Categories
தேசிய செய்திகள் பல்சுவை

செம நியூஸ்…! PPF கணக்கு காலாவதியாகிவிட்டதா…? இதோ சூப்பரான சலுகை…!!!!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்யவும், அதிகமாக சம்பாதிக்கவும் மற்றும் வரிச் சலுகைகளைப் பெறவும் ஒரு சிறந்த வழியாகும். பாதுகாப்பான மத்திய அரசின் முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக இருப்பதால், பொது மக்களும் பிபிஎஃப்-ல் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இந்த 15 வருட சேமிப்புத் திட்டம் ஆபத்து இல்லாதது மற்றும் நல்ல வருமானத்தை அளிக்கிறது. திட்டத்தின் காலம் (பிபிஎஃப் கணக்கு முதிர்வு) 15 ஆண்டுகள். பிபிஎப் கணக்கில் ஈட்டப்படும் வட்டிக்கு வருமான […]

Categories

Tech |