Categories
தேனி மாவட்ட செய்திகள்

பிரதமரை அவதூறாக பேசிய பாதிரியார்… குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்… பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்…!!

தேனி மாவட்டத்தில் பாஜக கட்சியினர் இணைந்து பிரதமர் மோடியை அவதூறாக பேசிய பாதிரியாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நேற்று பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் […]

Categories

Tech |