Categories
கொரோனா மாநில செய்திகள்

12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இடையே அதிகம் தாக்கும் கொரோனா…!!

தமிழகத்தின் 12 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் அரசு கூடுதல் கவனம் செலுத்துமா என கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் இதுவரை 12 வயதிற்கு உட்பட்ட 25 ஆயிரத்து 555 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் தொற்று குறையத் தொடங்கியதால் கடந்த 20 முதல் 24 ஆம் தேதி வரை 12 வயதிற்கு உட்பட்ட ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை. அதற்கு அடுத்த நாட்களில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிறுவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வேகமெடுக்கும் கொரோனா…!!

கேரளாவில் இன்று மேலும் 8,511 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,282 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 8,511 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரத்து 835 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 95 ஆயிரத்து 657 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 2 லட்சத்து 80 […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே… கவனம் செலுத்துங்கள் … குழந்தைகள் வாழ்க்கை பாதிப்பு… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை 6,97,116 ஆக உயர்வு…!!

தமிழகத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக கொரோனா தொற்று 4 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது. சென்னையிலும் மூன்றாவது நாளாக நேற்று  ஆயிரத்துக்கும் கீழ் தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 8 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு… சுகாதாரத்துறை தகவல்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை எட்டு லட்சத்தை நெருங்க உள்ளதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் முதலில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கடந்த சில மாதங்களாக அதிக அளவு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,018 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,70,604 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரே […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவில் இன்று மட்டும் 15,982 பேர்… அச்சத்தில் ஆழ்ந்த மக்கள்…!!!

ரஷ்யாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. அதன்படி ரஷ்யாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,982 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் […]

Categories
கொரோனா தேசிய செய்திகள்

இந்தியாவில் 74 லட்சத்தை தாண்டிய கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 74 லட்சத்தை கடந்தது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 212 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 லட்சத்து 32 ஆயிரத்து 681 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 95 ஆயிரத்து 87 […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க அதிபரின் மகனுக்கும்… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் 14 வயது மகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலானியா ஆகிய இருவருக்கும் கடந்த 1 ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் குணமடைந்து வெள்ளை மாளிகை திரும்பியுள்ளார். ஆனால் அவரின் மனைவி இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடையாததால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… மீண்டும் தாக்கும் கொரோனா… மிக மோசமான பாதிப்பு… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!

ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படும் போது ஏற்படும் பாதிப்பே மிக மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பிறகு சிலர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது போன்று இரண்டாவது முறை ஏற்படும் பாதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறப்பட்டு வந்தாலும் அது நிரூபணம் செய்யப்படவில்லை. இந்நிலையில் அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் சிலர், ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டும் பாதிக்கப்படும்போது அதனால் ஏற்படும் பாதிப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரான்சை புரட்டிப்போடும் கொரோனா… 8 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!!!

பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது.உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் அதனைத் தொடர்ந்து பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மட்டும் 9,347 பேர்… கொரோனாவால் அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 9,347 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,89,202 ஆக உயர்ந்துள்ளது.ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரொனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 7 லட்சத்தை எட்டும்… கொரோனா பாதிப்பு… திணறும் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 9,523 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,00,786 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,966 […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மட்டும் 5,145 பேர்… விடுபடுமா ஆந்திரா?… கதறும் மக்கள்…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,55,727 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 6,224 ஆக அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேரா?… ராஜஸ்தானில் உச்சம் தொட்ட பாதிப்பு…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,144 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,052 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மாநிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 26,896 பேர் பாதிப்பு…!!!

பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளது மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றது. இவற்றைத் தொடர்ந்து பிரான்ஸ் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 26,896 பேருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 3 லட்சத்தை எட்டிய… கொரோனா பாதிப்பு… இன்று மட்டும் எத்தனை பேர் தெரியுமா?…!!!

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்த தகவலை டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதில், டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,866 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,06,559 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, கொரோனாவால் தற்போது வரை மொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் புதிய உச்சம்… இன்று மட்டும் 11,755 பேர்… கொரோனாவால் அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 11,755 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,77,855 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மொத்த எண்ணிக்கை 95,918 ஆக இருக்கின்றது.இன்று மட்டும் 23 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து,தற்போதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மட்டும் 5,653 பேர்… திணறும் மக்கள்…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,653 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை7,50,517 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களில் மொத்த எண்ணிக்கை 6,194 ஆக அதிகரித்துள்ளது. தற்போது […]

Categories
கொரோனா

புதுச்சேரியில் 31,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…!!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 337 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இதுவரை 559 பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் திங்கட்கிழமை கூடும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் இன்று மட்டும் 5,145 பேர்… கதறும் மக்கள்…!!!

