Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் கொரோனா இரண்டாவது அலை… ஒரே நாளில் 13 பேர் பாதிப்பு…!!!

நியூசிலாந்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிதாக 11 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. அதனால் அந்நாட்டில் 102 நாட்களுக்குப் பின்னர் கடந்த வாரம் புதிதாக 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது அந்நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலையாக கருதப்படுகிறது. இந்நிலையில் அங்கு நடக்கவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை அக்டோபர் மாதம் 15ஆம் தேதிக்கு பிரதமர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 43,999 பேர் பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,999 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 213 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,22,94,602 ஆக இருக்கின்றது. மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,83,429 ஆக உள்ளது. குணமடைந்து வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா… ஒரே நாளில் 1,092 பேர் பலி…!!!

இந்தியாவில் ஒரே நாளில் 1,902 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும், 52 ஆயிரத்துக்கும் மேலானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மத்திய மற்றும் மாநில அரசுகளை […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 9,652 பேருக்கு கொரோனா… ஆந்திர மக்கள் அச்சம்…!!!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,652 பேருக்கு ஒரு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அம் மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,06,261 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தை வேட்டையாடும் கொரோனா… ஒரே நாளில் 422 பேர் பலி…!!!

மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 422 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. நாட்டிலேயே மராட்டியத்தில் மட்டும் தான் அதிக அளவு கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மராட்டிய மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” மாநிலத்தில் கொரோனா தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 422 பேர் பலியாகியுள்ளனர். அதனால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,687 ஆக அதிகரித்துள்ளது. மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவை விரட்டும் கொரோனா… ஒரே நாளில் 1,758 பேர் பாதிப்பு…!!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கேரளாவில் புதிதாக இன்று ஒரே நாளில் 1,758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,898 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 175 ஆக அதிகரித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை உலுக்கும் கொரோனா… 56 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 இலட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கும் மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 இலட்சத்தை எட்டியுள்ளது. அதுமட்டுமன்றி மீண்டும் 500க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

துருக்கியை அலறடிக்கும் கொரோனா… பாதிப்பு எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியது.

துருக்கியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் துருக்கி 18வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் துருக்கியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.50 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் துருக்கியில் ஒரே நாளில் 1,233 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த எண்ணிக்கை 2,50,542 ஆக அதிகரித்துள்ளது. 22 […]

Categories
உலக செய்திகள்

ஓமனில் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 140 பேர் பாதிப்பு…!!!

ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஓமன் சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” ஓமன் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 140 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,226 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 132 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 19 பேர் பலி…!!!

பிரான்சில் தீவிர வேகம் எடுத்திருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உலக நாடுகள் முழுவதிலும் பரவி கொண்டிருக்கும் கொரோனா பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் பிரான்சும் இருக்கின்றது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,429 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 19,924 பேர் மருத்துவமனைகளில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீக்கிரம் மீண்டு வாங்க பாலு சார்… நடிகர் ரஜினியின் உருக்கமான வீடியோ பதிவு…!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி பற்றி நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக ரஜினியின் படங்களில் ஓபனிங் பாடலை எஸ்.பி.பி பாடினால் தான் ஹிட்டாகும் என்ற சென்டிமென்ட்டும் தமிழ் சினிமாவில் இருக்கின்றது. ரஜினியின் சமீபத்திய படங்களான பேட்டை மற்றும் தர்பார் போன்ற படங்களுக்கு ஓபனிங் சாங் பாடியவர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா… ஒரே நாளில் 57,982 பேருக்கு கொரோனா உறுதி…!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,982 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,47,664 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 941 பேர் உயிரிழந்த […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரி… மீண்டும் கொரோனா உறுதி…!!!

பிலிப்பைன்ஸ் உள்துறை மந்திரிக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் கொரோனா முதல் பலியை வாங்கியது பிலிப்பைன்ஸில் தான். அந்நாட்டில் தற்போது வரை கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. அங்கு புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி, அந்நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

தினமும் 10,000 கொரோனா பாதிப்புகளை சந்திக்கும் 4 நாடுகள்… பட்டியலை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம்…!!!

தினம்தோறும் 4 நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் மற்ற உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்தவகையில் தினம் தோறும் நான்கு நாடுகளில் 10 ஆயிரத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 303 காவலர்களுக்கு கொரோனா உறுதி…!!!

