நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]
Tag: பாதுகாக்க
இறைச்சி, மீன் போன்றவற்றை கெட்டுப்போகாமல் எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இறைச்சி மற்றும் மீனை பாலிதீன் கவர்களில் வைத்து பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும். சமைக்காத அசைவ பொருளையும், சமைத்த அசைவ பொருளையும் சேர்த்து வைக்ககூடாது. சமைக்காத இறைச்சியை மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதை டிபுரோஸ்ட் செய்ய பிரிட்ஜின் உள்ளேயே வைப்பது நல்லது. அதாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து பிரிட்ஜின் அடியில் உள்ள அறையில் 24 மணி நேரம் […]
சருமத்தை பாதுகாக்க சில எளிய டிப்ஸ்களை இத்தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம். முகத்தில் ஏற்படும் அலர்ஜிகளை போக்க வெள்ளரியை அரைத்து அத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி பின் 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும். முகம் புத்துணர்ச்சியுடன் இருக்க வெள்ளரிச்சாறுடன் கற்றாழை ஜெல் கலந்து தினமும் இரவு படுப்பதற்கு முன்னால் தடவி விட்டு பின் அரை மணி நேரம் கழித்து கழுவி வந்தால், சருமம் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கும். […]
கடுமையான வெயில் கொளுத்தும் இந்த நேரத்தில் நம் உடலை பாதுகாக்க சில எளிய முறைகள் பற்றி பார்ப்போம். முதலில் நிறைய நீர் அருந்த வேண்டும். வெப்பச் சூழலில், உடலின் நீர், ஆவியாகி வெளியேறிவிடும். தோல் வறட்சி, அரிப்பு, தோல் நிறம் மங்குதல், கன்னம், கழுத்து போன்ற இடங்களிலும், மடிப்புப் பகுதிகளிலும் கருமை படர்தல் போன்றவை நமது சருமமானது நீர்ச்சத்தை இழந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளம் ஆகும். பழச்சாறு குறிப்பாக தர்பூசணிச் சாறு, கிரிணிச் சாறு, சாத்துக்குடிச் சாறு, […]
நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]
நான் ஸ்டிக் தவா நீண்டகாலம் உழைக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். பொதுவாக நான்ஸ்டிக் தவாவில் மேற்பரப்பில் எந்த பொருளும் ஒட்டிக் கொள்ளாத வண்ணம் பாலிடெட்ராஃ ப்ளூரோஎத்திலீன் என்ற பொருள் பூசப்பட்டிருக்கும். அலுமினியம், சிலிகா எனாமல் பூசப்பட்ட வார்ப்பு இரும்பு போன்ற நான்ஸ்டிக் தவாவில் உள்ளது. நான் ஸ்டிக் தவாவில் எண்ணைய் தேவை கிடையாது. குறைந்த அளவு எண்ணெயை பயன்படுத்தினால் போதும் ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒரு முறை […]
சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி […]