Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விறுவிறுப்பாக முடிந்த தேர்தல்…. பாதுகாப்பு அறையில் வாக்குபதிவு இயந்திரங்கள்…. சீல் வைத்த அதிகாரிகள்….!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அடக்கிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் திருச்செங்கோடு நகராட்சியில் 88 வாக்குசாவடிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை அதிகாரிகள் பத்திரமாக பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைத்துள்ளனர். இதேபோல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் முன்னிலையில் […]

Categories

Tech |