Categories
உலக செய்திகள்

ஓட்டலில் இறந்து கிடந்த தைவானின் முக்கிய தலைவர்… வெளியான காரணம்…!!!

தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் மாரடைப்பால் ஓட்டலில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் தனிப்பட்ட பணிக்காக ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.  அந்த சமயத்தில், அவருடன் யாருமில்லாததால் சிறிது நேரமாக போராடி பரிதாபமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |