ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் இல்லை என்றும் வடகொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியதற்கான ஆதரங்கள் உள்ளதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார். இதனை மறுத்த வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் அதற்கான திட்டமும் […]
Tag: பாதுகாப்பு அமைச்சகம்
பிரிட்டன் அரசு, கடலின் அடியில் பயன்படுத்தக்கூடிய ஆறு ஆளில்லா ட்ரோன்களை உக்ரைனுக்கு அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைன் நாட்டிற்கு கடற்கரை ஓரத்தில் இருக்கும் கன்னிவெடிகளை அழிப்பதற்காக கடலின் அடியில் உபயோகப்படுத்தப்படும் ட்ரோன்களை கொடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் தொடங்கப்பட்டதிலிருந்து பிரிட்டன், உக்ரைன் நாட்டிற்கு பல நிதி உதவிகள் மற்றும் ராணுவ உதவிகளை அளித்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது கடலின் அடியில் இருக்கும் கன்னிவெடிகளை அழிக்கக்கூடிய ஆறு ஆள் இல்லா ட்ரோன்களை […]
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் தைவானை சுற்றி சீனா ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தைவானின் பல விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றப் போட்டதோடு, 50-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தைவான் மீது சைபர் கிரைம் தாக்குதலும் […]
ஆப்கானிஸ்தானின் போர் விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம் என்று உஸ்பெகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லைக்கு அருகில் இருக்கும் உஸ்பெகிஸ்தானின் Surxondaryo என்ற பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்குரிய ஒரு போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உஸ்பெகிஸ்தானின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். விபத்து ஏற்பட்ட விமானத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்கள் நாட்டிலிருந்து தப்ப முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த விமானத்தில் பயணித்தவர்கள் மற்றும் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் […]