Categories
தேசிய செய்திகள்

உரிமையாளரை காக்க போராடும் நன்றி மிக்க உயிரினம்..! வைரல் வீடியோ

நாம் சினிமாவில்  நாய், குரங்கு, ஆடு, யானை,  மாடு போன்ற விலங்குகள் மனிதர்களுக்கு ஆபத்து என்றால் காப்பாற்றுவது மேலும் பல உதவிகள் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். அது போல இங்கு நான்கு இளைஞர்கள் மாட்டின்    உரிமையாளரை  தாக்குவது போல நாடகமாடுகின்றனர். இதை பார்த்ததும் மாடு ஓடி வந்து அவர்களுடன் போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   https://t.co/3YZHmrrAh2 — Devanathan Yadav T (@DevanathayadavT) March 9, 2020

Categories

Tech |