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 303 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மராட்டியம் இருக்கின்றது. மராட்டியத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கு அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகின்றது. அந்தவகையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் மொத்த எண்ணிக்கை 12,290 […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் 1,102 பேருக்கு கொரோனா உறுதி… தெலுங்கானா மக்கள் அச்சம்…!!!

தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தெலுங்கானாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 1,269 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு… இன்று ஒரே நாளில் 652 பேருக்கு கொரோனா…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில் டெல்லி சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், ” டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,52,580 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பம்… 24 மணி நேரத்தில் 22 பேருக்கு கொரோனா…!!!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. உலகில் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் லட்சக்கணக்கான மனித இழப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. அதனால் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

6 லட்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு… அமெரிக்க கலிபோர்னியா மக்கள் அச்சம்…!!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை எட்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள உலக நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 55 லட்சத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனைப் போலவே கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் இன்னும் சில நாட்களில் இரண்டு லட்சத்தை எட்டும் நிலையில் இருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட முதல் மாகாணமான கலிபோர்னியாவில் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறும் கொரோனா பாதிப்பு… ரஷ்ய அரசு கவலை…!!!

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டை மீறி வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் கவலை தெரிவித்திருக்கின்றன. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் முதன் முதலாக தென்கொரியாவில் தான் பரவத் தொடங்கியது. அந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் தினம்தோறும் 900 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகினர். அதனால் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் தொற்று எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை விரட்டும் கொரோனா …ஒரே நாளில் 5,061 பேருக்கு கொரோனா உறுதி…!!!

ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவால் தற்போது வரை 2,14,94,959 பேர் பாதிப்படைந்துள்ளனர். கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7,66,165 ஆக இருக்கின்றது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் ரஷ்யாவில் மிக அதிகமாக இருக்கின்றது. இந்த நிலையில் அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,061 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

தாராவியில் 5 பேருக்கு கொரோனா உறுதி…பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக உயர்வு…!!!

தாராவியில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் நேற்று அப்பகுதியில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,663 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 84 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு… ஒரே நாளில் 7,908 பேருக்கு கொரோனா உறுதி…!!!

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,03,200 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,11,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோணா பாதிப்பிலிருந்து 1,26,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் அதிகரித்துவரும் கொரோனா… பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியது…!!!

மும்பையில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. மாநில தலைநகர் மும்பையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 979 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,28,535 ஆக உயர்ந்துள்ளது. அதில் 1,01,860 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 19,337 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மும்பையில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர்களின் சதவீதம் 70 ஆக உயர்ந்துள்ளது. நகரில் மேலும் 48 பேர் […]

Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…12 நாட்கள் ஊரடங்கை நீடித்த பிரதமர்…!!!

நியூசிலாந்தில் கொரோனாவில் இரண்டாவது அலை பரவத் தொடங்கி இருப்பதால் பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை மேலும் 12 நாட்கள் வரை நீடித்துள்ளார்.   உலகில் கொரோனா பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியதால் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பயனாக கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டோம் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்திருந்தார். அப்போது நியூசிலாந்தில் 1122 பேர் கொரோனாவால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

தனியார் கல்குவாரிகளால் கிராமமே பாதிப்பு – வீடுகள் இடிந்து விழும் நிலை…!!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தனியார் கல் குவாரிகளால் ஒரு கிராமத்தில் இருக்கும் வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மதுராந்தகம் தாலுக்கா விராலூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகாமலை கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் பிரதான தொழில் விவசாயமாக உள்ளது. இப் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் தனியார் கல் குவாரிகளால் பொது மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இங்குள்ள […]

Categories
மாநில செய்திகள்

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு… தொடர்ந்து உட்கட்டம்…!!!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9,996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,64.142 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவால் 82 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஒரே நாளில் 956 பேருக்கு கொரோனா…டெல்லி சுகாதாரத்துறை தகவல்…!!!

டெல்லியில் இன்று ஒரே நாளில் மட்டும் 956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. டெல்லியில் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாடகளாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “டெல்லியில் இன்று மட்டும்  956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,49,460 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 14 பேர் கொரோனாவால் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 66,999 பேருக்கு கொரோனாஉறுதி… பலி எண்ணிக்கை 942 ஆக உயர்வு…!!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  மட்டும் 66,999 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ள நிலையில், இன்று 60 ஆயிரத்தையும் தாண்டி 66,999 ஆக கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 942 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தற்போது வரை 23,96,638 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 16,95,982 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 47,033 […]

Categories
உலக செய்திகள்

31.5 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு…பிரேசில் மக்கள் அச்சம்…!!!

