ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியிலுள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக(பாதிரியார்) இருப்பவர் ஜான்ராபர்ட்(46). கடந்த ஞாயிற்று கிழமை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரார்த்தனை நிறைவடைந்து, அனைவரும் தேவாலயத்தைவிட்டு புறப்பட்ட நிலையில், மூன்று சிறுமிகளை மட்டும் ஜான்ராபர்ட் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சிறுமிகளிடம், பாலியல் உணர்வுகளைத் தூண்டும்விதமான ஆபாசவார்த்தைகளால் பேசிக்கொண்டே பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடமிருந்து தப்பி வந்த மூன்று சிறுமிகளும் தங்களின் பெற்றோர்களிடம் நடந்த விவரத்தைக் கூறி அழுதுள்ளனர். அதைக் […]
Tag: பாதிரியார்
அமெரிக்காவில் பாதிரியார் ஒருவர் 83 வயதில் ஆபாச பட நடிகராக மாறிய நிலையில் தனது அனுபவத்தை கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா பகுதியைச் சேர்ந்த நாம் செல்ப் என்ற 83 வயது நபர் கிறிஸ்தவ பாதிரியாராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் 30 வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர் கடந்த 2017-ம் வருடத்தில் ஆபாச படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, இந்த தொழில் நான் விரும்பும் முக்கிய விஷயமாக இருக்கிறது. தற்போது […]
3,6,9 என்ற படத்தில் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ் கிறிஸ்துவ பாதிரியாராக நடித்துள்ளார். இதுகுறித்து 3,6,9 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் தெரிவித்ததாவது: “திரையில் வருபவர்கள் மட்டும்தான் ஹீரோவா? கதை, திரைக்கதை எழுதியவர்கள் எல்லாம் ஹீரோ இல்லையா? திரைக்குப்பின்னால் பணியாற்றியவர்கள் அனைவரும் ஹீரோ தான். இதுவரை நான் பாதிரியாராக நடித்தது இல்லை. இந்த படத்தில் கிறிஸ்டியன் பாதிரியாராக நடித்தது புதிதாக இருந்தது. விமர்சனம் செய்வதற்காகத் தான் நாம் படமே எடுக்கிறோம். எவ்வளவு கடினமாக விமர்சனம் செய்தாலும் […]
பழங்குடி மக்களுக்காக போராடிய மற்றும் பாதிரி யாராக பதவியேற்ற தேன் ஸ்வாமி மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உடல்நலம் குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி 1957 ஆம் ஆண்டு துறவியாகியுள்ளார். அதன் பின்னர் 1970 ஆம் ஆண்டு பாதிரியாராக பதவியேற்றுள்ளார். இதனையடுத்து இவர் சுமார் 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்குள்ள பழங்குடியின மக்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடியுள்ளார். இதனைத் […]
நெல்லை மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் பாதிரியார் ஒருவர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியருடன் தனிமையில் இருந்ததை பார்த்த சமையல்கார பெண்ணை கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்திலுள்ள ரோஸ்மியாபுரம் என்ற ஊரில் என்ற ஹெர் மைன்ஸ் என்ற ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தங்கியுள்ளனர் . இந்த காப்பகத்தை நிர்வாகம் செய்யும் பொறுப்பை கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோசப் ஈஸிதோர் என்ற […]
கன்னியாஸ்திரீ அபயா கொலை வழக்கில், பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரீ ஆகியோர் குற்றவாளிகள் என திருவனந்தபுரம் சி.பி.ஐ கோர்ட் அறிவித்திருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பயஸ் டெந்த் என்ற கான்வென்ட் ஹாஸ்டலில் தங்கியிருந்தவர் 19 வயதான சிஸ்டர் அபயா. ஐக்கரகுந்நு தாமஸ், லீலா அம்மா ஆகியோரின் மகள் பீனா என்ற சிஸ்டர் அபயா, கன்னியாஸ்திரி ஆகும் விருப்பத்தில் 1990-ல் அந்த கான்வென்டில் இணைந்தார். அவர் கோட்டயம் பி.சி.எம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.* இந்நிலையில், 1992-ம் ஆண்டு […]
ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]
ஆசிர்வாதம் வழங்க கையை உயர்த்திய பாதிரியாருக்கு ஹைபை அடித்த சிறுமியின் செயல் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. குழந்தைகள் என்று சொன்னாலே முதலில் அனைவரது நினைவுக்கும் வருவது அவர்களது குறும்புத்தனம் தான். வெகுளித்தனமாக குழந்தைகள் செய்யும் அனைத்துமே மகிழ்விக்கும் ஒன்றாக இருக்கும். ஒன்றுமறியாத குழந்தைகளை கட்டுப்படுத்த நினைத்து அனைத்தும் அறிந்த பெரியவர்கள் தோற்றுப் போவது தான் வாடிக்கை. எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையிலும் குழந்தைகளால் மட்டும்தான் அனைவரையும் சிரிக்க வைக்க முடியும். அவ்வகையில் சிறுமி ஒருவர் செய்த […]