நான்-ஸ்டிக் பாத்திரங்களை புதிது போல எப்படி பாதுகாத்து வைத்திருக்க வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். நான்-ஸ்டிக் பாத்திரங்களை நீங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும். நான்-ஸ்டிக் பாத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மேற்ப்பூச்சு போகாமல் பராமரிக்க வேண்டும். நான் ஸ்டிக் தவா மற்றும் கடாய் போன்ற பாத்திரங்கள் இன்று சமையலில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. ஹோட்டல்களில் சுடுவது போன்று மொரு மொரு தோசை, கடாயில் ஒட்டாமல் இருப்பதற்காக நான் ஸ்டிக் […]
Tag: பாதுகாப்பது
ஆதார் அட்டை என்பது ஒரு மனிதனின் அடையாள அட்டையாக தற்போது பார்க்கப்படுகிறது. குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் அனைத்து அரசு திட்டங்களுக்கு ஆதார் அட்டை மிகவும் அவசியமாகிறது. ஆதார் அட்டையில் ஒரு பயனரின் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர கணக்குகள் உள்ளன. எனினும் தங்களது ஆதார் அட்டையை பாதுகாக்க பலரும் தவறுகின்றனர். இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வெளியிடப்படும் ஆதார் அட்டையின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் கவலைப்படுவதில்லை. ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்பட்ட பல வழக்குகள் இன்னும் நிலுவையில் […]
வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க. கோடை காலத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அதை சமாளிப்பது என்பது மிகவும் சிரமம். இதிலிருந்து தப்பிக்க பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆடையை உடுத்துங்கள். வெளியில் செல்லும்போது தொப்பி, கண்ணாடி ஆகியவற்றை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி ஆகிய இயற்கை பானங்களை அருந்துங்கள். குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், உடல்நலம் குன்றியவர்கள் வெப்பம் இல்லாத பகுதிகளில் பகல் நேரங்களில் […]
அடிக்கடி நீங்கள் பயன்படுத்தும் கோதுமை மாவு கெட்டுப் போகாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நம் அன்றாட வாழ்வில் பல வகைகளை மாவுகளை நாம் பயன்படுத்துவதுவோம். அதில் மிக முக்கியமானது கோதுமைமாவு. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கூட கோதுமை மாவு சப்பாத்தியை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் இதில் அதிக அளவு ஃபைபர் உள்ளது. இந்த […]