Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு நாங்கள் இருக்கோம்”…. உதவிக்கரம் நீட்டும் ஜப்பான் அரசு…..!!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முகக்கவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்து இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ராணுவம் அமைச்சகம் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில் இருப்பதாவது “உக்ரைன் அரசுக்கு என்பிசி சூட்டுகள்(அணு,உயிரி, இரசாயன ஆயுததாக்குதலுக்கு எதிரானவை), முகக்கவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நாட்டை பாதுகாக்க உக்ரைனியர்களின் போராட்டம் தொடர்கிறது. இதன் காரணமாக […]

Categories

Tech |