் நிவாரண பணியில் ஈடுபடவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குதல், […]
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைகாக அமைக்கப்படகுள்ள மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தி தற்போது துர்கா பூஜை தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதற்காக பொது இடங்களில் மிகப்பெரிய அளவிலான பந்தல்கள் தயார் செய்து அதன்மீது துர்காதேவி சிலை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பந்தல் சுற்றிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மேற்கு வங்க மாநிலம் தெற்கு தும்தும் பகுதியில் ஸ்ரீபூமி துர்கா பூஜா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. […]
நாட்டில் கொரோனா பரவலின் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப் படாமல் இருந்தது. அதனால் அப்போது ஆன்லைன் வகுப்பிற்காக மாணவர்கள் செல்போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள 15 வயது சிறுவனுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆறு மாதங்களில் அந்த மாணவனின் நடவடிக்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதில் தூக்கமின்மை, படிப்பில் தோல்வி, கடும் கோபம் மற்றும் எரிச்சல் போன்ற நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் உடனே மனநல […]
இந்தியாவில் அனல் மின் நிலையம் உற்பத்தி திறனை 64 ஜிகா வாட்டாக அதிகரிப்பதற்காக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சி40 நகரங்கள் அமைப்பு என்பது ‘காற்று மாசில் இருந்து மக்களின் உயிரை காப்பதற்கான வழி ‘என்ற பெயரில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் சென்னையில் மட்டும் அனல் மின்நிலையத்தின் ஏற்படும் காற்று மாசின் விளைவாக ஒரு வருடத்தில் உயிரிழப்புகள் தற்போதைய நிலையில் இருமடங்காக அதிகரிக்கும். அதனைப்போல அடுத்த 10 ஆண்டுகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தற்போதைய நிலையை விட 60% […]
இன்று சக்தி வாய்ந்த காந்த புயல் ஒன்று பூமியை தாக்க உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது. புவி காந்தப் புயல் என்பது பூமியின் காந்த மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்துகிறது. சூரிய காட்டிலிருந்து ஏற்படும் ஆற்றல் பரிமாற்றத்திற்கு பிறகு பூமியை சுற்றி உள்ள விண்வெளி சூழலில் இந்த புவி காந்தப் புயல் உருவாகிறது. இந்த புவி காந்தப் புயலின் தாக்கம் முதன்மையாக 60 டிகிரி புவிக் காந்த அட்சரேகையில் துருவத்தில் இருக்கும். எனவே இது […]
ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை ஒரே நாளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்கும் அனைத்து நாடுகளும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாறி அனைத்து நாடுகளிலும் பல சிக்கலை உருவாக்கி வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே நாளில் ஈரான் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் SARs- cov2 வைரஸ் கணிக்க முடியாததாக இருக்கிறது. இது லேசான முதல் மிதமான நோய்த்தொற்று என […]
இந்தியாவில் கடந்த வாரங்களில் 22 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் பல மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் 62 மாவட்டங்களில் தினசரி கொரோனா பாதிப்பு 100 க்கும் அதிகமாக பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் […]
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்திய கடல்சார் மீன்வள மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள், கடலோர மீனவர் சமூகங்களின் நலன்களுக்கு எதிராக உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மீனவ சமூகத்தினரின் நலன்களைப் பாதிக்கின்ற, மாநில உரிமைகளை மீறும் உட்பிரிவுகளைக் கொண்டுள்ள ‘இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா, 2021’-ஐ உரிய ஆலோசனைகள் […]
covid-19 பதித்த முதல் பெண் மீண்டும் covid-19 -ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து இந்தியாவிற்கு வந்த கேரளா மாணவிக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. பின்னர் இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் இவர் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது இவருக்கு உடல்நிலை சீராக உள்ள காரணத்தினால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால் அவருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி […]
பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் அடிக்கடி தனது பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார். பின்னர் கோபம் தணிந்த பிறகு வீட்டிற்கு வந்துவிடுவார். அதேபோன்றுதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் […]
உலக அளவில் 16.97 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. கொரோனா பெரும் தொற்றால் உலக அளவில் 18.53 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே 16.97 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை 40.08 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
உள்நாட்டு விமானங்களில் 65% வரை பயணிகளை ஏற்றி செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமெடுத்ததை அடுத்து தமிழகத்தில் தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக தற்போது தொற்று படிப்படியாகக் குறைந்து கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனா பாதிப்பு முழுமையாக குறைந்தபாடில்லை. இதன் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளுடன் சில தளர்வுகளை அளித்துள்ளது. அந்த தளர்வுகள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது. நாடு முழுவதும் […]
ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . பாரிஸ் நகரில் தற்போது கடுமையான பணிச் சூழல் நிலவி வருகிறது. இந்த பணிச் சூழல் தற்போது மிகவும் மோசமடைந்ததால் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் பாரிஸ் மற்றும் பாரிஸ் புறநகர் பகுதிகளில் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதனால் அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் .
தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக பாதிப்பு உள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு க ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் தலைமையில் உயர் குழு ஒன்றை அமைத்திருந்தார். நீட் தேர்வு முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராம மற்றும் நகர்ப்புற மாணவர்கள், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் பயின்ற மாணவர் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 482 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 65 வயது மற்றும் 60 வயது முதியவர்கள் இரண்டு பேர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 83 வயது முதியவர் கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 115 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை […]
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த தீவிர நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் மேலும் 125 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]