Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நீட்டிக்க அமெரிக்கா விரும்புகிறது… ரஷ்யா கடும் குற்றச்சாட்டு…!!!

அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் நடக்கும் போரை நிறுத்த விடாமல் ஒரு வருடத்திற்கு மேல் நீட்டிக்க விரும்புகிறது என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் குற்றம்சாட்டியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்கய் ஷோய்கு, உக்ரைன் நாட்டில் இறுதி மனிதர்  போரில் செத்து மடியும் வரைக்கும் ஆயுதங்களை அளிப்பதற்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்படுகிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டிற்கு 800 மில்லியன் டாலர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பாதுகாப்பு நிதியாக வழங்கியுள்ளதாக கடந்த வாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

கடும் கோபமடைந்த புடின் கேட்ட கேள்வி…. மாரடைப்பில் சரிந்த பாதுகாப்புத்துறை அமைச்சர்…!!!

ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவிடம் அதிபர் புடின் உக்ரைன் நாட்டின் முக்கிய நபர்களை ஏன் ஆக்கிரமிக்க முடியவில்லை? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர்தொடுக்க தொடங்கியது. அந்நாட்டின் பல முக்கிய நகர்களில் தாக்குதல் மேற்கொண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. எனினும், உக்ரைனின் பெரிய நகர்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எனவே, ரஷ்யா இந்தப் போரில் ஏறக்குறைய முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை!”….. பிரான்ஸ் அரசு உறுதி….!!

பிரான்ஸ் அரசு, ரஷ்ய நாட்டுடன் பனிப்போருக்கு திரும்ப விரும்பவில்லை என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா தன் படைகளை குவித்திருப்பதால், அங்கு பதற்றம்  நிலவுகிறது. எனவே பல நாடுகளும், உக்ரைன் நாட்டை கைப்பற்றினால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றன. இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான Florence Parly தெரிவித்துள்ளதாவது, ரஷ்ய நாட்டின் மீது முன்பே பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சினைகள் மேலும் […]

Categories

Tech |