Categories
உலக செய்திகள்

பாதிரியார்கள் செய்யும் குற்றத்திற்கு தக்க தண்டனை… புதிய சட்டம் நடைமுறை… போப் பிரான்சிஸ் அதிரடி அறிவிப்பு…!!

உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வாடிகன் நகரின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐரோப்பாவில் வாடிகன் என்ற நகரில் கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் வசித்து வருகிறார். இவர் உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மதகுரு ஆவார். இந்நிலையில் வாடிகன் நகர கார்டினல்கள் மற்றும் பாதிரியார்கள் ஆகியோர் குற்றம் செய்யாமல் இருப்பதற்காகவும், குற்றம் செய்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் வாடிகன் நகர சட்டத்தை சீர்திருத்தி புதிய சட்டத்தை […]

Categories

Tech |