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31.50 லட்சத்தை எட்டியது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் உயிர் இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், பிரேசிலில் ஒரே நாளில் மட்டும் 58 ஆயிரத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனால், அங்கு கொரோனாவால் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 31.70 லட்சத்தை எட்டியுள்ளது. மேலும் ஒரே நாளில் மட்டும் 1,160-க்கும் அதிகமானோர் […]

Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் ஒரே நாளில் 294 போலீசாருக்கு கொரோனா….3 பேர் கொரோனாவிற்கு பலி…!!!

மராட்டியத்தில் ஒரே நாளில் மட்டும் 294 காவல்துறையினருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 போலீசார் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் காவல்துறையினர் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 294 காவல் துறையினர்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 392 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 3 போலீசார் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதனால் உயிரிழந்த போலீசாரின் […]

Categories
உலக செய்திகள்

102 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா… நியூசிலாந்து அரசு ஆய்வு…!!!

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் நாட்டில் மீண்டும் வைரஸ் எப்படி பரவுகிறது என்று அந்நாட்டு அரசு தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறது. சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. வலுவான சுகாதார கட்டமைப்புகளை கொண்டுள்ள நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த இயலாமல் திணறி வருகின்றன. நியூசிலாந்தில் கொரோனா பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து நாடு முழுவதும் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தியது. அதன் […]

Categories
உலக செய்திகள்

ஒரே குடும்பத்தில் 40 பேருக்கு கொரோனா… இறுதி சடங்கில் பெண் செய்த விபரீதம்..!!!

அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரிசோனாவில் இருந்து மேற்கு விர்ஜீனியா வரை ஒரு பெண் தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும், முக கவசம் கூட அணியாமல் இறுதி சடங்கு ஒன்றிற்காக சென்றிருக்கிறார். அதுமட்டுமன்றி அவருடைய கணவர் மற்றும் மகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதை அவர் மறைத்துள்ளார். இதுபற்றி கொரொனா பாதித்த Polly Williams குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவை தொடர்ந்து விரட்டும் கொரோனா… 53 லட்சத்தை எட்டிய பாதிப்பு…!!!

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 53 லட்சத்தை எட்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் கண்டறியப்பட்டது. தற்போது உலகிலுள்ள 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்தக் கொடிய வைரஸ் மிகப்பெரிய அளவில் மனித இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. தற்போது அமெரிக்காவில் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

புதிதாக 322பேருக்கு கொரோனா…. கதறும் காஞ்சிபுரம்…. கவலையில் மக்கள் …!!

காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,453 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குடமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மேலும் 407 பேருக்கு கொரோனா… திணறும் திருவள்ளூர் ….!!

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குடமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் மட்டும் 407 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
உலக செய்திகள்

2 வாரத்தில் 1,00,000 குழந்தைகள் பாதிப்பு…. பள்ளி திறக்கும் நிலையில் அலற விடும் கொரோனா….!!

அமெரிக்காவில் இரண்டு வாரங்களில் மட்டும் ஒரு லட்சம் சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ள நிலையில், கடந்த ஜூலை மாதம் 16ஆம் தேதி முதல் 30ஆம்  தேதி வரையில் 97,000 சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க குழந்தைகள் அகாடமி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தற்போது வரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3,38,000 சிறுவர் சிறுமியர் உள்ளடங்கியுள்ளனர். மேலும் கொரோனாவால் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கேரளாவில் நடக்கும் கோர சம்பவங்கள்… “இதுவும் கடந்து போகும்”… இசைப் புயல் ட்விட்..!!

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் கேரளாவில் நடக்கும் கோர சம்பவங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம் வீடுகளில் புகுந்துள்ளது. கேரளாவிலுள்ள மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 தமிழர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு துபாயிலிருந்து 197 பேருடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டு வா சென்னையே…! ”அதிகமாகும் மீள்வோர் எண்ணிக்கை” நம்பிக்கையுடன் மக்கள் …!!

சென்னையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் பட்டியலை மண்டல வாரியாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் கொரோனாவின் தாக்கம் சிறிதும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா வின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. அதனால் பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவை தடுப்பதற்காக கிருமிநாசினிகள் தெளிப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொண்டு வருகிறது. அதனால் கோடம்பாக்கம், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கொரோனா தாக்கம்…. இரண்டு எம்எல்ஏக்கள் பாதிப்பு….!!

