ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பல மாதங்களை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல்வேறு உக்ரேனிய நகரங்களை குறிவைத்து பதிலடி கொடுக்கும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகின்றது. இந்த நிலையில் உக்ரேனில் போர் தீவிரமடைகின்ற காரணத்தினால் இந்தியர்கள் வெளியேற வேண்டும் என இந்திய தூதரகம் அவசர உத்தரவிட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரேனின் அணுமின் நிலையங்களில் அணு கழிவுகளை பயன்படுத்தி நாசக்கார ஆயுதங்களை அந்த நாட்டு அரசு தயாரித்துக் கொண்டிருப்பதாக ரஷ்யா குற்றச்சாட்டு முன் வைத்துள்ளது. இதனை மறுத்திருக்கின்ற […]
Tag: பாதுகாப்புத்துறை அமைச்சர்
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் கொரோனாவுக்கு பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இலங்கையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இது தொடர்பில் வெளியான அறிக்கையில், இரு தரப்பினர் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் ஒரு தரப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். […]
டெல்லியில் பிபின் ராவத்தின் மகளை சந்தித்து பேசுகிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 11:47 மணியளவில் Mi -17 V5 ரக ஹெலிகாப்டரில் குன்னூர் வெலிங்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ மூத்த உயரதிகாரிகள் உட்பட 14 பேர் சென்றுள்ளனர்.. அப்போது மதியம் 12:20 மணி அளவில் காட்டேரி மலைப்பாதையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ […]
ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம், தங்கள் நாட்டை நோக்கி வந்த அமெரிக்க உளவு விமானத்தை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் கடந்த சில மாதங்களாகவே Okhotsk கடல் மற்றும் கருங்கடலில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் பலவற்றை இடைநிறுத்தி திருப்பி அனுப்பி வருகிறது. இந்நிலையில் Chukotsk கடலுக்கு மேல் ஒரு விமானம் ரஷ்ய எல்லையை நோக்கி வந்துகொண்டிருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனால் பசிபிக் கடற்படையினுடைய வான் பாதுகாப்பு படையில் இருந்து Mig-21 என்ற போர் விமானம் […]
இந்தியாவில் ஒரு இன்ச் நிலப் பகுதியைக் கூட எந்த சக்தியாலும் தொடமுடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் இந்தியா-சீன ராணுவம் வீரர்களுக்கு இடையே எல்லையில் மோதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இந்திய மக்கள் கொந்தளித்து boycott சைனீஸ் ப்ராடக்ட் என்ற விஷயத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை நடத்தி வந்தனர். அதேபோல் 59 சீன செயலிகள் நாட்டின் தகவல்பபாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் […]
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், பரிந்துரைகள் பிரதமர் மோடியிடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 38வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. இந்தியாவில் 35 ஆயிரத்தை கொரோனா பாதிப்பு தாண்டியது. இதையடுத்து […]