ஆந்திராவில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,145 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை ஆந்திராவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,44,864 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் 7 லட்சத்தை எட்டும்… கொரோனா பாதிப்பு… திணறும் மக்கள்…!!!

கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,90,269 ஆக உயர்ந்துள்ளது. என்று மட்டும் 114 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து,தற்போது வரை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மட்டும் 9,250 பேர்… கொரோனாவால் அவதிப்படும் மக்கள்…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் மட்டும் 9,250 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் 68,000 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.கொரோனாவால் பாதிக்கப்பட்டு கேரளாவில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மொத்த எண்ணிக்கை 91,756 ஆக இருக்கின்றது. அதனைப் போலவே கேரள மாநிலத்தில் தற்போது வரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் மட்டும் 8000 […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் ஒரு லட்சத்தை… எட்டும் கொரோனா பாதிப்பு…. திணறும் மக்கள்…!!!

நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,364 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Categories
உலக செய்திகள் கொரோனா

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை திரும்பினார்…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமெரிக்க அதிபர் திரு டிரம்ப் இன்று வெள்ளை மாளிகை திரும்பினார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா    ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தங்களை தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டிருந்த நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்த டொனால்ட் ட்ரம்ப்பிற்கு லேசான அறிகுறியுடன்  காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வந்ததை அடுத்து கடந்த 3ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவிடம் இருந்து விடுதலையா…? ஒரு வருடம் கவனமா இருங்க…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உடல் அளவில் பல பாதிப்புகளை சந்திப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் நிலையில் அதனை தடுப்பதற்கான மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருபுறம்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்தாலும் மறுபுறம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனால் சுகாதார மையம் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றது. அவ்வப்போது எச்சரிக்கையும் விடுகின்றது. ஆனால் பலரும் இதனை பின்பற்றுவதில்லை. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 7 லட்சத்தை கடந்த…. கொரோனா பாதிப்பு… நடுநடுங்கும் மக்கள்…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,06,790 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா…12 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,412 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,94,613 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள்

கடைசியில உங்களுக்கும் வந்திருச்சா… கொரோனா பிடியில்… அமெரிக்க அதிபர் டிரம்ப்…!!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்பின் மிக நெருங்கிய ஆலோசகரான ஹோப் ஹிக்ஸ் என்பவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் மனைவி மெலனியா டிரம்ப் ஆகிய இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான பரிசோதனை முடிவுகளில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் போலீசாரை விரட்டியடிக்கும் கொரோனா… ஒரே நாளில் 188 பேர் பாதிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 188 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது.அம்மாநிலத்தில் கொரோனா வின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிர வேகம் எடுத்து வருகிறது.அங்கு கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 இலட்சத்தை எட்டியுள்ளது.கொரோனா பாதிப்பிற்கு எதிராக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கும் துறைகளில் ஒன்றான காவல்துறையை சேர்ந்தவர்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 8,000 கடந்த பாதிப்பு…!!!

கேரளாவில்  ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,135 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 39 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமன்றி கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2828 பேர் குணமடைந்து இன்று வீடு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா…12 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அதற்கு அடுத்ததாக ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,945 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,85,231 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]

Categories
அரசியல்

காங்கிரஸ் மூத்த தலைவர்… அகமது படேல்… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். வெளியான முடிவில் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 3 லட்சத்தை எட்டும் கொரோனா பாதிப்பு…. நடுநடுங்கும் மக்கள்…!!!

டெல்லியில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடக்கும் நிலையில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். டெல்லியில் கடந்த ஒரு மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 3,037 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்… அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு… மேலும் ஒரு மந்திரிக்கு கொரோனா…!!!

மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மேலும் ஒரு மந்திரி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் சுந்தர வனத்துறை பகுதி மந்திரியாக மந்துரம் பக்கிரா என்பவர் இருந்து வருகிறார். அவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் சிறப்பு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு பலியாகட்டா ஐடி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்ட அவருக்கு ஒரு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான முடிவுகளில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 8,830 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரள மாநிலத்தில் கொரோனாவின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரளாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 8,830 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமாக பரவும் கொரோனா… மருத்துவ அவசர நிலை கட்டாயம்…!!!

கேரளாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மருத்துவ அவசர நிலை அறிவிக்க வேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இந்திய மருத்துவர்கள் கூறியுள்ளனர். கேரளாவில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கொல்லம் மாவட்டத்தில் சவரா மற்றும் ஆலப்புழாவில் குட்டநாடு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நவம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலச் செயலாளர் கோபகுமார் மற்றும் மாநில தலைவர் ஆபிரகாம் ஆகியோர் முதல் அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

மகாராஷ்டிராவில் போலீசாரை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 215 பேர் பாதிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 215 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் அங்கு  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 215 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 23.003 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

பூரி ஜெகநாதர் கோவில்… 400 ஊழியர்களுக்கு கொரோனா… கோவிலை திறக்க வாய்ப்பில்லை…!!!

பூரி ஜெகநாதர் கோவிலில் பணியாற்றும் 400 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவிலை திறக்க வாய்ப்பில்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது. ஒடிசாவில் இருக்கின்ற பூரி ஜெகநாதர் என்ற ஆலயத்தின் பணி புரியும் 400 தொழிலாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோவிலை தற்போதைக்கு திறக்க முடியாது என்று மாநில அரசு கூறியுள்ளது. இதுபற்றி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதற்கு பதிலளித்த ஒடிசா அரசு,பூரியில் இருக்கின்ற ஜெகநாதர் கோவிலின் கருவறையில் போதுமான அளவிற்கு இடவசதி […]

Categories
அரசியல்

பாஜக மூத்த தலைவர்… கொரோனாவால் உயிரிழந்த பரிதாபம்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் ராமமூர்த்தி திரிபாதி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் இருக்கின்ற சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ அறிவியல் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 91 வயதுடைய அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு பல்வேறு பிரமுகர்கள் தங்களது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 62 லட்சத்தை கடக்கும் கொரோனா பாதிப்பு… நடுநடுங்கும் மக்கள்…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை நெருங்கி உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு விவரம் குறித்து இந்திய சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61,45,292 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 776 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

 கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடும் இந்தியா… 100 சதவீதம் பேர் குணம்…!!!

இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக அதிக அளவில் காணப்பட்டாலும், கடந்த ஒரு வாரமாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டுதான் வருகிறது. இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டும் 100 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் 7 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு….அச்சம் கொள்ளும் மக்கள்…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கியுள்ளதால் மக்கள் அச்சம்  அடைந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ஆந்திராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,81,161 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

 மராட்டியத்தில் காவலர்களை அச்சுறுத்தும் கொரோனா… ஒரே நாளில் 189 பேர் பாதிப்பு…!!!

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மராட்டியம் இருந்து வருகிறது. அங்கு கொரோனாவால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.இந்த நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 189 காவல்துறையினருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் தற்போது வரை பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 22,818 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் நாலு காவலர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… வெளியான புள்ளிவிபரம்…!!!

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. இந்த நிலையில் ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் மட்டும் 2,112 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,971 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 9,894 பேர் பாதிப்பு…!!!

கர்நாடகா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை  எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடகாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இன்று மட்டும் 9,894 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,59,445 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 104 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் உச்சம் தொட்ட கொரோனா….11 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

மராட்டியம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை  எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு இன்று மட்டும் 22,543 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை10,60,308 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 416 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 5,449 பேர் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 9,536 பேர் பாதிப்பு…!!!

ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆந்திராவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் இன்று மட்டும் 9,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,67,123 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,912 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் வேகமெடுக்கும் கொரோனா… 3 ஆயிரத்தை எட்டிய பாதிப்பு…!!!

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இன்று மட்டும் 3,139 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,278 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை உலுக்கும் கொரோனா… ஒரே நாளில் 5,488 பேர் பாதிப்பு…!!!

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்து ரஷ்யா நான்காவது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ரஷ்யாவில் ஒரே நாளில் மட்டும் 5,488 […]

Categories

Tech |