இரண்டு எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கு கொரோனா இருப்பது […]

Categories
சினிமா

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று… மருத்துவமனையில் அனுமதி….!!

பிரபல பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 2.6 லட்சம் கொரோனா பாதிப்பு இருக்கின்ற நிலையில், சென்னையில் ஒரு லட்சத்தை கடந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் சின்னத்திரை படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சினிமா படப்பிடிப்புக்கு தற்போதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

பெற்றோர்களே….. கவனம் செலுத்துங்க…… குழந்தைகள் வாழ்க்கை பாதிப்பு….. மருத்துவர்கள் எச்சரிக்கை…!!

செல்போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கும் என குழந்தைகள் நல மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் தளர்வுகளுடன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது […]

Categories
உலக செய்திகள்

பில்கேட்ஸால் ஆற்றல் அற்றுப்போன 47 ஆயிரம் குழந்தைகள்….? வெளியான வைரல் தகவலின் உண்மை விபரம்….!!

இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போவதற்கு பில்கேட்ஸ் வழங்கிய தடுப்பு மருந்து தான் காரணம் என்ற  தகவல் வைரலாகி வருகின்றது. மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸிற்கு எதிராக நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வழக்கு தொடரப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் பில்கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டறிந்த போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலை இழந்து இருப்பதாக வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் இல்லாத உச்சம்…. கொரோனா பிடியில் இந்தியா …!!

இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் மேல் கடந்து இருக்கின்றது. மத்திய சுகாதாரத்துறை கொரோனா பரவல் பற்றி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தத் தகவலில், இந்தியாவில் முதன்முறையாக சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50 ஆயிரத்தை கடந்து இருக்கின்றது. நேற்று ஒரே நாளில் மட்டும் 750க்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தொட்டு இருக்கின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

ம.பி. அமைச்சருக்கு கொரோனா….! கவலையில் பாஜக தொண்டர்கள் …!!

மத்திய பிரதேச மாநில அமைச்சர் துளசிராம் சிலாவத்தும் அவரின் மனைவியும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மத்திய பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் துளசிராம் சிலாவத்தும், அவரின் மனைவியும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நானும் எனது மனைவியும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்  கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

12 மாவட்டம்… “30 லட்சம் பேர்”… வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் பீகார்..!!

பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 12 மாவட்டங்களை சேர்ந்த 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் அனைவரும் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அம்மாநிலத்தில் சென்ற திங்கட்கிழமை வரை வெள்ளத்தால் 11 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சமஸ்திபூர் மாவட்டத்தில் வெள்ளநீர் புகுந்த காரணத்தால் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து பீகார் மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் நேற்று மட்டும் 5 லட்சத்திற்கும் […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரருக்கு கொரோனா…. தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்ட கங்குலி…!!

சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.   பி.சி.சி.ஐ.யின் தலைவர் சௌரவ் கங்குலியின் சகோதரர்  மற்றும் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளரான ஸ்னேகாஷிஷ் கங்குலிக்கு நேற்று செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  இவர் கல்கத்தாவில் உள்ள பெல்லி வூ கிளினிக் என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார்.     ஸ்னேகாஷிஷ் கங்குலியின் குடும்பத்தினரான  மனைவி மற்றும் மாமியாருக்கு கொரோனா  […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு …!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 86 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது   செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6633 ஆக  இருந்தது. இதில் 3445 பேர் குணமடைந்து வீட்டு திரும்பியுள்ளார்கள். இதனால் 3068 பேர்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 119 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்தால் மொத்த எண்ணிக்கையானது 6719 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெண் காவலர் ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று… சேலத்தில் 1000-ஐ கடந்த பாதிப்பு ….!!

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1000யை தாண்டியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.  குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100யை கடந்திருக்கிறது. இன்றைய தினம் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று […]

Categories
சற்றுமுன் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 4000-ஐ கடந்தது கொரோனா பாதிப்பு ….!!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 4000யை கடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்ததால் மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 139ஆக அதிகரித்துள்ளது. இன்று இன்று ஒரே நாளில் 161பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஆவடி 37 பேருக்கும், வில்லிவாக்கத்தில் 23 பேருக்கும், பூந்தமல்லியில் 15 பேருக்கும் பாதிப்பு உறுதி ஆகி இருக்கிறது. கடந்த கடந்த மாதம் இதேநாளில் […]

Categories

Tech |