Categories
தேசிய செய்திகள்

பாதி மீசை, பாதி மொட்டை போட்டு…. ஆச்சரியப்பட வைத்த தோல்வி வேட்பாளர்.. இனி இப்படி தான் இருப்பாராம் ..!!

ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் வேட்பாளர் ஒருவர் சொன்னபடியே பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக் கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 54 வார்டுகளைக் கொண்ட நெல்லூர் மாநகரில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஆளுங்கட்சியான YCB காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 50-ஆவது வார்டில் சர்வதேசம் கட்சி சார்பில் கபீரா சீனிவாசன் என்பவர் தேர்தலை சந்தித்தார். அப்போதுதான் அதை எதிர்த்து […]

Categories

Tech |